Find the Latest Status about ematram kavithai in tamil 210 from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, ematram kavithai in tamil 210.
DIVYA MOHAN
உன்னோட வாழ விரும்பவில்லை நான் ஆனால் உனக்காக மட்டும் வாழ விரும்புகிறேன் ©DIVYA MOHAN #roshni kavithai in tamil
Madhumitha V
எண்ணங்களை எழுத்தாக்கி... கனவுகளை கவிதையாக்கினேன் !! அவை உயிர் பெற்றது உன் உருவில்!! - மது #tamil #kavithai
Krishnaraj
💯உரிமை இல்லாத உறவும் உண்மை இல்லாத அன்பும் நேர்மை இல்லாத நட்பும் நம்பிக்கை இல்லாத வாழ்க்கையும் என்றும் நிரந்தரம் இல்லை 💯 ©Krishnaraj #Tamil Kavithai
Madhumitha V
இணையாய் இருந்தும் இணையவில்லை!!! அருகில் இருந்தும் அணைத்ததில்லை!!! உலகையே உன்னுடன் கண்டும், உன்னை நான் கண்டதே இல்லை... - மது #Eyes #tamil #kavithai
Brindasri
நீ வைக்கும் பாசம் பொய்யென தெரிந்தும் ஒவ்வொரு முறையும் ஏமாறுகிறேன் எப்பொழுதாவது ஒருமுறை நீ என்மேல் உண்மை பாசம் வைக்க மாட்டாயா என்று... Ematram....
Ematram....
read moreBrindasri
நீ வைக்கும் பாசம் பொய்யென தெரிந்தும் ஒவ்வொரு முறையும் ஏமாறுகிறேன் எப்பொழுதாவது ஒருமுறை நீ என்மேல் உண்மை பாசம் வைக்க மாட்டாயா என்று... Ematram....
Ematram....
read more