Nojoto: Largest Storytelling Platform

Best நட்பு_அழகு Shayari, Status, Quotes, Stories

Find the Best நட்பு_அழகு Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 1 Followers
  • 1 Stories

முத்து கவிகள்

நட்பு

நீ யாரோ ?
நான் யாரோ ??
ஊரும் ஏதோ ?
பேரும் ஏதோ ??
ஒரே நொடிதான்,
ஒரே வரிதான்.
கவிதை அழகில்,
மனதின் நெருக்கம்,
நட்பின் பாதை,
உனக்கும் எனக்கும்.
வாழ்வில் தொடர்வோம்,
இதுவே இனிதே.

#நட்பு_அழகு
#தமிழால் நாம் Friendship Beauty On Poems

#yqdidi 
#yqtale 
#yqquotes 
#yqtamil 
#tamilquotes 
#tamilkavithai


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile