Nojoto: Largest Storytelling Platform

Best ஜாக்பின்கௌதம் Shayari, Status, Quotes, Stories

Find the Best ஜாக்பின்கௌதம் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 4 Followers
  • 22 Stories

Dr.J.Kavitha

எந்த நரியும் பழத்தை புசிக்கும் முன்னே இந்த பழம் புளிக்கும் என்று கூறுவதில்லை. #பழம்புளிக்கும் #நரி #புசி #YourQuoteAndMine #yqkanmani #முட்டாள்மனிதன் #ஜாக்பின்கௌதம் #யான்பெற்றஇன்பம்

read more
பழம் கிடைக்காத நரிக்கு 
பழம் புளிக்கும். எந்த நரியும்
பழத்தை புசிக்கும் முன்னே
இந்த பழம் புளிக்கும்
என்று கூறுவதில்லை.

#பழம்புளிக்கும்
#நரி
#புசி

Thiru

மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள். தலைவணங்குகிறேன். அவர் இன்று இருந்திருந்தால் என்னவெல்லாம் செய்திருப்பார்?!?!? கொலாப் இல் எழுதினால் மகிழ்வேன். தனியாக எழுதினால் காந்தி150 என்ற ஹேஸ்டேக்கில் எழுதிடுங்கள். #YourQuoteAndMine #yqkanmani #இந்தியா #yqகண்மணி #முட்டாள்மனிதன் #ஜாக்பின்கௌதம் #jackedits

read more
தற்போதைய அரசியலின்
கேவலத்தைக் கண்டு
தானாகவே சுட்டுக்கொண்டு
இறந்திருப்பார்.  மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள்.
தலைவணங்குகிறேன்.

அவர் இன்று இருந்திருந்தால் என்னவெல்லாம் செய்திருப்பார்?!?!?
கொலாப் இல் எழுதினால் மகிழ்வேன்.

தனியாக எழுதினால்
காந்தி150 என்ற ஹேஸ்டேக்கில் எழுதிடுங்கள்.

Thiru

கண்ணனுக்கு தாசனே கன்னித்தமிழ் நேசனே நினைத்தவுடன் பாட்டெழுதும் நின்புலமை வந்திடுமா பெண்ணை வர்ணித்தும் பெண்மையை போற்றியும் வடிக்கின்ற கவிகளெல்லாம் #YourQuoteAndMine #கவிதைகள் #yqkanmani #பிறந்தநாள் #yqகண்மணி #ஜாக்பின்கௌதம் #கண்ணதாசன்2019

read more
கண்ணனுக்கு தாசனே
கன்னித்தமிழ் நேசனே
நினைத்தவுடன் பாட்டெழுதும் 
நின்புலமை வந்திடுமா
பெண்ணை வர்ணித்தும்
பெண்மையை போற்றியும்
வடிக்கின்ற கவிகளெல்லாம்
காலத்தில் மறைந்திடுமா
விண்ணுலகம் சென்றாலும் 
மண்ணுலகம் மறக்காது
மானுடத்தை வாழவைத்த
தத்துவங்கள் நுடங்காது
நுண்மைக் கருத்தெல்லாம் 
எளிதாக்கித் தந்தவனே
எனக்கொரு கர்வமுண்டு
நானுமுன் சமூகத்தில்
பிறப்பெடுத்து வந்தவனே.  கண்ணனுக்கு தாசனே
கன்னித்தமிழ் நேசனே
நினைத்தவுடன் பாட்டெழுதும் 
நின்புலமை வந்திடுமா

பெண்ணை வர்ணித்தும்
பெண்மையை போற்றியும்
வடிக்கின்ற கவிகளெல்லாம்

Muralidharan P

மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள். தலைவணங்குகிறேன். அவர் இன்று இருந்திருந்தால் என்னவெல்லாம் செய்திருப்பார்?!?!? கொலாப் இல் எழுதினால் மகிழ்வேன். தனியாக எழுதினால் காந்தி150 என்ற ஹேஸ்டேக்கில் எழுதிடுங்கள். #YourQuoteAndMine #yqkanmani #இந்தியா #yqகண்மணி #முட்டாள்மனிதன் #ஜாக்பின்கௌதம் #jackedits

read more
விவசாயத்தை ஆதரித்து
பன்னாட்டு வர்த்தகத்தை
தடை செய்து...
நெசவு தொழிலுக்கு
ஊக்கம் கொடுத்திருப்பார் மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள்.
தலைவணங்குகிறேன்.

