Nojoto: Largest Storytelling Platform

Best ‍yqkanmani Shayari, Status, Quotes, Stories

Find the Best ‍yqkanmani Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 6 Followers
  • 54 Stories

SRUTHI VARADHARAJAN

காலை வணக்கம்! நேற்று நள்ளிரவில் இருந்து பல ஊர்களில் மழை! ஒவ்வொரு காலை நேரமும் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். ரம்மியமான மழை நேரக் காலைகள் எப்படி இருக்கும்? கொலாப் செய்து பதிவிடுங்கள்! #மழைநேரகாலை #‍yqkanmani #Collab #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #காதலியம்

read more
கிரக்கமான நேரத்தில்
உறக்கம் தேவையா நமக்கு?? 
காதல் கிறுக்கனே!!!!  காலை வணக்கம்! 

நேற்று நள்ளிரவில் இருந்து பல ஊர்களில் மழை! ஒவ்வொரு காலை நேரமும் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். ரம்மியமான மழை நேரக் காலைகள் எப்படி இருக்கும்? கொலாப் செய்து பதிவிடுங்கள்! 

#மழைநேரகாலை #‍yqkanmani #collab #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #காதலியம்

Leveen bose

காலை வணக்கம்! நேற்று நள்ளிரவில் இருந்து பல ஊர்களில் மழை! ஒவ்வொரு காலை நேரமும் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். ரம்மியமான மழை நேரக் காலைகள் எப்படி இருக்கும்? கொலாப் செய்து பதிவிடுங்கள்! #மழைநேரகாலை #‍yqkanmani #Collab #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
குளித்து விட்டு துவட்டாத மேனி போல
நீர் குமிழிகள் தாங்கி நிற்கும்.
 காலை வணக்கம்! 

நேற்று நள்ளிரவில் இருந்து பல ஊர்களில் மழை! ஒவ்வொரு காலை நேரமும் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். ரம்மியமான மழை நேரக் காலைகள் எப்படி இருக்கும்? கொலாப் செய்து பதிவிடுங்கள்! 

#மழைநேரகாலை #‍yqkanmani #collab #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Rajeshwari Thendapani

#அழையா விருந்தாளி #yqraji #‍yqkanmani #yqsaiadhu #yqtamil

read more
மழை பெய்த 
இரவென்பதால்
அழையா 
விருந்தாளியாக
வந்திங்கு
அலங்கரித்துச் 
சென்றது
ஈசல் பூச்சிகள்
என் வீட்டில் #அழையா விருந்தாளி
#yqraji #‍yqkanmani #yqsaiadhu #yqtamil

Sivaguru Jambulingam

122/365 காலை வணக்கம்! நேற்று நள்ளிரவில் இருந்து பல ஊர்களில் மழை! ஒவ்வொரு காலை நேரமும் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். ரம்மியமான மழை நேரக் காலைகள் எப்படி இருக்கும்? கொலாப் செய்து பதிவிடுங்கள்! #மழைநேரகாலை #‍yqkanmani #Collab #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
மழை நேரக்காலை
சில்லென்று சாரல்
ஜன்னல் ஓரம்
அவளும் நானும் -
கனவுகள் காட்சிகள்
நீண்டது நேரம்.,
முதல் நாள் 
மரக்கிளையில் இருந்த
குருவிக் கூடும்
அது தொலைந்த தடமும்
கண்ணில் படவேயில்லை !!
காலத்தின் காட்சிப்பிழை.! 122/365

காலை வணக்கம்! 

நேற்று நள்ளிரவில் இருந்து பல ஊர்களில் மழை! ஒவ்வொரு காலை நேரமும் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். ரம்மியமான மழை நேரக் காலைகள் எப்படி இருக்கும்? கொலாப் செய்து பதிவிடுங்கள்! 

#மழைநேரகாலை #‍yqkanmani #collab #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

gurumoorthy chandrasekar

#மழை #தூரல் #தீண்டல் #இரவு #‍yqkanmani #gurumoorthychandrasekar #உறக்கம்

read more
அள்ளி அணைக்க நான் துடிக்க
துள்ளி ஓடி எனை விட்டு
தள்ளி விழுகிறாள்
என்னை தழுவி குதித்த
தூறல் மழை
விடாது கருப்பாய் விடியல் வரை
என்னை குளிர்விக்க
குத்தாட்டத்தை தொடங்கிவிட்டாள்
நானோ மயங்கி சரிகிறேன்
அவளின் குளிர் தீண்டலில் #மழை #தூரல் #தீண்டல் #இரவு #‍yqkanmani #gurumoorthychandrasekar #உறக்கம்

gurumoorthy chandrasekar

#கனவுகள் #நிஜங்கள் #கற்பனைகள் #‍yqkanmani #gurumoorthychandrasekar

read more
கடிவாளமிட்ட கற்பனைகள் கனவுகள்
கடிவாளமில்லா கற்பனைகள்
நிஜங்கள் #கனவுகள் #நிஜங்கள் #கற்பனைகள் #‍yqkanmani #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

The real champion Dj.bravo gave free sanitery napkins to his area's poor Females and don't forget That machine was brought From our very own Mr.Muruganandham From kovai Congratulations champion #yqbaba #DJ #Noble #gurumoorthychandrasekar #‍yqkanmani #sanitarynapkin

read more
.... The real champion
Dj.bravo gave free sanitery napkins to his area's poor
Females and don't forget
That machine was brought
From our very own 
Mr.Muruganandham
From kovai
Congratulations champion

gurumoorthy chandrasekar

Purely Inspired from PJ Nowlin 's first YQ quote.. thanks lot 😊💐 #தருண் #‍yqkanmani yqகண்மணி #yqtamil அம்மா.. முந்தானை... #YourQuoteAndMine Collaborating with தருண் தருண்

read more
ஆண்மகன்
உடுத்தி பார்த்த
ஒற்றை சேலை
அம்மாவின் 
சேலை Purely Inspired from PJ Nowlin 's first YQ quote.. thanks lot 😊💐

#தருண்  #‍yqkanmani 
#yqகண்மணி  #yqtamil 

அம்மா..
முந்தானை...  #YourQuoteAndMine
Collaborating with தருண் தருண்

gurumoorthy chandrasekar

காலை வணக்கம்! நேற்று நள்ளிரவில் இருந்து பல ஊர்களில் மழை! ஒவ்வொரு காலை நேரமும் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். ரம்மியமான மழை நேரக் காலைகள் எப்படி இருக்கும்? கொலாப் செய்து பதிவிடுங்கள்! #மழைநேரகாலை #‍yqkanmani #Collab #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
இடியும் மழையும்
கட்டிலுக்கு கூடுதல் கூலி காலை வணக்கம்! 

நேற்று நள்ளிரவில் இருந்து பல ஊர்களில் மழை! ஒவ்வொரு காலை நேரமும் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். ரம்மியமான மழை நேரக் காலைகள் எப்படி இருக்கும்? கொலாப் செய்து பதிவிடுங்கள்! 

#மழைநேரகாலை #‍yqkanmani #collab #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

gurumoorthy chandrasekar

காலை வணக்கம்! நேற்று நள்ளிரவில் இருந்து பல ஊர்களில் மழை! ஒவ்வொரு காலை நேரமும் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். ரம்மியமான மழை நேரக் காலைகள் எப்படி இருக்கும்? கொலாப் செய்து பதிவிடுங்கள்! #மழைநேரகாலை #‍yqkanmani #Collab #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
ஓட்டில் விழுந்த மழைத்துளியின்
படபடவெனும்
மங்கள வாத்தியத்தோடு
துயிலெழுந்தேன்
நானும் மகாராஜாவாய் காலை வணக்கம்! 

நேற்று நள்ளிரவில் இருந்து பல ஊர்களில் மழை! ஒவ்வொரு காலை நேரமும் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். ரம்மியமான மழை நேரக் காலைகள் எப்படி இருக்கும்? கொலாப் செய்து பதிவிடுங்கள்! 

#மழைநேரகாலை #‍yqkanmani #collab #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani
loader
Home
Explore
Events
Notification
Profile