Nojoto: Largest Storytelling Platform

Best விருப்பம் Shayari, Status, Quotes, Stories

Find the Best விருப்பம் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about விருப்பம் இல்லை meaning in english, விருப்பம் meaning in english, விருப்பம் இல்லை in english, விருப்பம் meaning in tamil, விருப்பம் கவிதை,

  • 5 Followers
  • 13 Stories

cressy adoline

#விருப்பம் #பிரியமானபரிசாய் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
நான் இருக்க 
விரும்புகிறேன்

நீ என்னை
விரும்பும் போது

 #விருப்பம்

#பிரியமானபரிசாய் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

kalaivani somasundaram

#விருப்பம்#காதல்

read more
விருப்பம் 

வெறுப்பு எதுவானாலும்
விருப்பம் ஒன்றே!
உன்னருகில் நான்
இருக்க வேண்டும்❤️...
  #விருப்பம்#காதல்

Rajeshwari Thendapani

#yqraji #yqkanmani #yqsaiadhu #yqinspiration #விருப்பம் #திறமை

read more
அவரவர் விருப்பங்களை 
போலவே
அவரவர் திறமையும்
யாராலும் 
பறிக்க இயலாது
 #yqraji #yqkanmani 
#yqsaiadhu #yqinspiration 
#விருப்பம் #திறமை

Rajeshwari Thendapani

எனக்கு அம்மாவின் கடைசி தங்கை என் நான்காவது சித்தி மிகவும் பிடிக்கும் விடுமுறை நாட்களில் எப்போதும் அவரோடே இருப்பேன் ... அவர் அரசு நூலகத்தில் வேலை செய்வதால் நூலகத்தில் வாழும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது.. அக்பர் பீர்பால் கதையென்றால் மிகவும் பிடிக்கும் பிடிக்குமென்பதற்காகவே திரும்பத் திரும்ப வாசித்து புத்தகத்தின் கடைசி இரண்டு பக்கங்களை கிழித்துவிட்டேன் சித்தி கோபத்தை கட்டுப்படுத்துக்கொண்டு அவர் வாசித்துக் கொண்டிருந்த புத்தகத்தை எனக்கு வாசிக்க சொல்லி கொடுத்தார் .. நான் கட்டாயத்தில் வாசித்த புத்தகமது #yqstory #yqkanmani #விருப்பம் #வாசிப்பு #yqraji #yqsaiadhu

read more
கதை பெயர் தெரியவில்லை எனக்கு அம்மாவின் கடைசி தங்கை என் நான்காவது சித்தி மிகவும் பிடிக்கும் விடுமுறை நாட்களில் எப்போதும் அவரோடே இருப்பேன் ... அவர் அரசு நூலகத்தில் வேலை செய்வதால் நூலகத்தில் வாழும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது.. அக்பர் பீர்பால் கதையென்றால் மிகவும் பிடிக்கும் பிடிக்குமென்பதற்காகவே திரும்பத் திரும்ப வாசித்து புத்தகத்தின் கடைசி இரண்டு பக்கங்களை கிழித்துவிட்டேன் சித்தி கோபத்தை கட்டுப்படுத்துக்கொண்டு அவர் வாசித்துக் கொண்டிருந்த புத்தகத்தை எனக்கு வாசிக்க சொல்லி கொடுத்தார் .. நான் கட்டாயத்தில் வாசித்த புத்தகமது

gurumoorthy chandrasekar

#விருப்பம் #கனவு #களை #yqkanmani #gurumoorthychandrasekar

read more
விழையாமல் விளைந்த
சில நினைவுகளால்
கலைந்து போயின
கனவு பயிர்கள்
கனவெங்கும் களையாய் #விருப்பம் #கனவு #களை #yqkanmani #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

#பின்னிருக்கைபயணம் #ராஜா #பேருந்து #விருப்பம் #yqkanmani #gurumoorthychandrasekar

read more
விரும்பாமல் கிடைப்பதை
விரும்பி ஏற்கிறேன்
பேருந்தின் பின்னிருக்கை
நான் மட்டும் ராஜாவாய் #பின்னிருக்கைபயணம் #ராஜா #பேருந்து #விருப்பம் #yqkanmani #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

#விருப்பம் #வயது #yqkanmani #gurumoorthychandrasekar #KingKhan #jcvd #jackychan

read more
வயது என்பது
தோற்றத்துக்கு
மட்டுமே
விரும்பவும்
விரும்பப்படவும்
அல்ல #விருப்பம் #வயது #yqkanmani #gurumoorthychandrasekar  #kingkhan #jcvd #jackychan

gurumoorthy chandrasekar

#வாழ்க்கை #விருப்பம் #கொண்டாடுங்கள் #yqkanmani #gurumoorthychandrasekar

read more
பிடித்ததை செய்திட
வெட்கப்படாதீர்கள்
கடைசிவரை
அடுத்தவர்களுக்கு
பிடித்ததையே செய்ய
நிர்பந்திப்பார்கள் #வாழ்க்கை #விருப்பம் #கொண்டாடுங்கள் #yqkanmani #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

#தனிமை #விருப்பம் #அக்கறை #gurumoorthychandrasekar

read more
தனிமை
விருப்பமென்ன
ஒரு நோயோ
அன்பிற்குரியோரின்
தாக்குதல்கள்

"என்ன பிரச்சினை"

உங்கள் ஆதரவு
உதவும் பிரச்சினையை
சமாளிக்க. எனக்கு
தனிமை விருப்பம்
ஆனால் உங்கள் மேல்
அதிக விருப்பமும் #தனிமை #விருப்பம் #அக்கறை #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

#விருப்பம் #நட்பு #சம்பிரதாயம் #என்னவர்கள் #yqkanmani yqகண்மணி #yqbaba #gurumoorthychandrasekar

read more
நீண்ட இடைவெளி என்னையும்
என் எழுத்தையும் விரும்புவோர்
இடையினில்
சம்பிரதாயமாய் விழும் லைக்குகள்
தனியாய் தெரிகிறது
ஊக்கப்படுத்த சில லைக்குகள்
இப்படியாய் இருக்க என் எழுத்தை
விரும்புவோர் வெகு சிலரே #விருப்பம் #நட்பு #சம்பிரதாயம் #என்னவர்கள் #yqkanmani #yqகண்மணி #yqbaba #gurumoorthychandrasekar
loader
Home
Explore
Events
Notification
Profile