Nojoto: Largest Storytelling Platform

Best வாசிப்பு Shayari, Status, Quotes, Stories

Find the Best வாசிப்பு Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 5 Followers
  • 20 Stories

Varadhan P M

வாசிப்பு 🦋🦋.... நேசிப்பு 🦋🦋 #kuzhali #தமிழ்கவிதை #வாசிப்பு #வாசிப்புஎன்பது #yq #YourQuoteAndMine Collaborating with குழலினி .

read more
அவன் வாசிப்பதால் தான்
அவளது கவிதைகளும்
சுவாசிக்கின்றன.! வாசிப்பு 🦋🦋.... நேசிப்பு 🦋🦋
#kuzhali
#தமிழ்கவிதை
#வாசிப்பு
#வாசிப்புஎன்பது #yq #YourQuoteAndMine
Collaborating with குழலினி .

balrajaug171996

வாசிப்பு நேசம்❤️ #yqkanmani #yqbaba #yqtamil #yqdidi #yqlove #yqquotes #வாசிப்பு #காதல்

read more
சுவாசிப்பதும் நேசிப்பதும் அன்றி வாசிப்பதும் மனிதனை மனிதனாக செய்கிறது வாசிப்பு நேசம்❤️ #yqkanmani #yqbaba #yqtamil #yqdidi #yqlove #yqquotes #வாசிப்பு #காதல்

Rajeshwari Thendapani

#வாசிப்பு #yqraji #yqsaiadhu #yqkanmani #yqRaju

read more
நேசித்து வாசியுங்கள்
புத்தகங்களையும்
பிற மனங்களையும் #வாசிப்பு #yqraji #yqsaiadhu #yqkanmani #yqraju

Rajeshwari Thendapani

தமிழ் தம்பிக்காக அன்பு அக்கா பரிந்துரைக்கும் நூல்கள் சில ஒரு மாதத்திற்கு முன் நான் வாசித்து மகிழ்ந்து #testimonial #yqkanmani #புத்தகம் #வாசிப்பு #yqraji #yqsaiadhu

read more
அன்பு தம்பிக்கு 
அக்கா பரிந்துரைக்கும்
நூல்கள் 
தமிழ் தம்பிக்காக 
அன்பு அக்கா 
பரிந்துரைக்கும் 
நூல்கள் சில

ஒரு மாதத்திற்கு முன் 
நான் வாசித்து மகிழ்ந்து

Rajeshwari Thendapani

#my mini library #புத்தகம் #வாசிப்பு #yqraji #yqsaiadhu #yqkanmani

read more
எண்ணிலடங்கா புத்தகங்கள் 
குவிந்திருக்க ஒவ்வொன்றாய்
தேர்வு செய்து அதை வாங்கி 
படித்து பிறருக்கு கருத்துக்களை
பகிர்ந்து புத்தகத்தை பகிரா 
புத்தகக் காதலியாய் நான் ..
ஒவ்வொரு புத்தகத்தையும் வாசித்து
ரசித்து சுகித்துக் கிடந்தவள் நான்
இன்று ஏதோ ஒன்றை தொலைத்தது
போல இருக்கிறது ....
பிடித்ததைவிட்டு விலகியிருப்பது
கடினம் தான்.... 
என்னாசை வீட்டையும் 
என் அறிவை தீட்டீய
புத்தகங்களையும்
 #my mini library
#புத்தகம் #வாசிப்பு
#yqraji #yqsaiadhu
#yqkanmani

