Nojoto: Largest Storytelling Platform
kaviselvi1087
  • 54Stories
  • 1Followers
  • 0Love
    0Views

kavi selvi

  • Popular
  • Latest
  • Video
bbb01b162e47635767c44fa97be2f586

kavi selvi

௨ன்னை கண்டு எந்தன் வாண்
சிவந்தென்ன பாராயோ
வெள்ளி பூவே... 
தென்றல் வந்து மோதி காயம்
கொண்டதென்ன தாராயோ
அன்பு பூவே... 
 #kavithaiyai_neesikkum_  #tamilkavithai
bbb01b162e47635767c44fa97be2f586

kavi selvi

தவறான இடத்தில் இருந்து வெளிவர 
நினைக்கும்போது...
தவறான நபர்களோட வழிகாட்டுதல்ல
போய்விடக்கூடாது...

bbb01b162e47635767c44fa97be2f586

kavi selvi

நடப்பதற்கு பட்டு தறி தேவையில்லை
பார்பதற்கு நீல வானம் போதுமே

bbb01b162e47635767c44fa97be2f586

kavi selvi

ஒளிராத என் முகமே
ஒளிர்வேனே உன் பார்வையில்
குளிர் வேனே ௨யிர் கரைவேனே...  #நிலவின்ஒளிச்சாரலில் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamilquotes #tamil 
#இரவுக்கவிதை  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

#நிலவின்ஒளிச்சாரலில் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamilquotes #tamil #இரவுக்கவிதை #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

bbb01b162e47635767c44fa97be2f586

kavi selvi

மழை மேகம் தூருது இங்கே
மணக் கேள்விகள் நனையுதே இங்கே
சிறகுகள் முளைத்தாலும்
பறந்தாலும் மயங்காதே
மணமே....

bbb01b162e47635767c44fa97be2f586

kavi selvi

ஆகாயம் ௨ன் பெயர் சொல்லும்
௭ன் மனசு போலவே
அது கலைந்தாலும் 
கரையாமல் கண்ணுக்குள்
வைத்து காப்பேன்...

bbb01b162e47635767c44fa97be2f586

kavi selvi

விடாது தூரும் மழையைப் போல
இமை மூடா ரசிக்கும் கண்கள்
கொண்டேன்...

bbb01b162e47635767c44fa97be2f586

kavi selvi

தன் நிலை மறவாய்
தலை கனம் கொள்ளாய்
தனித் திறன் ௨டையாய்
தனித்துவம் கொண்டு
என்றும் நிலையாய்
என் அருகில் இரு
சக்தியே.... 
 #tamilkavithai  #kavithaiyai_neesikkum_ #kavithai
bbb01b162e47635767c44fa97be2f586

kavi selvi

மேகத்தில் கடிதம் ௭ழுதி அனுப்பினேன்
மழை வந்து நனைத்தது... 
காற்றில் குரல் அலைகள் அனுப்பினேன்
புயல் வந்து தடுத்தது... 
பொருத்தெழுந்து நேரில் சென்று கேட்டேன்
தன் ௨லகம் மாறிவிட்டது ௭ன்றான்...
 #tamilkavithai #tamilkavithaigal #tamil  #kavithaiyai_neesikkum_ #kavithai #kavithaigal
bbb01b162e47635767c44fa97be2f586

kavi selvi

வலியும் பிரிவும் தான்
ஒரு மனிதனை பக்குவ படுத்தும்
மாட்டிக் கொண்டால் மறைந்து போவோம்
மீண்டு விட்டால் வலிமை பெறுவோம்...

loader
Home
Explore
Events
Notification
Profile