Find the Best நெஞ்சில் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about நெஞà¯à®šà®¿à®²à¯ ஒர௠ராகமà¯, நெஞà¯à®šà®¿à®²à¯ ஒர௠மà¯à®³à¯, நெஞà¯à®šà®¿à®²à¯ ஒர௠ஆலயம௠பாடலà¯à®•à®³à¯, நெஞà¯à®šà®¿à®²à¯ ஒர௠ஆலயமà¯, நெஞà¯à®šà®¿à®²à¯ இரà¯à®•à¯à®•à¯à®®à¯ வரை,
Ajeth
என் நெஞ்சில் விழுந்த உன்னை அகற்ற முடியாமல் கலங்கி நிற்கிறேன் நீயே வந்து அகற்றி விடு! #கண்ணில்விழுந்ததூசிபோல - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #கலக்கம் #நெஞ்சில்
༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻
தூரம் துரத்த எழ எண்ணியவை எல்லாம் அருகில் பயணித்து துடிக்கவே வழியேந்தியது நெஞ்சினில் ஆழ்ந்து..! #நெஞ்சில் #ஆழ்ந்து #அன்பொன்றே
༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻
அன்பானவர்களின் உறவு பிரிந்தாலும் அவர்கள் உண்டாக்கிய நினைவுகள் என்றும் அவர்களை நம் இதயத்தில் வாழ வைத்துக் கொண்டிருக்கும் நினைவுகளுக்கு அழிவில்லை.. காலங்கள் உருண்டோடினாலும் அவர்கள் மேல் கொண்ட பற்று மாறாது நிலைத்திருக்கும்.. அன்பானவர்களின் உறவு பிரிந்தாலும் அவர்கள் உண்டாக்கிய நினைவுகள் என்றும் அவர்களை நம் இதயத்தில் வாழ வைத்துக் கொண்டிருக்கும்
About Nojoto | Team Nojoto | Contact Us
Creator Monetization | Creator Academy | Get Famous & Awards | Leaderboard
Terms & Conditions | Privacy Policy | Purchase & Payment Policy Guidelines | DMCA Policy | Directory | Bug Bounty Program
© NJT Network Private Limited
Follow us on social media:
For Best Experience, Download Nojoto