Nojoto: Largest Storytelling Platform

Best அச்சம் Shayari, Status, Quotes, Stories

Find the Best அச்சம் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about அச்சம் meaning in english, அச்சம் meaning in tamil, அச்சம் இல்லை அச்சம் இல்லை, அச்சம் என்பது மடமையடா பாடல், அச்சம் என்பது மடமையடா,

  • 4 Followers
  • 5 Stories

Varadhan P M

#பிறப்பும்இறப்பும் #புதியதொடக்கம் #அச்சம் #அனுபவவழிகாட்டி

read more
கூடுவிட்டுக் கூடுபாய்தல்

பழகிப்போன இடம், சூழல், முகங்கள்
திடீரென விட்டுப்போ எனில் யுகங்கள்
ஆனாலும் மீண்டும் வருவேனா இங்கு
முன்பின் தெரியா இடத்தில் தங்கு
என்றால் கலங்குதே எனது மனம்
மீண்டும் கிடைக்குமா இந்த இனம்!?
கூடுவிட்டுக் கூடு பாய்ந்தாலுமே
புதிய சூழலைக் கண்டு பயந்தாலும்
அங்கும் இங்கும் எங்கும் நீ அல்லவோ
நீ இருக்கப் பயமேன், எங்கும் செல்ல!! #பிறப்பும்இறப்பும் #புதியதொடக்கம் #அச்சம் #அனுபவவழிகாட்டி

ARUMUGA SANKAR

#yqkanmani #ஆதிரா #அச்சம் #நாணம் #என்னவள் #சூரியன் #tamil

read more
சிலை என்றது 
தவறானதே 
என்னிடம் மட்டும் 
என்னவளுக்கு 
அச்சமும் இல்லை 
நாணமும் இல்லை  #yqkanmani #ஆதிரா #அச்சம் #நாணம் #என்னவள் #சூரியன் #tamil

gurumoorthy chandrasekar

#அன்பானவர்கள் #அச்சம் #கோரோனா #நலமறிய #yqkanmani #gurumoorthychandrasekar

read more
கொஞ்சமாய் ஊற்றெடுக்கிறது
அறியப்படாத அச்சம்
எங்கேயோ இருக்கும்
அன்பானவர்களின் 
அன்பு வார்த்தைகளை
கேளாத ஊரடங்கு பொழுதில்
அடங்கிடா உள்ளத்தில்

நலம் நலமறிய ஆவல்
என் அன்பு உள்ளங்களே #அன்பானவர்கள் #அச்சம் #கோரோனா #நலமறிய #yqkanmani #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

#ஆண்பிள்ளை #பெண்பிள்ளை #அப்பா #அம்மா #அச்சம் #gurumoorthychandrasekar

read more
அம்மாவைக்கண்டு
அஞ்சும் ஆண் பிள்ளைகளும்
அப்பாவைக்கண்டு 
அஞ்சுவது போல் நடிக்கும்
பெண் பிள்ளைகளும்
அழகியலின் உச்சம் #ஆண்பிள்ளை #பெண்பிள்ளை #அப்பா #அம்மா #அச்சம் #gurumoorthychandrasekar

Nila

#அன்பு #அச்சம் #ஆறுதல் #ஆறுதல்மொழி

read more
வார்த்தைகளில் ஆறுதல்
பகர முடியா நிலை வரும் போது,
நம் சூழ்நிலைகள் மீது
சூழும் வெறுப்பு ;
நிஜத்தின் மீதெழும்
கோபம்;
இருக்கும் கடைசி
ரேகை நம்பிக்கையையும்
தீயில் எரித்து விடும் !  #அன்பு #அச்சம் #ஆறுதல் #ஆறுதல்மொழி


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile