Find the Best காதல்_வலி Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about
Rajeshwari Thendapani
நீ பேசிச் சென்ற வார்த்தைகளின் வலி என்னைவிட உனக்கு அதிகமென்பதை அறிந்தும் ஏன் வார்த்தையம்பை தொடுத்த வண்ணம் இருக்கிறாய் #காதல்_வலி #yqsaiadhu #yqraji #yqtamilquotes #yqtamil
#காதல்_வலி #yqsaiadhu #yqraji #yqtamilquotes #yqtamil
read more༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻
என் சுவாசமாகவே நீயல்லவா இருக்கிறாய்.. அப்படி இருக்க தொல்லையாக எங்ஙனம் கருதுவேன்... இல்லை என்று கொள்வதா? நீ என்னுள் அல்லவா இருக்கிறாய் மாயப்பெண்ணே! #இவள் #தொல்லை #இனியில்லை #பேதைராதை #மாயக்கண்ணா #காதல்_வலி #yqnithyaa #YourQuoteAndMine Collaborating with YQ Nithu
#இவள் #தொல்லை #இனியில்லை #பேதைராதை #மாயக்கண்ணா #காதல்_வலி #yqnithyaa #YourQuoteAndMine Collaborating with YQ Nithu
read moreMuralidharan P
ஹலோ ஹலோ யாருங்க சார் இருக்காரா? சார் தான் பேசுரேன் நீங்க யாரு? கொஞ்சம் பெண் குரலாக இருக்கவே 😇😷 இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #பேச_மறந்த_சொல் #பேசவில்லைஎன்றாலும் #காதல்_வலி
இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #பேச_மறந்த_சொல் #பேசவில்லைஎன்றாலும் #காதல்_வலி
read moreகவி. இறைநேசன்
காதல் நிறைந்த மனது உன் பிரிவால் காயம் ஆகி விட்டது ... கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் காதல் கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமானதாக. #கவிதை_பலகை #காதல்_வலி #YQkanmani #YourQuoteAndMine Collaborating with கவிதைப்பலகை Collaborating with அன்தி💕
கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் காதல் கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமானதாக. #கவிதை_பலகை #காதல்_வலி #yqkanmani #YourQuoteAndMine Collaborating with கவிதைப்பலகை Collaborating with அன்தி💕
read moreகவி. இறைநேசன்
அவனோடு வாழ்ந்த ஒவ்வொரு நொடியும் மறுபதிப்பாகிறது மனதில் ... கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் காதல் கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமானதாக. #கவிதை_பலகை #காதல்_வலி #YQkanmani #YourQuoteAndMine Collaborating with கவிதைப்பலகை
கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் காதல் கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமானதாக. #கவிதை_பலகை #காதல்_வலி #yqkanmani #YourQuoteAndMine Collaborating with கவிதைப்பலகை
read moreகவி. இறைநேசன்
வண்ணமாக மின்னி என் விரல்களில் அடங்கியது காதல் அவள் குறியீடாக ... — % & கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் காதல் கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமானதாக. #கவிதை_பலகை #காதல்_வலி #YQkanmani #YourQuoteAndMine Collaborating with கவிதைப்பலகை
கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் காதல் கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமானதாக. #கவிதை_பலகை #காதல்_வலி #yqkanmani #YourQuoteAndMine Collaborating with கவிதைப்பலகை
read moreகவி. இறைநேசன்
வாடிய மலர் போல் ஆனது என் காதல் என்னவளை பிரிந்து ...— % & கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் கற்பனை கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமானதாக. #கவிதை_பலகை #காதல்_வலி #YQkanmani #YourQuoteAndMine Collaborating with கவிதைப்பலகை
கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் கற்பனை கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமானதாக. #கவிதை_பலகை #காதல்_வலி #yqkanmani #YourQuoteAndMine Collaborating with கவிதைப்பலகை
read moreகவி. இறைநேசன்
ஏற்று கொள் என் காதலை நான் போற்றி மகிழ்வேன் உனை வாழும் நாள் எல்லாம் வசந்தமாக ...— % & கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் காதல் கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமானதாக. #கவிதை_பலகை #காதல்_வலி #YQkanmani #YourQuoteAndMine Collaborating with கவிதைப்பலகை
கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் காதல் கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமானதாக. #கவிதை_பலகை #காதல்_வலி #yqkanmani #YourQuoteAndMine Collaborating with கவிதைப்பலகை
read moreகவி. இறைநேசன்
என் காதல் கசந்து போனது அவன் காதல் இ(ழி)னித்து போகுமா என்ன ...— % & காதலின் வலி. கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமானதாக. #கவிதை_பலகை #காதல்_வலி #YQkanmani #YourQuoteAndMine Collaborating with கவிதைப்பலகை
காதலின் வலி. கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமானதாக. #கவிதை_பலகை #காதல்_வலி #yqkanmani #YourQuoteAndMine Collaborating with கவிதைப்பலகை
read moreகவி. இறைநேசன்
முடி(வு)யும் விரைவில் ... இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #பிரிவு_நிலையல்ல #இக்கால_புலவர்கள்_குழு #இக்கால_புலவர்கள்
இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #பிரிவு_நிலையல்ல #இக்கால_புலவர்கள்_குழு #இக்கால_புலவர்கள்
read more