Nojoto: Largest Storytelling Platform

Best பள்ளிக்கூடம் Shayari, Status, Quotes, Stories

Find the Best பள்ளிக்கூடம் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 3 Followers
  • 4 Stories

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

💝ரெட்டை ஜடையில் கள்ளம் கபடமில்லாத சிரிப்பில் துள்ளிக்குதித்து பள்ளிக்கூடத்திற்கு நடைபோடிட  ஆசை... 💖தோழிகளின் பின்னல்களை #ஆசைகள் #பள்ளிக்கூடம் #கடந்தகாலத்திற்கு #பயணிக்க_ஆசை #vijayalakshmis

read more
பெரிய பெரிய 
ஆசைகள் 👇👇 💝ரெட்டை ஜடையில் 
கள்ளம் கபடமில்லாத 
சிரிப்பில் துள்ளிக்குதித்து 
பள்ளிக்கூடத்திற்கு 
நடைபோடிட  ஆசை...

💖தோழிகளின் 
பின்னல்களை

joto

#சிறார்கள் #வண்ணத்துப்பூச்சிகள் #பள்ளிக்கூடம் #divnagajo

read more
வண்ண வண்ண வண்ணத்துப்பூச்சிகள்
பறந்த இன்னாங்கு
சுவற்றுக்குள்..
வண்ணங்களை சுமந்து
கொண்டு வட்டமிடுகிறது..
இவ்வண்ணத்துப்பூச்சி.. #சிறார்கள்
#வண்ணத்துப்பூச்சிகள்
#பள்ளிக்கூடம்
#divnagajo

joto

#பள்ளிக்கூடம் #மாணவர்கள் #மீண்டும் திறப்பு #divnagajo #பள்ளிகள்

read more
இருவருடங்களாய் காத்திருந்த மொட்டுகளோ.. 
மீண்டும் நம்பிக்கை உயிர்தந்து வாசமிகு 
வண்ண மலர்களாய் பூத்துக்
குலுங்கியது இன்று..

#பள்ளிகள் திறப்பு

 #பள்ளிக்கூடம் 
#மாணவர்கள் 
#மீண்டும் திறப்பு
#divnagajo

gurumoorthy chandrasekar

கண்ம‌ணியின் புதிய‌ க‌ன‌வு! உங்க‌ள் க‌விதையை அல்ல‌து க‌ட்டுரையை, உங்க‌ள் அதீத‌ க‌ற்பனையை இக்காட்சியைக் கொண்டு வ‌ரைக! ஆம் மேலே கொடுக்க‌ப்ப‌ட்ட‌ ப‌ட‌த்தைப் ப‌ற்றி ஒரு பாட‌ல் கேட்க‌ ஆசை! வாருங்க‌ள் எழுதலாம்! உங்க‌ள் caption இல் #picturepoetry என்று ப‌திவிட்டு எல்லோர‌யும் விய‌க்க‌ச்செய்யுங்க‌ள்! #YourQuoteAndMine #tamil #தமிழ் #yqkanmani #tamilquotes #மகிழினி #பள்ளிக்கூடம்

read more
உன் பற்களின் வெண்மை காட்டுகிறது சுண்ணக்கட்டியின் தரத்தை
என்ன செய்ய உன் இதழ் தீண்டி தன்னுயிர் மாய்த்து சுவர்க்கம் சேர்ந்தது சுண்ணக்கட்டி கண்ம‌ணியின் புதிய‌ க‌ன‌வு!
உங்க‌ள் க‌விதையை அல்ல‌து க‌ட்டுரையை,
உங்க‌ள் அதீத‌ க‌ற்பனையை இக்காட்சியைக் கொண்டு வ‌ரைக!

ஆம் மேலே கொடுக்க‌ப்ப‌ட்ட‌ ப‌ட‌த்தைப் ப‌ற்றி ஒரு பாட‌ல் கேட்க‌ ஆசை!
வாருங்க‌ள் எழுதலாம்!
உங்க‌ள் caption இல் #PicturePoetry என்று ப‌திவிட்டு எல்லோர‌யும் விய‌க்க‌ச்செய்யுங்க‌ள்!


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile