Find the Latest Status about baby kavithai in tamil from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, baby kavithai in tamil.
DIVYA MOHAN
உன்னோட வாழ விரும்பவில்லை நான் ஆனால் உனக்காக மட்டும் வாழ விரும்புகிறேன் ©DIVYA MOHAN #roshni kavithai in tamil
Rala Rayyan
என் உயிரே உண்ைண என் கரூ வரையில் எப்போது சுமப்போன் என்று என்று என் கறுவறயும் கேள்வி கேட்க..... Baby kavithai
Baby kavithai
read moreRala Rayyan
உண்ணை சுமக்கும் நொடிக்காக பல நொடிகள் என் கண்களில் உரக்கம் இல்லயோ..... ,baby kavithai#thirdquote
,baby kavithaithirdquote
read moreRala Rayyan
பதில் தெரியாமல் என் கண்களில் கண்ணீர் பெறுத்து ஓட..... வெளியில் புண்ணகை யுடணும் மனதில் கண்ணீர் உடணும்..... நாட்கள் கடண்ந்து ஓடியது..... Baby kavithai#secondquote
Baby kavithaisecondquote
read moreMadhumitha V
எண்ணங்களை எழுத்தாக்கி... கனவுகளை கவிதையாக்கினேன் !! அவை உயிர் பெற்றது உன் உருவில்!! - மது #tamil #kavithai
Krishnaraj
💯உரிமை இல்லாத உறவும் உண்மை இல்லாத அன்பும் நேர்மை இல்லாத நட்பும் நம்பிக்கை இல்லாத வாழ்க்கையும் என்றும் நிரந்தரம் இல்லை 💯 ©Krishnaraj #Tamil Kavithai