Nojoto: Largest Storytelling Platform

கரைசேர துடுப்பிருந்தும் கரையேறும் எண்ணமில்லை நிலவொ

கரைசேர
துடுப்பிருந்தும்
கரையேறும்
எண்ணமில்லை
நிலவொளியில்...உன்
நினைவுகள்
நிறைந்திருப்பதால்

©Raja muthu
  #wait #love #tamil #tamilquotes #tamilkavithai #tamilpoem #tamilpoetry #tamilquote #tamilpoems