Nojoto: Largest Storytelling Platform

Best ழகரன்skquotes Shayari, Status, Quotes, Stories

Find the Best ழகரன்skquotes Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 1 Followers
  • 2 Stories

gurumoorthy chandrasekar

அவர்களது கலவி களைப்பின் வியர்வைத்துளிகளை அந்த படுக்கை விரிப்பு விழுங்கிக்கொண்டிருந்தது. #கலவிகளைப்பு #வியர்வை #படுக்கைவிரிப்பு #YourQuoteAndMine #yqkanmani #ஜாக்பின்கௌதம் #இனியா #ழகரன்skquotes

read more
வெப்பசலன மழை
இடியும் மின்னலுமாய்
உரசல்கள் அவர்களது கலவி களைப்பின்
வியர்வைத்துளிகளை
அந்த படுக்கை விரிப்பு
விழுங்கிக்கொண்டிருந்தது.

#கலவிகளைப்பு
#வியர்வை 
#படுக்கைவிரிப்பு

gurumoorthy chandrasekar

எப்போதும் எனை வெறுக்காத என் காதலி....! அம்மா.....😭😍🥰🥰 #அம்மா_பதிவு #அம்மாகவிதை #அம்மாவின் சீலை #அழுகை #YourQuoteAndMine #yqtamilquote #yqkanmani_yqtamil #ழகரன்skquotes

read more
கரைந்திட்ட
கண்ணீர்துளிகள்
வைரமாய் மாறி
வைராக்கியம் கொள்ளும்
தந்தையின்
தேற்றுதலில் எப்போதும் எனை வெறுக்காத 
என் காதலி....!
அம்மா.....😭😍🥰🥰

#அம்மா_பதிவு 
#அம்மாகவிதை 
#அம்மாவின் சீலை
#அழுகை


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile