Find the Latest Status about kanavu palangal in tamil from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, kanavu palangal in tamil.
selvam
என்ன முயன்றாலும் நடிக்க முடியாத நாடக மேடை கனவு #yqkanmani #kanavu
Balaji milky
என் கற்பனைக்கு உயிர் கொடுத்து, உறக்கத்தில் ஊடுருவி, நினைத்ததை நடத்தி முடித்து, விடியலில் வீடு திரும்பும், அக்கணவென்பதை வரமாய் தந்த - இரவென்பது சுவாரஸ்யமே!!!!! #swarasyam #kanavu
arumbisai
தீப்பந்தத்துள் ஒலிந்து வாழ்ந்தேன் இன்றும் அப்படியே !! தீப்பந்தமாய் ஒளிர நினைத்தேன் கனவாகவே போனது வெற்றிடத்தின் ஓரத்தில் ஒதுங்கி நிற்கிறேன் வாங்கிய பிரம்படிகளை தேய்த்துக்கொண்டு #Arumbisai#tamilpoems#kavidhaigal#kanavu#thanimai
DIVYA MOHAN
உன்னோட வாழ விரும்பவில்லை நான் ஆனால் உனக்காக மட்டும் வாழ விரும்புகிறேன் ©DIVYA MOHAN #roshni kavithai in tamil
Saravanakumari senthilkumar
ஒரு புதுமையான கனவு தெரியாமல் நீங்கும் போது உங்கள் தாயின் கை உங்கள் கையில் இருக்கின்றது ©Saravanakumari senthilkumar #MothersDay quote in tamil
#MothersDay quote in tamil
read more