Nojoto: Largest Storytelling Platform

Best பிறர் Shayari, Status, Quotes, Stories

Find the Best பிறர் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about பிறர்க்கு இன்னா, பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா, பிறர்க்கின்னா, பிறர் மனம் நோகாமல், பிறர் மனைவி,

  • 5 Followers
  • 5 Stories

Queeni Andrus✍️

#பிறர் நலமுடன் வாழ தன்னை ஈந்த ஓரினம்...#

read more
நோய்த்தொற்று என்பதனையே 
இல்லாமல் செய்வதற்கு
தூய்மைத் தொண்டுதனை
திறம்பட செய்பவர்கள் 
சிந்தையாவினுமே 
சொந்த இனம் என்று வாழ்பவர்களில்
பிறர் நலமுடன் வாழ
தன்னை ஈந்த ஓரினம்
துப்புரவாளர்கள்..  #பிறர் நலமுடன் வாழ தன்னை ஈந்த ஓரினம்...#

Varadhan P M

#தீதும்நன்றும் #பிறர் # நாம்'#காரணம்

read more
தீதும் நன்றும் பிறர்தர வாரா...

என்றால் பிறரை நாம் ஏன் தீயவர்கள் நல்லவர்கள் என்று அடையாளம்

பிரித்துப் பார்க்கிறோம்? #தீதும்நன்றும் #பிறர் # நாம்'#காரணம்

Rajeshwari Thendapani

#பிறர் சந்தோஷம் #yqraji #yqsaiadhu #yqkanmani

read more
பிறர் சந்தோஷத்தில்
முகம் மலர்ச்சியோடு
அகம் மலர்கின்றவரே
வெகு ஆழமாக 
நேசிக்கபடுகிறார்கள் 

 #பிறர் சந்தோஷம்
#yqraji
#yqsaiadhu  
#yqkanmani

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#பிறர் #நாம்

read more
பிறர்க்கென்று செய்ய  
சொல்லிட விரைவாய் 
முடிகிறது சொல்லில்.. 
நமக்கென்று செய்ய 
மெல்லவே முடிகிறது 
சொன்ன சொல்லில்.. 
 #பிறர் 
#நாம்

gurumoorthy chandrasekar

#நான்_இல்லை #வெளித்தோற்றம் #எதிர்பார்ப்பு #பிறர் #gurumoorthychandrasekar #yqkanmani

read more
நான் இல்லை இப்போது
என் மீதான எதிர்பார்ப்பே
இப்போது நானாய்
வெளித்தோற்றம்
மட்டுமே நானாய் #நான்_இல்லை #வெளித்தோற்றம் #எதிர்பார்ப்பு #பிறர் #gurumoorthychandrasekar #yqkanmani


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile