Nojoto: Largest Storytelling Platform

New kiru Quotes, Status, Photo, Video

Find the Latest Status about kiru from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, kiru.

    LatestPopularVideo

கிருக்கள் கண்மணி__உமா

#kavithai kirukalgal

read more
உயிர் கொடுத்தவளின்
முதல் எழுத்து 'அ' என்னும் உயிரெழுத்து
 மெய் வளர்த்தவளின்
இடை எழுத்து 'ம்' என்னும் மெய்யெழுத்து
உயிரும் மெய்யும் சேர்ந்து - என்னை 
வளர்த்து எடுத்தவளின்
கடைசி எழுத்து 'மா' என்னும்
 உயிர்மெய்யெழுத்து - ஆம் 
தமிழும் என் அன்னையும் தரணி
போற்றும் ஒரே இனம்...  #kavithai kirukalgal

priyadharshini selvanayagam

enathu kirukalgal

read more
எனது கிறுக்கல்களை:

கொட்டும் மழைதனை குடைவிரித்து

எப்படி தடுப்பேன்

என் கன்னக்கதுப்புகளை முத்தமிட்டு

கொஞ்சிக் கொண்டு வழிந்தோடுகையில்

நிலத்தில் விழும் சடசடப்பு ஓசைகளை

எவ்வாறு தடுப்பேன்

சுற்றி இருக்கும் நிசப்தங்களை

சுருட்டி முழுங்கி ஓய்கையில்

ஓய்ந்த பின் இருக்கும் சூழலை

எப்படி இரசிக்காமல் இருப்பேன்

விழுங்கிய நிசப்தங்களை ஒரு நொடியில்

வஞ்சனையின்றி தந்து செல்கையில்

தன் வண்ணத்தை வானிடமே

விட்டு வரும் வேளையில்

எப்படி கொண்டாடாமல் இருப்பேன்

தீண்டும் கணத்தில் அது

என் நிறம் கொள்கையில்

எத்தனை வடிவங்கள்

இந்த தண்ணீருக்கு மட்டும்

இருந்தும் தீண்டும் ஸ்பரிசத்தில்

நம்மை திமிரச் செய்வதென்னமோ

மழைநீர் மட்டும் தான்…!

-பிரியதரிஷினி செல்வநாயகம் enathu kirukalgal

Muralidharan P

kirukkal_challenge_number_09_ஹைக்கூ மையற்ற கிறுக்கல்கள் #tamil #kirukkalbg445 #Kirukkal_challenge #yqkanmani #YourQuoteAndMine #yqகண்மணி #மையற்றகிறுக்கல்கள்

read more
விடியல் என்று எழுந்தேன்
விழிகள் திறந்ததும்
கனவுகள் பறந்தன #kirukkal_challenge_number_09_ஹைக்கூ

மையற்ற கிறுக்கல்கள்

#tamil
#kirukkalbg445
#Kirukkal_challenge
#yqkanmani

MuthuRose

Kiruka kiruka una Nan rasichan...✨..#Love song #MuthuRose,

read more

gurumoorthy chandrasekar

#YourQuoteAndMine Collaborating with Kiru Kiru

read more
வலி இழக்கும் வார்த்தைகள்
தந்திடும் வலி வார்த்தையால்
விவரிக்க இயலாது  #YourQuoteAndMine
Collaborating with  Kiru Kiru

gurumoorthy chandrasekar

#YourQuoteAndMine Collaborating with Kiru Kiru

read more
கருவை உருவாக்கும்
பிரம்மனின் பிம்பம்
----பெண்---   #YourQuoteAndMine
Collaborating with  Kiru Kiru

Mani Isha

# my lover kiruba# #Life

read more

Suji Dhansh

kavithai kirukan #Love

read more

gurumoorthy chandrasekar

#YourQuoteAndMine Collaborating with Kiru Kiru

read more
நீ இன்றி 
உன் நினைவுகள் இன்றி
உன் திட்டல்கள் இன்றி
வாழ்கிறது உடல் நலமாய்
உள்ளம்?????  #YourQuoteAndMine
Collaborating with  Kiru Kiru

gurumoorthy chandrasekar

#YourQuoteAndMine Collaborating with Kiru Kiru

read more
உன் இதய சிறையில்
கைதியாய் இருந்து
உன் இதயத்தை ஆள
ஆசைதான் கண்ணே  #YourQuoteAndMine
Collaborating with  Kiru Kiru
loader
Home
Explore
Events
Notification
Profile