Nojoto: Largest Storytelling Platform

Best yqதமிழ் Shayari, Status, Quotes, Stories

Find the Best yqதமிழ் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutyq, yq full form in airlines, yq quotes, yq quote, yqt,

  • 6 Followers
  • 46 Stories

joto

#cinemagraph #yqkanmani #yqtamil yqகண்மணி yqதமிழ் yqஅன்பின்சகி #YourQuoteAndMine Collaborating with Siva Kumar

read more
உனக்குத் தெரியுமா...
நிஜத்தில் இல்லா
உன்னோடு நித்தமும்
வாழ்ந்துக் கொண்டுதான்
இருக்கிறேன்...

பார்ப்பவர்கள் எல்லாம்
அதிர்ஷ்டம் இல்லாதவள்
என்கின்றனர்...

அவர்களுக்கு எங்கே 
தெரிய போகிறது...
அவனோடு நான்
வாழ்ந்துக்
கொண்டிருப்பது..
எந்தன் கற்பனையில் #cinemagraph
#yqkanmani #yqtamil 
#yqகண்மணி #yqதமிழ் 
#yqஅன்பின்சகி  #YourQuoteAndMine
Collaborating with Siva Kumar

Bharath B

கவி எண் 154 எதிர்பார்ப்பு வாழ்வில் எத்தகு மாற்றங்களை கொண்டுவரும்.. பெறுவது??? பதிவிடுங்கள்... #Sandythiya #yqkanmani yqதமிழ் yqதமிழ்கவிதை yqஎதிர்பார்ப்பு #YourQuoteAndMine #bharathmc

read more
எதிர்பார்ப்பை மனம்
எதிர்பாகமல் இருக்க வேண்டும் என்று, எதிர்பார்த்தே எதிர்ப்பாக கூடாத ஒன்று,
ஏனெனில் எதிர்பார்ப்பு இல்லா வாழ்வில் சுவாரசியம் இல்லாது போய்விடும். கவி எண் 154 
எதிர்பார்ப்பு வாழ்வில் எத்தகு மாற்றங்களை கொண்டுவரும்..
பெறுவது???
பதிவிடுங்கள்...


#Sandythiya
#yqkanmani #yqதமிழ் #yqதமிழ்கவிதை #yqஎதிர்பார்ப்பு  #YourQuoteAndMine #bharathmc

அன்பின் இரவல்

#yqkanmani #yqbaba yqதமிழ் #yqdidi #philosophy

read more
சிலரின் எதிர்பார்ப்புகள்
இதுவென தெரிந்துவிட்டால்
அவர்களுக்கு அதனை
தருவது போல் பாவனை
காட்டுவதே அதி உத்தமம்...! #yqkanmani #yqbaba #yqதமிழ் #yqdidi #philosophy

அன்பின் இரவல்

kadaisiya onnu sollikure kelu broken hearts never eat little hearts..! 😢😢 to my reowned silent star...! . . . #மௌனத்தாரகை #காதலியம் #yqkanmani #yqbaba #yqtamil yqதமிழ்

read more
how dare..?
now she is where..?
oh dad..!
she makes me sad..!
sorrow night.,
Iam always tight ..!
then quite,
keep write
now poet..!
its ok
shit happen..!
 
பாருடி..! தப்பா english  பேசினாலே
இவங்களுக்கு புரியுது.. ஆனா உன்ன 
சரியாதான காதலிச்சே பின்ன ஏண்டி 
உனக்கு புரியல...? kadaisiya onnu sollikure kelu
broken hearts 
never eat little hearts..! 😢😢
to my reowned silent star...!
.
.
.
#மௌனத்தாரகை #காதலியம் #yqkanmani #yqbaba #yqtamil #yqதமிழ்

அன்பின் இரவல்

பூந்தோட்டம் அருகே போர்முழக்கம் காற்படை நடைமுழக்கத்தில் பாடை ஏகிய பூக்களின் ஐக்கிய மாநாடு..! கொள்முதற் செய்யும் கூட்டத்தின் நாசிக்கு சிற்றின்பம் தரும் தாசிகள் - நாம் மாண் நீத்த சிதைவுகளோ..?

read more
                   பூந்தோட்டம் அருகே போர்முழக்கம்
காற்படை நடைமுழக்கத்தில் பாடை ஏகிய
பூக்களின் ஐக்கிய மாநாடு..! 

கொள்முதற் செய்யும் கூட்டத்தின் நாசிக்கு
சிற்றின்பம் தரும் தாசிகள் - நாம்
மாண் நீத்த சிதைவுகளோ..?

