Nojoto: Largest Storytelling Platform

New cai Quotes, Status, Photo, Video

Find the Latest Status about cai from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, cai.

Stories related to cai

    LatestPopularVideo

கவிஞர் லாரா

Caisey

read more
என்னோடு 
நீயும் 
தயாராவது . . .
ஆலயம், 
இல்லம் ,
அங்காடி ,
பொழுதுபோக்கு இடங்கள் ,
தவிர்த்து . . ‌.
பள்ளியும் 
பட்டியலில் 
இடம் பிடித்தது ! Caisey

கவிஞர் லாரா

Caisey

read more
என்னோடு வருவதால் ,
பள்ளிசேரும் வரை 
பதற்றம் 
பற்றிக் கொள்ள வில்லையோ ? !

பள்ளி சென்றோம் .
வரவேற்றனர் . . .
விரல்களை 
விடாது 
மௌனம் கொண்டாய் !

 Caisey

கவிஞர் லாரா

Caisey

read more
உனை மட்டும் தான்
உள்ளே 
அழைத்து செல்வாரென
அதுவரை
அறிந்திருக்க வில்லை ? !

அழுகையை 
கன்னம் சேர்க்காமல் ,
அணைத்துக் கொண்டே . . .
அமைதியாய் சென்றாய் ! Caisey

Vasiwrites

cai #शायरी

read more

Godhan kumar

kagil caina #जानकारी

read more

கவிஞர் லாரா

Caisey

read more
விடுமுறைதான் . . .
எனினும்
உனை விடுத்து ,
வீடு திரும்பும் முறை 
அறியாமல்
திரும்பி வந்தேன் ! Caisey

கவிஞர் லாரா

Caisey

read more
என்னோடு வருவதால் ,
பள்ளிசேரும் வரை . . . 
பதற்றம் 
பற்றிக் கொள்ள வில்லையோ ? !

பள்ளி சென்றோம் ;
வரவேற்றனர் . . .
விரல்களை 
விடாது 
மௌனம் கொண்டாய் ! Caisey

கவிஞர் லாரா

Caisey

read more
ஒரே மேடையில் ,
காலை உணவெண்பது . . .
கடன் திருநாட்கள் தவிர ,
இன்றுதான்
நனவாயிற்று !

பள்ளிச் சீருடை . . .
வேண்டாமென்றாய் ;
பிடித்த ஆடையை
பிடித்தபடி நின்றாய் ! Caisey

கவிஞர் லாரா

Caisey

read more
கற்க கசடற

அன்றாட 
பொழுதாய்
ஆரம்பிக்கவில்லை
இன்று . . .

பள்ளி
செல்லும் 
பாதங்கள் பார்த்தபடி ,
அழகாய் ஆரம்பமானது ! Caisey

Danriyoli kaushik

loader
Home
Explore
Events
Notification
Profile