Nojoto: Largest Storytelling Platform

Best என்னவள் Shayari, Status, Quotes, Stories

Find the Best என்னவள் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutஎன்னவள் meaning in english, என்னவள் நீயடி 36, என்னவள் கவிதை, என்னவள் நீயடி கவிதை, என்னவள் பிறந்தநாள் கவிதை,

  • 12 Followers
  • 123 Stories

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

உன் கருவிழி வழி எனக்கோர் இடம் பதிக்க என் பிம்பம் அதில் தஞ்சம் கொண்டாட நீ வேண்டுமடி.. ! காணும் முன்னே

read more
...  உன் கருவிழி 
வழி எனக்கோர் 
இடம் பதிக்க 
என் பிம்பம் அதில் 
தஞ்சம் கொண்டாட
நீ வேண்டுமடி.. !

காணும் முன்னே

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#என்னவள்

read more
என்னவள் 
என்று 
சொன்னவளே 
மீண்டும் 
ஒரு முறை 
கேள் என்னை 
என்னிடம் 
தந்திட.. ! #என்னவள்

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#காதல் #கற்பனை #என்னவள்

read more
என் தேடலின் முடிவில் 
உனை கண்டேன்.. 
என் அன்பின் முழுமை 
நீயென அறிந்தேன்.. 

என் உயிரின் துடிப்பு 
உனக்கென்றே உணர்ந்தேன்..
என்னவளாய் கரமேந்த 
வரமொன்று கேட்டிருந்தேன்
உன் இதயத்திடம்.. 

காதலென்று நீயும் பிடித்து 
கருவிழியில் சொல்லிட 
பிறவியின் இனிமையதை 
அடைந்தேனடி 
என் உயிரானவளே.. ! #காதல் #கற்பனை #என்னவள்

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#கனவு #கற்பனை #என்னவள்

read more
நீ விட்டு சென்ற 
உரையாடல்கள் 
எட்டப்படாத 
முடிவுரையாக 
கனவிலும் 
தொடர்கின்றன...  #கனவு 
#கற்பனை 
#என்னவள்

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#என்னவள் #கற்பனை #கவிதை

read more
வந்து வந்து செல்கிறேனடி 
நீ வந்திருப்பாய் என்றெண்ணி.. 
ஒவ்வொரு முறையும் 
மனதில் மாற்றம் கொண்டு 
வருவாய் என்றெண்ணியே 
வருகிறேன் உன் வரவு 
இல்லாது ஏமாற்றமே வரவாக 
கொள்கிறது என்னிதயம்.. 
கல் நெஞ்சம் கொண்டவளாய் 
மாறியதேனோ என்னவளே !! #என்னவள் 
#கற்பனை 
#கவிதை

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#காத்திருப்பு #என்னவள் #கற்பனை #கவிதை

read more
ஏமாற்றமே மிஞ்சும் என்றறிந்தும் வந்து வந்து செல்கிறேன் நீ கடந்த   பாதைகளை மனமாற்றம் கொண்டு வந்திருப்பாயோ என்ற ஏக்கத்தில்..  #காத்திருப்பு 
#என்னவள் 
#கற்பனை 
#கவிதை

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#என்னவள் #கண்ணாமூச்சி #கற்பனை #கவிதை

read more
துயில் கொள்ளும்வேளைதனில் 
கற்பனையான என்னவள் 
உயிர் பெற்று என்னை 
உரசி விட்டுச்செல்கிறாள்.. 
விழிக்கும் வேளை 
மட்டும் மறைந்துவிடுவது 
ஏனோ என்னவளே... 
 #என்னவள் 
#கண்ணாமூச்சி 
#கற்பனை 
#கவிதை

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#என்னவள் #கற்பனை #கவிதை

read more
என்னவளே.. 
எங்கேடி இருக்கிறாய் நீ.. 
எங்கும் எப்போதும் எங்கேயும் 
உன் நினைவுகள் தானடி... 
என்னை கனவில் தாலாட்டிய நீ 
நினவில் தாலாட்ட வாயேன்டி.. 
எனக்காக துடிக்க 
போகும் உன்னிதயத்தில் 
காதலை ஒளித்து வைத்தாயா.. 
என்னிதயம் உனக்காகவே 
எதிர்பார்த்து காத்திருக்கிறது
உன் பெயரை துடிப்பாக்கிட.. 
என்னை காத்திருக்க 
செய்யாமல் விரைந்து 
வந்துவிடு என் தேவதையே.. 

 #என்னவள் 
#கற்பனை 
#கவிதை

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

அழகிய படகில் பயணித்தேன் வாரணத்தின் அழகை ரசித்திட... அதன் அழகு மேலும் நிறைந்துவிட்டது என்னவளின் முகம் எங்கும் நிறைந்து கதிரவனின் கதிரால் மின்னியதால்... என் கண்களில் பிரதிபலித்தது என்னவளின் முகம்..

read more
அழகிய படகில் 
பயணித்தேன் 
வாரணத்தின் 
அழகை ரசித்திட... 
அதன் அழகு 
மேலும் நிறைந்துவிட்டது 
என்னவளின் முகம் 
எங்கும் நிறைந்து 
கதிரவனின் 
கதிரால் மின்னியதால்... 
என் கண்களில் 
பிரதிபலித்தது 
என்னவளின் முகம்...  அழகிய படகில் பயணித்தேன் வாரணத்தின் அழகை ரசித்திட... 

அதன் அழகு மேலும் நிறைந்துவிட்டது 
என்னவளின் முகம் எங்கும் நிறைந்து 
கதிரவனின் கதிரால் மின்னியதால்... 

என் கண்களில் பிரதிபலித்தது 
என்னவளின் முகம்..

Crazy Guy Javee 🦋

என் செல்ல பிசாசு அவள் என் செல்ல ராட்சசியின் செல்ல ஆதவன் நான் 💙💙💙 #அவளதிகாரம் #அவளும்_நானும் #என்னவள் #கூடல்

read more
மொத்தக்காதலையும்
முத்தமாய் குவித்துபோகிறாய்....

பசையின்றியே என்னுயிரோடு ஒட்டிக்கொண்டாய்....

அடைவுகளுமற்ற முடிவுகளுமற்ற 
ஒரு காதல்பயணத்தில் உன்னோடு நான்.....

நான் குறிப்பதெல்லாம்
பெரும் காதலின் சிறுகுறிப்புக்களே......

 என் செல்ல பிசாசு அவள் 

என் செல்ல ராட்சசியின் செல்ல ஆதவன் நான் 💙💙💙

#அவளதிகாரம் 
#அவளும்_நானும் 
#என்னவள் 
#கூடல்
loader
Home
Explore
Events
Notification
Profile