Nojoto: Largest Storytelling Platform

New tholi valapu Quotes, Status, Photo, Video

Find the Latest Status about tholi valapu from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, tholi valapu.

    LatestPopularVideo

KJ Lavanya

tholi prema

read more
The first time you fall in love,
 it changes you for ever
  and no matter how hard you try, that feeling
 just 
never goes away. tholi prema

Sushil murah Sushil murah

nagirating tamuli poijotan tholi #Love

read more

Thiru

Tholi Kavithayini yqதிரு yqகண்மணி

read more
வளைந்த புருவமும் 
வேல்கொண்ட விழிகளும்
எழிலான நாசியும்
ஆனந்தப் புன்னகையில்
அழகுக்குட்டி தேவதை 
அப்பா என்றழைக்க
தந்தையான இன்பத்திற்குத்
தவமென்ன செய்தேனோ? Tholi Kavithayini #yqதிரு #yqகண்மணி

gurumoorthy chandrasekar

#நிலாசோறு Tholi Kavithayini #கவிதை #yqkanmani

read more
நண்பர்களே கவிதாயினியின்
கவிதையோடு நிலாசோறு 
நிகழ்ச்சி சிறப்பாய் போகுது
Shakthi fm கேளுங்க மக்களே #நிலாசோறு Tholi Kavithayini  #கவிதை #yqkanmani

பா.சravana க்குமாா்

Dedicating a testimonial to Tholi Kavithayini

read more
புன்னகைத் தவழ
பூமுகம் மிளிர
தமிழில் பழகி
கருத்தில் இயைந்து
தேனமுதக்
கவிதைகளென
வாழ வாழ்த்துகிறேன்!.... Dedicating a #testimonial to Tholi Kavithayini

பா.சravana க்குமாா்

Dedicating a testimonial to Tholi Kavithayini

read more
அன்புத் தோழிக்கு

இனிய திருமண நாள்

வாழ்த்துக்கள்....


வாழிய வளமுடனும்

வளர்க நலமுடனும்!.... Dedicating a #testimonial to Tholi Kavithayini

முத்து கவிகள்

Dedicating a #testimonial to Tholi Kavithayini #Inspiration

read more
கதைகள் சொல்லும்,
கவிதை சொல்லும்.
காற்று வீசும்,
செம்மண் வாசம்.
தமிழின் இலைகள்,
ஒன்றாய் சேரும்.
பூவாய் மாறும்,
மாலை சூடும்.
கோபத் தீயும்,
கணலாய் எரியும்.
வீர பெண்ணின்
கவிதை வரியில்.... 

தோழி கவிதாயினி...

#Inspiration Dedicating a #testimonial to Tholi Kavithayini

கிருஷ்ண சங்கர்

#என்னைமறந்தநொடிகள் #yqandmine #YourQuoteAndMine Collaborating with Tholi Kavikarigai

read more
நாம் தனித்து 
இனித்துப் பேசிய
மணித்துளிகள்..!! #என்னைமறந்தநொடிகள் 
#yqandmine  #YourQuoteAndMine
Collaborating with Tholi Kavikarigai

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#ரென்கா_1 மிக்க நன்றி Tholi Kavithayini 💐🌷

read more
உணர்வில் உயிரானவை 
உதறிவிட ஊழ்வினை உய்த்தது 
உயிர்களில் உதறல்கள்..  #ரென்கா_1

மிக்க நன்றி Tholi Kavithayini 💐🌷

Shankar K

#என்னைமறந்தநொடிகள் #yqandmine #YourQuoteAndMine Collaborating with Tholi Kavikarigai

read more
நாம் தனித்து 
இனித்துப் பேசிய
மணித்துளிகள்..!! #என்னைமறந்தநொடிகள் 
#yqandmine  #YourQuoteAndMine
Collaborating with Tholi Kavikarigai
loader
Home
Explore
Events
Notification
Profile