Nojoto: Largest Storytelling Platform

Best தமிழ்மைந்தன் Shayari, Status, Quotes, Stories

Find the Best தமிழ்மைந்தன் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 6 Followers
  • 36 Stories
    PopularLatestVideo

cressy adoline

சமூக நலனில் அக்கறை கொள்ளும் சமூக கவிக்கு எனது சிறு வரிகள்! தமிழ் பற்றும் தமிழ் மீது கொண்ட பெரும் காதலும் என்றும் உங்கள் வரிகளில் மிளிறக் கண்டதுண்டு! #yqbaba #testimonial #yqkanmani #tamilwriters #தமிழ்மைந்தன் #yqtamil #தமிழ்க்காதலன்

read more
சமூக நலன் விரும்பி! சமூக நலனில் அக்கறை கொள்ளும் சமூக கவிக்கு
எனது சிறு வரிகள்!

தமிழ் பற்றும்
தமிழ் மீது கொண்ட 
பெரும் காதலும் என்றும்
உங்கள் வரிகளில் மிளிறக் கண்டதுண்டு!

Rajeshwari Thendapani

வாசகர்களே உங்களிடம் ஓர் வினா.? #நட்புக்காக #தமிழ்மைந்தன் #நட்பேநட்பே #Friendship #YourQuoteAndMine Collaborating with 🧕FARMILA MANSOOR💜

read more
தேடல்
தேவதை  வாசகர்களே
உங்களிடம் ஓர் வினா.?
#நட்புக்காக


#தமிழ்மைந்தன்
#நட்பேநட்பே #friendship  #YourQuoteAndMine
Collaborating with 🧕FARMILA MANSOOR💜

gurumoorthy chandrasekar

வாசகர்களே உங்களிடம் ஓர் வினா.? #நட்புக்காக #yqkanmani #yqkanmani_yqtami #yqtamil #yqtamilmemes #YourQuoteAndMine #தமிழ்மைந்தன் #நட்பேநட்பே

read more
நகைக்கும் தேவதை வாசகர்களே
உங்களிடம் ஓர் வினா.?
#நட்புக்காக
#yqkanmani
#yqkanmani_yqtami
#yqtamil
#yqtamilmemes

gurumoorthy chandrasekar

#தமிழ் #தமிழ்கவிதை #தமிழ்மைந்தன் #மழை #கண்ணீர் #yqkanmani #tamil #YourQuoteAndMine Collaborating with Agustin Praveenraj

read more
மனிதனின் கண்ணீர் மேகமாகி
பொழிந்தது இயற்கையின் கண்ணீர்  #தமிழ் #தமிழ்கவிதை #தமிழ்மைந்தன் #மழை #கண்ணீர் #yqkanmani #tamil  #YourQuoteAndMine
Collaborating with  Agustin Praveenraj

gurumoorthy chandrasekar

#காதல் #தமிழ் #காதல்கவிதை #தமிழ்மைந்தன் #அன்பு #அவள் #YourQuoteAndMine Collaborating with Surya Nagarajan

read more
காற்றாய் மாறிவிடு எக்கணமும் அவளை தழுவிட #காதல் #தமிழ் #காதல்கவிதை #தமிழ்மைந்தன்  #அன்பு #அவள்               #YourQuoteAndMine
Collaborating with  Surya Nagarajan

gurumoorthy chandrasekar

#sterliteprotest #tamil #தமிழ் #தமிழ்மைந்தன் #yqtamil #yqkanmani #yqbaba #YourQuoteAndMine Collaborating with Agustin Praveenraj

read more
என்ன செய்ய பகுத்தறிவு போராட்டம் என்ற பெயரில் கூலிக்கு மாரடிக்கும் போலிப்போராளிகளின் கேடயம் அப்பாவி தமிழர்கள் தன்னுயிர் நீத்து கயவர்களை காக்கின்றனர் #sterliteprotest #tamil #தமிழ் #தமிழ்மைந்தன் #yqtamil #yqkanmani #yqbaba  #YourQuoteAndMine
Collaborating with  Agustin Praveenraj

gurumoorthy chandrasekar

இன்று நீ அனுபவிக்கும் துன்பங்களை நாளை இந்த உலகம் வெற்றிக்கதையாய் பேசும்! #yqkanmani #tamil #Motivation #Inspiration #தமிழ்மைந்தன் #தமிழ்கவிதை #yopowrimo18 #YourQuoteAndMine Collaborating with Pavi Pragu

read more
ஆகச்சிறந்த சாதனையாளர் யாரெனில் எதிர்மறை பேச்சுகளுக்கு மத்தியிலும் நம்பிக்கை குன்றாதிருப்பவர் இன்று நீ அனுபவிக்கும் துன்பங்களை நாளை இந்த உலகம் வெற்றிக்கதையாய் பேசும்!

#yqkanmani #tamil #motivation #inspiration  #தமிழ்மைந்தன் #தமிழ்கவிதை #yopowrimo18  #YourQuoteAndMine
Collaborating with  Pavi Pragu

முத்து கவிகள்

என் மொழி நம் மொழி #தமிழ் #தமிழ்மைந்தன் #தமிழ்பிரியன் #தமிழ்மீம்ஸ்

read more
எம் மொழி !!

ஆயிரம் கலப்புகள்
அது கடந்து
ஆயிரமாயிரம் உயிர்
அது பெயர்ந்து

எழுத்துக்கள் வழியே
ஏதேதோ வினவி
எதிர்மறைகள் எல்லாம்
ஏடணை கொண்டு

வடக்கனின் சமசுகள்
வாரணம் கொண்டிருக்க
வள்ளியோர் தாமென
வந்தேறியும் தனித்திருந்தே

மெத்தன ஒலிப்பாய்
மேற்கத்திய மொழியோடும்
மெய்சொல்லும் எம்மொழியாம்
மேன்மாடத் தமிழ்மொழியாம் என் மொழி 
நம் மொழி

#தமிழ் #தமிழ்மைந்தன் #தமிழ்பிரியன் #தமிழ்மீம்ஸ்

முத்து கவிகள்

#காதல்கவிதை #காதல்மொழி #கணவுக்காதல் #கண்மணி #கண்ணம்மா #தமிழ்கவிதை #தமிழ்மைந்தன்

read more
சாதி மதம் தேவை என்ன
காதல் கொண்டு வாழ்வோமடி
பணமும் பெயரும் ஈட்டிடலாம்
நீயும் நானும் போதுமடி
நட்பும் மனமும் துணையிருக்க
கண்கள் கலங்கி போகாதடி
இன்னொரு பிறவி இல்லையடி
வாழ்வை வாழ்வோம் என் கரம்பிடி #காதல்கவிதை 
#காதல்மொழி 
#கணவுக்காதல்
#கண்மணி 
#கண்ணம்மா 
#தமிழ்கவிதை
#தமிழ்மைந்தன்

Imsanjayvelu

(இனி என் கவிதைகலை காணொளியில் கானுங்கள் எனது You Tube -Iy Thamizhanda பக்கத்தில் ) Written by sanjay ( iy thamizhanda ) Flow me on social media  YOU TUBE     : IY THAMIZHANDA #story #nojotophoto #tamil #தமிழ் #tamilquotes #tamilkavithai #tamilpoem #தமிழ்கவிதை #தமிழ்கவிதைகள் #தமிழ்மைந்தன் #tamiladio

read more
 (இனி என் கவிதைகலை காணொளியில் கானுங்கள் எனது
You Tube -Iy Thamizhanda
 பக்கத்தில் )
Written by sanjay ( iy thamizhanda )

Flow me on social media

 YOU TUBE     : IY THAMIZHANDA
loader
Home
Explore
Events
Notification
Profile