Rajeshwari Thendapani

எனக்கு அம்மாவின் கடைசி தங்கை என் நான்காவது சித்தி மிகவும் பிடிக்கும் விடுமுறை நாட்களில் எப்போதும் அவரோடே இருப்பேன் ... அவர் அரசு நூலகத்தில் வேலை செய்வதால் நூலகத்தில் வாழும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது.. அக்பர் பீர்பால் கதையென்றால் மிகவும் பிடிக்கும் பிடிக்குமென்பதற்காகவே திரும்பத் திரும்ப வாசித்து புத்தகத்தின் கடைசி இரண்டு பக்கங்களை கிழித்துவிட்டேன் சித்தி கோபத்தை கட்டுப்படுத்துக்கொண்டு அவர் வாசித்துக் கொண்டிருந்த புத்தகத்தை எனக்கு வாசிக்க சொல்லி கொடுத்தார் .. நான் கட்டாயத்தில் வாசித்த புத்தகமது #yqstory #yqkanmani #விருப்பம் #வாசிப்பு #yqraji #yqsaiadhu

read more
கதை பெயர் தெரியவில்லை எனக்கு அம்மாவின் கடைசி தங்கை என் நான்காவது சித்தி மிகவும் பிடிக்கும் விடுமுறை நாட்களில் எப்போதும் அவரோடே இருப்பேன் ... அவர் அரசு நூலகத்தில் வேலை செய்வதால் நூலகத்தில் வாழும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது.. அக்பர் பீர்பால் கதையென்றால் மிகவும் பிடிக்கும் பிடிக்குமென்பதற்காகவே திரும்பத் திரும்ப வாசித்து புத்தகத்தின் கடைசி இரண்டு பக்கங்களை கிழித்துவிட்டேன் சித்தி கோபத்தை கட்டுப்படுத்துக்கொண்டு அவர் வாசித்துக் கொண்டிருந்த புத்தகத்தை எனக்கு வாசிக்க சொல்லி கொடுத்தார் .. நான் கட்டாயத்தில் வாசித்த புத்தகமது

Rajeshwari Thendapani

#கவிதை #வாசிப்பு #yqtamil #yqraji #yasaiadhu #yqtamilquotes

read more
இன்றெல்லாம் 
எனக்கான
ஆறுதலை 
கவிகள்
படைத்தோ
வாசித்தோ
பெற்றிடுகிறேன் #கவிதை
#வாசிப்பு
#yqtamil
#yqraji
#yasaiadhu
#yqtamilquotes

Rajeshwari Thendapani

#இதழ் #வாசிப்பு #yqtamil #yqkanmani #yqtamilquotes #yqraji

read more
உன் இதழ் உதிர்க்கும்
ஒவ்வொரு வார்த்தைக்கும்
என் விழியால் வாசிக்கும் 
போது ஒரு பொருளும்
இதழால் வாசிக்கும் 
போது மறு பொருளும்
உரைக்கின்றனவே

 #இதழ் 
#வாசிப்பு
#Yqtamil
#yqkanmani
#yqtamilquotes
#yqraji

Rajeshwari Thendapani

#my fav place for reading #வாசிப்பு #நியாபகங்கள் #நினைவலைகள் #yq tamil #yq kanmani #Raji'$ quotes

read more
பிறந்தவீட்டு மெத்தை மாடியில் 
அமர்ந்து பல புத்தங்களை 
புரட்டிய நியாபகங்கள் 
வந்தென்னை ஆட்கொள்கிறது
அதற்கெல்லாம் உயிரோட்டம்
கொடுத்துக் கொண்டிருக்கிறேன்
பல நாள்கழித்து புத்தகமும் நானும்
எங்களிருவர்க்கே உரித்தான
மொழியில் பேசிக் கொண்டிருக்கிறோம்
என் வாசிப்பு பயணம் ஆரம்பமான இடத்தில்



 #my fav place for reading
#வாசிப்பு
#நியாபகங்கள்
#நினைவலைகள்
#Yq tamil
#yq kanmani
#Raji'$ quotes

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#வாசிப்பு

read more
உன் விழிகளை நோக்கிய முதல் 
வாசிக்கவும் வசிக்கவும் 
செய்திருந்தேன் 
காதல் பனுவலில் எனை 
தழுவி இயற்றியபடியே.. ! #வாசிப்பு
loader
Home
Explore
Events
Notification
Profile