Nojoto: Largest Storytelling Platform

Best நட்புக்காக Shayari, Status, Quotes, Stories

Find the Best நட்புக்காக Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 6 Followers
  • 16 Stories

Varadhan P M

#நட்புக்காக # இணைதல்#தீபாவளி

read more
பழைய பாடல்கள்
கேட்கக்கேட்கத் திகட்டாதவை.

பழைய , பால்ய சினேகிதர்களை
எதிர்பாராத விதமாக சந்தித்தால்
தலைகால் புரியாதுதானே!

அப்படி இணைந்தால் அன்று தான்
தலை தீபாவளி.!! #நட்புக்காக # இணைதல்#தீபாவளி

Rajeshwari Thendapani

வாசகர்களே உங்களிடம் ஓர் வினா.? #நட்புக்காக #தமிழ்மைந்தன் #நட்பேநட்பே #Friendship #YourQuoteAndMine Collaborating with 🧕FARMILA MANSOOR💜

read more
தேடல்
தேவதை  வாசகர்களே
உங்களிடம் ஓர் வினா.?
#நட்புக்காக


#தமிழ்மைந்தன்
#நட்பேநட்பே #friendship  #YourQuoteAndMine
Collaborating with 🧕FARMILA MANSOOR💜

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#நட்பின்_பிரிவு #நட்புக்காக வணக்கம்! #tamil #yqkanmani #rapidfire #yqகண்மணி #rapidfiretamil14 #322தமிழ்

read more
உந்தன் கண்கள் கலங்கிய 
அடுத்தநொடி எந்தன் 
கண்களும் கலங்கியதே..  #நட்பின்_பிரிவு
#நட்புக்காக





வணக்கம்!

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#நட்புக்காக

read more
பார்த்த கண்கள் இனி 
பார்த்த கண்களில் காணாத 
வேளையில் கண்கள் 
மூழ்கிவிடுகின்றன 
கண்ணீர் திவலைகளில்... 

 #நட்புக்காக

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#உடல்பாகங்கள் #நட்புக்காக

read more
இதயத்தின் 
ஒவ்வொரு துடிப்பும் 
உன் நினைவுகளை 
சுமக்கும் 
என் நெஞ்சை துடிக்க 
செய்கின்றன 
என் உயிரே..  #உடல்பாகங்கள் 
#நட்புக்காக

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#நட்புக்காக

read more
உன் நினைவுகள் 
என்னை சூழ்ந்திருக்கும் 
வேளையில் 
நான் உன்னை விட்டு 
விலகிவிட்டேன் என்று 
எவ்வாறு கூறலாம்... 
என் தோழமையே ! #நட்புக்காக

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#பிரிவு #நட்புக்காக

read more
எல்லோரையும் விட்டு 
விலகியே நிற்கிறேன்.. 
முன்னுரை இனிப்பாக 
தொடங்கினாலும் 
முடிவுரை ஏனோ  
பிரிவாக முடிந்து 
விடுவதனால்.. 
 #பிரிவு 
#நட்புக்காக

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#பிரிவு #நட்புக்காக

read more
உடலை விட்டு 
உயிர் பிரிந்தது 
போல் இருக்கிறது 
உன்னை காணாததால் ! #பிரிவு 
#நட்புக்காக

Doctor Selvaraj

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் #நட்புக்குள்_கிடையாது என்ற வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #நட்பு #நட்புக்காக #YourQuoteAndMine #இக்கால_புலவர்கள்

read more
.அவநம்பிக்கை
.அவமானம்
.ஆணவம்
.சந்தேகம்
.துரோகம்.
டாக்டர். கரூர். அ. செல்வராஜ் 
. இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
#நட்புக்குள்_கிடையாது
என்ற வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#நட்பு 
#நட்புக்காக

gurumoorthy chandrasekar

வாசகர்களே உங்களிடம் ஓர் வினா.? #நட்புக்காக #yqkanmani #yqkanmani_yqtami #yqtamil #yqtamilmemes #YourQuoteAndMine #தமிழ்மைந்தன் #நட்பேநட்பே

read more
நகைக்கும் தேவதை வாசகர்களே
உங்களிடம் ஓர் வினா.?
#நட்புக்காக
#yqkanmani
#yqkanmani_yqtami
#yqtamil
#yqtamilmemes
loader
Home
Explore
Events
Notification
Profile