Nojoto: Largest Storytelling Platform

Best பேரழகி Shayari, Status, Quotes, Stories

Find the Best பேரழகி Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about பேரழகி meaning in english, பேரழகி in english, பேரழகி meaning in tamil, பேரழகி கவிதை, பேரழகி கவிதைகள்,

  • 1 Followers
  • 10 Stories
    PopularLatestVideo

gurumoorthy chandrasekar

#பேரழகி #கண்ணாடி #சுயஆசை #yqkanmani #yqbaba #gurumoorthychandrasekar

read more
பேரழகின்
பேருறுவம்
இவளோ
தன்னைத்தானே
ஆடியில் கண்டு
அழகில்
சொக்குகிறாள்
கண்ணாடியோ
இவளை மயக்க
அதிகமாய்
ஒளிர்வதென்ன
மாயமோ #பேரழகி #கண்ணாடி #சுயஆசை #yqkanmani #yqbaba #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

#சுயமி #கைப்பேசி #பேரழகி #என்_விழிகள் #yqkanmani #gurumoorthychandrasekar

read more
அடியே பேரழகி
கைப்பேசிக்கு
 என்ன தெரியும்
உன்னை படம் 
பிடிக்க?? உன்னழகை 
மொத்தமாய்
படம்பிடிக்கும் என் 
விழிகளைவிட #சுயமி #கைப்பேசி #பேரழகி #என்_விழிகள் #yqkanmani #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

#புன்னகை #என்னவள்அவள் #சூடிக்கொடுத்தாள் #பேரழகி #yqkanmani #gurumoorthychandrasekar

read more
சூடிக்கொடுக்கும்
அத்தனையும்
ஈடாகாது
என்னவளின்
பேரழகுக்கு
சிந்திடும்
அவளின்
புன்னகையில்
பிரகாசமாய்
என் முகம்
 #புன்னகை #என்னவள்அவள் #சூடிக்கொடுத்தாள் #பேரழகி #yqkanmani #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

#பேரழகி #என்னவள்அவள் #வண்ணம் #அழகு #yqkanmani #gurumoorthychandrasekar

read more
வண்ணமில்லா
வரைபடத்திலும்
வண்ணம்கொஞ்சும்
என்னவளின்
வதனம் #பேரழகி #என்னவள்அவள் #வண்ணம் #அழகு #yqkanmani #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

பொன்நகை எதுவும் பொருந்தவில்லையடி என்னழகியே புன்னகை பூத்த முகத்தருகில் #புன்னகை #பொன்நகை #நயன்தாரா #என்னவள்அவள் #பேரழகி #yqkanmani #gurumoorthychandrasekar

read more
பொன்நகை எதுவும்
பொருந்தவில்லையடி
என்னழகியே
புன்னகை பூத்த
முகத்தருகில்
 பொன்நகை எதுவும்
பொருந்தவில்லையடி
என்னழகியே
புன்னகை பூத்த
முகத்தருகில்

#புன்னகை #பொன்நகை #நயன்தாரா #என்னவள்அவள் #பேரழகி #yqkanmani #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

நின் பேரகிழகில் நாணி கவிழ்த்தனவோ கதிர்கள் உன் பாத அழகை கண்டுகளித்திட பணிந்தனவோ கதிர்கள் உன் விழிவசியத்தில் சிக்கி இன்னும் நிமிர்ந்தே நான் #விழிகள் #வசியம் yqகண்மணி #பேரழகி #என்னவள் #yqkanmani yqகண்மணி #gurumoorthychandrasekar

read more
.... நின் பேரகிழகில் நாணி
கவிழ்த்தனவோ கதிர்கள்

உன் பாத அழகை கண்டுகளித்திட பணிந்தனவோ கதிர்கள்

உன் விழிவசியத்தில் சிக்கி இன்னும் நிமிர்ந்தே நான்

#விழிகள் #வசியம்  #yqகண்மணி #பேரழகி #என்னவள் #yqkanmani #yqகண்மணி #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

#மழலை #அழகு #பேரழகி #yqkanmani yqகண்மணி #gurumoorthychandrasekar

read more
கண்டவர் எல்லாம்
விரும்பும்
மழலையோ
நின்னழகு
நானும்
விரும்புகிறேன் #மழலை #அழகு #பேரழகி #yqkanmani #yqகண்மணி #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

#பேரழகி #அழகி #yqkanmani yqகண்மணி #gurumoorthychandrasekar

read more
பொன்நகை எல்லாம் அழகு பூண்டன
நின் இதழோற புன்னகையில்
பொன்நகை வண்ணம் கூடியது
மஞ்சள் பூசிய நின் தேகம் உரசி
கற்கள் எல்லாம் ஒளிர்கின்றன
உன் விழிப்பார்வையின் எதிரொளிப்பில்
நீ அழகி அல்ல பிரபஞ்சத்தின் பேரழகி











 #பேரழகி #அழகி #yqkanmani #yqகண்மணி #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

#என்னவள் #பேரழகி #கனவுக்காதலி #yqkanmani yqகண்மணி #gurumoorthychandrasekar

read more
பேரழகி அவள் #என்னவள் #பேரழகி #கனவுக்காதலி #yqkanmani #yqகண்மணி #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

#என்னவள் #அழகி #பேரழகி #yqtamil #yqkanmani yqகண்மணி #gurumoorthychandrasekar

read more
பல வண்ண பூக்கள் நிறை
சோலையும் தோற்றதடி
கண்ணமது வண்ணம் கண்டு
மலரது இதழும் சுருங்கித்தான்
போனதுன் மலரிதழ் கண்டு.
மலர் சுமக்கும் பனித்துளியும்
வற்றித்தான் போனதடி
உன் கண்ணத்தின் பரு கண்டு.
 மணம் கொண்ட மலரும்
 தோற்றுத்தான் போனது 
உன் கூந்தல் மணம் கண்டு.
இயற்கையும் வியந்தது உன்
செயற்கையிலா
 அழகைக்கண்டு.
காதலும் வியந்தது 
என் மீது நீ கொண்ட காதல் கண்டு #என்னவள் #அழகி #பேரழகி #yqtamil #yqkanmani #yqகண்மணி #gurumoorthychandrasekar
loader
Home
Explore
Events
Notification
Profile