Nojoto: Largest Storytelling Platform

கதை பெயர் தெரியவில்லை எனக்கு அம்மாவின் கடைசி தங்கை

கதை பெயர் தெரியவில்லை எனக்கு அம்மாவின் கடைசி தங்கை என் நான்காவது சித்தி மிகவும் பிடிக்கும் விடுமுறை நாட்களில் எப்போதும் அவரோடே இருப்பேன் ... அவர் அரசு நூலகத்தில் வேலை செய்வதால் நூலகத்தில் வாழும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது.. அக்பர் பீர்பால் கதையென்றால் மிகவும் பிடிக்கும் பிடிக்குமென்பதற்காகவே திரும்பத் திரும்ப வாசித்து புத்தகத்தின் கடைசி இரண்டு பக்கங்களை கிழித்துவிட்டேன் சித்தி கோபத்தை கட்டுப்படுத்துக்கொண்டு அவர் வாசித்துக் கொண்டிருந்த புத்தகத்தை எனக்கு வாசிக்க சொல்லி கொடுத்தார் .. நான் கட்டாயத்தில் வாசித்த புத்தகமது ... கதையின் பெயரை பார்க்காமல் கதையை மட்டும் வாசித்து மிகவும் பிடித்துபோய் புத்தக வாசிப்பிற்கு அடிமையாகிவிட்டேன் .. 
 
இதோ அந்த கதை ... 
பி. எஸ்.ராமைய்யா எழுதியது .. ஒரு அழகான குடும்பம் அதில் அப்பா அம்மா  குழந்தை மூவரும்   .. அப்பா எப்போதும் குழந்தைக்கு கதை சொல்லும் பழக்கம் கொண்டவர் எப்போதும் போல கதை சொல்ல அந்த குழந்தை திடிரென வானத்தை பார்த்து அப்பா என்னபா இவ்வளவு விண்மீன் இருக்கு... ஆமாடா கண்ணு எப்போதெல்லாம் குழந்தைகள் உண்மை பேசறாங்களோ அப்போதெல்லாம் ஒரு நட்சத்திரம் தானாகவே தோன்றிவிடும் ... மாறாய் குழந்தைகள் பொய் பேசினால் மறைந்துவிடும் என்றிட இதேபோல் ஒருநாள் குழந்தை வானத்தை ரசித்து கொண்டிருக்க திடிரென்று ஒரு எரிக்கல் கீழே விழுந்தது அதைப் பார்த்ததும் அவள் வீரென்று அழத்தொடங்கினால் என்னமா ஆச்சு ஏன் அழற ... அப்பா ஏதோ ஒரு குழந்தை பொய் சொல்லிருச்சு அதனால் தான் ஒரு நட்சத்திரம் கீழே வீழுந்தது  ..........
              முற்றும் 
   (இதைவிட அழகாய் பொய் கூறுவது தவறு, பொய் பேசக்கூடாது என்பதையும் அழகாய் கூறமுடியுமா)

எனக்கு அம்மாவின் கடைசி தங்கை என் நான்காவது சித்தி மிகவும் பிடிக்கும் விடுமுறை நாட்களில் எப்போதும் அவரோடே இருப்பேன் ... அவர் அரசு நூலகத்தில் வேலை செய்வதால் நூலகத்தில் வாழும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது.. அக்பர் பீர்பால் கதையென்றால் மிகவும் பிடிக்கும் பிடிக்குமென்பதற்காகவே திரும்பத் திரும்ப வாசித்து புத்தகத்தின் கடைசி இரண்டு பக்கங்களை கிழித்துவிட்டேன் சித்தி கோபத்தை கட்டுப்படுத்துக்கொண்டு அவர் வாசித்துக் கொண்டிருந்த புத்தகத்தை எனக்கு வாசிக்க சொல்லி கொடுத்தார் .. நான் கட்டாயத்தில் வாசித்த புத்தகமது ... கதையின் பெயரை பார்க்காமல் கதையை மட்டும் வாசித்து மிகவும் பிடித்துபோய் புத்தக வாசிப்பிற்கு அடிமையாகிவிட்டேன் .. இதோ அந்த கதை ... பி. எஸ்.ராமைய்யா எழுதியது .. ஒரு அழகான குடும்பம் அதில் அப்பா அம்மா குழந்தை மூவரும் .. அப்பா எப்போதும் குழந்தைக்கு கதை சொல்லும் பழக்கம் கொண்டவர் எப்போதும் போல கதை சொல்ல அந்த குழந்தை திடிரென வானத்தை பார்த்து அப்பா என்னபா இவ்வளவு விண்மீன் இருக்கு... ஆமாடா கண்ணு எப்போதெல்லாம் குழந்தைகள் உண்மை பேசறாங்களோ அப்போதெல்லாம் ஒரு நட்சத்திரம் தானாகவே தோன்றிவிடும் ... மாறாய் குழந்தைகள் பொய் பேசினால் மறைந்துவிடும் என்றிட இதேபோல் ஒருநாள் குழந்தை வானத்தை ரசித்து கொண்டிருக்க திடிரென்று ஒரு எரிக்கல் கீழே விழுந்தது அதைப் பார்த்ததும் அவள் வீரென்று அழத்தொடங்கினால் என்னமா ஆச்சு ஏன் அழற ... அப்பா ஏதோ ஒரு குழந்தை பொய் சொல்லிருச்சு அதனால் தான் ஒரு நட்சத்திரம் கீழே வீழுந்தது .......... முற்றும் (இதைவிட அழகாய் பொய் கூறுவது தவறு, பொய் பேசக்கூடாது என்பதையும் அழகாய் கூறமுடியுமா) #yqstory #yqkanmani #விருப்பம் #வாசிப்பு #yqraji #yqsaiadhu