அன்பின் இரவல்

இன்னும் என்னை என்ன செய்ய சொல்கிறது இந்த வாழ்க்கை...! . . #வாழ்க்கை #சமூகம் #yqbaba #yqkanmani yqதமிழ் #yqtamil

read more
முதிர்ந்த பனை இலையின் 
தாழ்வாரத்தின் அடியில்
கம்புளி பூச்சியை போர்த்தி
கொண்ட கட்டைகள்..!
அதற்கே உணவாய் உகந்தது
போல் பிழைக்க வழித்தேடி
அதிலே நமதை தொலைத்தல்
ஆகுமோ...? இன்னும் என்னை என்ன செய்ய சொல்கிறது இந்த வாழ்க்கை...!
.
.
#வாழ்க்கை #சமூகம் #yqbaba #yqkanmani #yqதமிழ் #yqtamil

அன்பின் இரவல்

#அத்தா #சிவன் #காதலியம் #yqkanmani yqகண்மணி yqதமிழ் #yqtamil

read more
மாதொரு பங்கன் மீதொரு பதிகம்
யாதொரு குறையோ பின்வரு சொல்லா
சொற்பொருள் தமிழை தமதிரு வருளை
கரமிரு கூப்பி செப்பிடுவேன்
"சங்கராய்யா சதா சிவா..!
சாம்பாவாய்யா நமோன் நம..!"

அகலா நின் தாழ் படிந்தேன்
அழலாய் யாக்கை அணைந்தாய் அத்தா
ஆரம் சூட மாலையை தொடுத்தேன்
ஆசைத் துறக்கயமை பூழிபுனைய வல்லா..!
இச்சிறு அவனியில் புவனத்தின் புழுவாய்
இல்லாமல் உனை பாடி தொழுவோம்
ஈகையாய் உயிரை தந்தவன் நீயன்றோ
ஈவது உடலை உமக்கு அன்றோ
உடுக்கும் ஊன் அடக்கியான் அப்பன்
உடுக்கை முழுக்கம் நர்த்தன நடராசன் 
நாதன் தாழ் பணிந்து
நாளும் நமை எய்வோம்..! #அத்தா #சிவன் #காதலியம் #yqkanmani #yqகண்மணி #yqதமிழ் #yqtamil

அன்பின் இரவல்

#yqbaba #yqkanmani yqகண்மணி yqதமிழ் #yqtales #yqtamil

read more
அன்ன வள்நீரா ஞ்சனவே ளையில்..!
கச்சின் மேலே வழலை மேவி
நுரைப் பரப்பி எழில் தரிப்பேன்..!
அல்குல் அருகி உருகி வழிய
ஊட்டும் ஓட்டம் உயிர்படும் பத்தலில்
வெதும்ப புகுத்தலும் எழிலே..! #yqbaba #yqkanmani #yqகண்மணி #yqதமிழ் #yqtales #yqtamil

அன்பின் இரவல்

மாதத் தவணை திட்டம் கூட இருக்கு நீங்க அதுனால சீக்கிரம் சொல்ல வேண்டிய அவசியம் இல்ல..! உங்க போன்நம்பர் குடுத்து புக் பண்ணிட்டு போனாலே போதும்..! . . தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகள் இப்படிக்கு உங்கள் அன்புள்ள சிங்கிள்

read more
ஏழில் சனி
ஐந்தில் ராகு எனின்
நிச்சயம் பதினொன்றில் கேது
மூன்றில் சூரியன்
நான்கும் ஆறும் பத்துதான்
அதோட சேத்து ஒன்னும்கூட சுத்தந்தான்
இரண்டில் இரண்டு., காரகன் செய்வாய் 
காதலன் சந்திரன்
எட்டில் கட்டில் போட உதவும் சுக்கிரன்
ஒன்பதில் குரு
பன்னிரண்டில் புதன்
விருச்சிக ராசி அனுஷ நட்சத்திரம்
சிம்ம லக்னம் இதுலாம் என் வாழ்க்கையை
தீர்மானிக்குதாம்..!சரி அப்போ அவளோ
சக்தி இருக்குற இத..! இத..! காதலி 
கிடைக்குத்தான்னு பாப்போம்..!
வாங்கம்மா..! வாங்க..!
இந்த சலுகை வெறும்
குறுகிய காலத்திற்கு தான்..! மாதத் தவணை திட்டம் கூட இருக்கு
நீங்க அதுனால சீக்கிரம் சொல்ல வேண்டிய
அவசியம் இல்ல..! உங்க போன்நம்பர் குடுத்து புக் பண்ணிட்டு போனாலே போதும்..!
.
.
தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகள்
இப்படிக்கு உங்கள் 
அன்புள்ள சிங்கிள்

அன்பின் இரவல்

#பேய் #ஹாசியம் yqதமிழ் yqகண்மணி #yqtamil #yqkanmani

read more
வீரசிங்கம்..! நானடா..!
அந்தமில்லா அந்தக்காரம் சூழையில
நான் எங்கண்ணே வீட்டுக்குள் இரட்டையில
நம்ம ஊரு பேயெல்லாம் பாதாச்சுன்னு
போட்டுருக்கான் போட்டுருக்கான்
conjuringன்னு பேய்படம் ஒன்னு
ஐய்யோ வயிருவேற முட்டுதே
எந்திரிச்சா பேய்வரும்
விட்டுபுட்டா ஆய்வரும்
இவன் வேற அடிக்கடி பாக்குறானே
மூஞ்சியில பயத்தை காட்டுவேனா..! #பேய் #ஹாசியம் #yqதமிழ் #yqகண்மணி #yqtamil #yqkanmani
loader
Home
Explore
Events
Notification
Profile