Nojoto: Largest Storytelling Platform

Best yqtamilkavithai Shayari, Status, Quotes, Stories

Find the Best yqtamilkavithai Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about yqt, sharh miata amil ki tarkeeb pdf, bujhini to ami lyrics, bujhini to ami, vulini to ami mp3 song download,

  • 6 Followers
  • 16 Stories

SRUTHI VARADHARAJAN

#காதலியம் #காதல்கவிதை #காதலியல் #காதலிசம் #yqtamil #Challenge #yqtamilkavithai #yqtamilkavithaikal

read more
"எங்கே அவள்?" என்று கேட்கும் உன் அன்னைக்கும்.... 
"அழைப்பு வரவில்லையே?" என்று காத்துக் கொண்டிருக்கும் என் அன்னைக்கும்.... 
எவ்வாறு கூறுவேன்? 
உன் கண்களில் எனை சிறைப்பிடித்து
காதல் எனும் விலங்கு போட்டிருக்கிறாய்
என்று??? 
 #காதலியம் #காதல்கவிதை #காதலியல் #காதலிசம் #yqtamil #challenge #yqtamilkavithai #yqtamilkavithaikal

SRUTHI VARADHARAJAN

#காதலியம் #காதல் #காதல்கவிதை #காதலிசம் #yqtamil #yqkanmani #yqtamilkavithai #yqtamilkavithaikal

read more
௧ாலையிலே காப்பியுடன்  
களைப்பாற வந்த என்னை
அழகே! என் கண்மணியே!! 
எனை விட்டு நீ செல்வதெங்கே
எனக் கூறி
எய்தினாய் காமன் அம்பை.... 
சுருண்டு விழுந்தேன் - உன்
காதல் வலையினிலே
அரங்கேறியது மீண்டும் காதல் நாடகங்கள்
ஆதவனின் அனலையும் தாண்டி.... 
 #காதலியம் #காதல் #காதல்கவிதை #காதலிசம் #yqtamil #yqkanmani #yqtamilkavithai #yqtamilkavithaikal

SRUTHI VARADHARAJAN

#காதலியம் #காதல்கவிதை #காதலியல் #காதலிசம் #yqtamil #yqkanmani #yqtamilquotes #yqtamilkavithai

read more

எதற்காக வாழவேண்டும் 
என சிந்திக்கும் வேளைகளில்
என் வாழ்வின் ஊக்கமருந்து நீ!!!  #காதலியம் #காதல்கவிதை #காதலியல் #காதலிசம் #yqtamil #yqkanmani #yqtamilquotes #yqtamilkavithai

SRUTHI VARADHARAJAN

#காதலியம் #காதல்கவிதை #காதலிசம் #yqtamil #yqkanmani #yqtamilquotes #yqtamilkavithai

read more
உறங்காமல் நான் எழுதிய
கவிதைகளை
உறக்கத்திலும் நீ படிப்பது தான்
காதல் என்பதோ???  #காதலியம் #காதல்கவிதை #காதலிசம் #yqtamil #yqkanmani #yqtamilquotes #yqtamilkavithai

SRUTHI VARADHARAJAN

#காதலியம் #காதல்கவிதை #yqkanmani #yqtamil #yqtamilquotes #yqtamilkavithai #lovequotesforever love

read more
என் மனதைப் பூட்டி
அதன் திறவுகோலை 
ஒளித்து வைத்து
உணர்வுகளையும் 
அவாவையும்  தூண்டி விட்டு
"மூடு வாயை" என்றால்
நான் என்ன செய்வது? 
என் மௌனம் காதல் கவிதைகளாய் 
மாறின... 

 #காதலியம் #காதல்கவிதை #yqkanmani #yqtamil #yqtamilquotes #yqtamilkavithai #lovequotesforever #love

SRUTHI VARADHARAJAN

#காதலியம் #காதலியல் #காதல்கவிதை #yqtamil #yqkanmani #yqtamilquote #yqtamilkavithaikal #yqtamilkavithai

read more
சொற்களில் அடங்கா என் செல்வமே!!
நீ என் காதல் வரிகளில் அடங்கியது எப்படி?? 
நேர்மையாயன வழியை பலருக்கு 
போதிக்கும் ஆசானே!! 
நீ என் இதயத்தை களவாடிச் சென்றது எப்படி?? 
உன் இதழின் புன்னகையில்
நான் விழுந்தது எப்படியோ?? 
அப்படித்தான்.... 
காலம் எனும் புத்தகத்தின்
விடை அறியாத புதிர்கள்.....  #காதலியம் #காதலியல் #காதல்கவிதை #yqtamil #yqkanmani #yqtamilquote #yqtamilkavithaikal #yqtamilkavithai

Thiru

நான் அறிய நினைக்கிறேன்.... மாற்றத்தின் துவக்கத்தை பற்றி உங்களுடைய கருத்தை என்னுடன் collab seiyalaam... அனைவரையும் அழைக்கிறேன் எவர் வேண்டுமானாலும் இணையலாம்.... இணைந்தபின்று #மாற்றம்முற்று என்று Hastings ல் பதிவிடுங்கள்...... #தமிழ் #yqbaba #yqkanmani #மாற்றம்முற்று yqகண்மணி #yqtamilkavithai #YourQuoteAndMine Collaborating with Arunprasath D

read more
சிறு புள்ளி வைத்தால்தான் 
அடுத்து பெரும்புள்ளியாக
முடியும்.  நான் அறிய நினைக்கிறேன்....
மாற்றத்தின் துவக்கத்தை பற்றி உங்களுடைய கருத்தை என்னுடன் collab seiyalaam...
அனைவரையும் அழைக்கிறேன்
எவர் வேண்டுமானாலும் இணையலாம்.... இணைந்தபின்று #மாற்றம்முற்று என்று Hastings ல் பதிவிடுங்கள்...... 

#தமிழ் #yqbaba #yqkanmani  #மாற்றம்முற்று #yqகண்மணி #yqtamilkavithai  #YourQuoteAndMine
Collaborating with  Arunprasath D

ஜீவந்த்

1900. #புதியநட்பு #opencollab #collabwithme #tamilkavithai #yqkanmani yqகண்மணி #yqtamilkavithai Collaborating with Arunprasath D #YourQuoteAndMine Collaborating with Sarala S

read more
அங்கமெல்லாம் கவிதை
இப்படிக்கு மொழி !! 1900. #புதியநட்பு #opencollab #collabwithme #tamilkavithai #yqkanmani #yqகண்மணி #yqtamilkavithai  
Collaborating with  Arunprasath D #YourQuoteAndMine
Collaborating with  Sarala S

Sivaguru Jambulingam

#அவளும்_நானும் #நானும்_அவளும் yqகண்மணி #yqtamil #yqtamilkavithai #பிரிவு

read more

ஆயிரம் வார்த்தைகளை உதடு உச்சரிக்கிறது,
அதில் உள்ள ஒரே பொருள் நீ என்று தெரியாமலே !

நூறு காட்சிகளை கண்கள் காண்கின்றன,
அதில் தெரிவது உன் பிம்பம் மட்டுமே என்பதை அறியாமலே!!

உன்னை எண்ணி இதயம்  துடிக்கிறது, 
நீ என்னை விட்டுச்சென்றதை இன்னும் உணராமலே!!! #அவளும்_நானும் #நானும்_அவளும் #yqகண்மணி #yqtamil #yqtamilkavithai #பிரிவு

gurumoorthy chandrasekar

#yqdada #yqkanmani #yqtamil #yqtamilkavithai #இதயம்பேசுகிறது #இதயமில்லாதவனே #YourQuoteAndMine Collaborating with Sunface Shanmugam

read more
வெங்காயம் உறிக்கையில்
வரும் கண்ணீராய்
உணர்வுகளை உறிக்கையில்
வரும் கண்ணீர்
 #yqdada #yqkanmani #yqtamil #yqtamilkavithai #இதயம்பேசுகிறது #இதயமில்லாதவனே  #YourQuoteAndMine
Collaborating with Sunface Shanmugam
loader
Home
Explore
Events
Notification
Profile