அவர் இன்று இருந்திருந்தால் என்னவெல்லாம் செய்திருப்பார்?!?!?
கொலாப் இல் எழுதினால் மகிழ்வேன்.

தனியாக எழுதினால்
காந்தி150 என்ற ஹேஸ்டேக்கில் எழுதிடுங்கள்.

gurumoorthy chandrasekar

மின்னுவதெல்லாம் பொன்னல்ல. அது டியூப்லைட்டாகவும் இருக்கலாம். 👇👇👇👇👇 #YourQuoteAndMine #yqkanmani #yqகண்மணி #முட்டாள்மனிதன் #ஜாக்பின்கௌதம் #மின்னுவதெல்லாம்பொன்னல்ல

read more
நீண்ட நாள் வாழும்
டியூப் லைட் மட்டுமல்ல
அதிக ஒளி கொடுக்கும்
டியூப் லைட் நான்
கொஞ்சமாய் நீங்கள்
ஆற்றல் கொடுத்தால்
அதிகமாய் ஒளி தருவேன்

 மின்னுவதெல்லாம்
பொன்னல்ல.

அது டியூப்லைட்டாகவும்
இருக்கலாம்.

👇👇👇👇👇

gurumoorthy chandrasekar

அவர்களது கலவி களைப்பின் வியர்வைத்துளிகளை அந்த படுக்கை விரிப்பு விழுங்கிக்கொண்டிருந்தது. #கலவிகளைப்பு #வியர்வை #படுக்கைவிரிப்பு #YourQuoteAndMine #yqkanmani #ஜாக்பின்கௌதம் #இனியா #ழகரன்skquotes

read more
வெப்பசலன மழை
இடியும் மின்னலுமாய்
உரசல்கள் அவர்களது கலவி களைப்பின்
வியர்வைத்துளிகளை
அந்த படுக்கை விரிப்பு
விழுங்கிக்கொண்டிருந்தது.

#கலவிகளைப்பு
#வியர்வை 
#படுக்கைவிரிப்பு

gurumoorthy chandrasekar

எந்தவொரு வெற்றியும் எவருக்கும் எளிதில் கிடைப்பதில்லை. #தளபதிவிஜய் #Ignorenegativity #YourQuoteAndMine #yqkanmani #yqகண்மணி #முட்டாள்மனிதன் #ஜாக்பின்கௌதம்

read more
முயற்சியின்
பெயரே வெற்றி
முடிவு என்பது
அங்கீகாரமே
பார்வையாளன்
வெற்றியாளன்
அல்ல எந்தவொரு
வெற்றியும்
எவருக்கும்
எளிதில்
கிடைப்பதில்லை.

#தளபதிவிஜய் 
#ignorenegativity

gurumoorthy chandrasekar

அவளது கனவுகளையும் கற்பனைகளையும் ஆசைகளையும் எனது கிறுக்கல்களில் பிரயோகம் செய்கிறேன் ! அவனது நினைவுகளையும் #YourQuoteAndMine #yqkanmani #yqகண்மணி #அவனும்நானும் #முட்டாள்மனிதன் #ஜாக்பின்கௌதம்

read more
அவளுக்கு
காதலை
வழங்கும்
அட்சயபாத்திரம்
ஆகிவிடுகிறேன் அவளது கனவுகளையும்
கற்பனைகளையும்
ஆசைகளையும்
எனது கிறுக்கல்களில்
பிரயோகம் செய்கிறேன் !

அவனது 
நினைவுகளையும்

gurumoorthy chandrasekar

அவளது கனவுகளையும் கற்பனைகளையும் ஆசைகளையும் எனது கிறுக்கல்களில் பிரயோகம் செய்கிறேன் ! #அவளும்நானும் #கிறுக்கல் #YourQuoteAndMine #yqkanmani #yqகண்மணி #முட்டாள்மனிதன் #ஜாக்பின்கௌதம்

read more
என்னுள் அவள்
அவளுள் நான்
யாவும் அவளே அவளது கனவுகளையும்
கற்பனைகளையும்
ஆசைகளையும்
எனது கிறுக்கல்களில்
பிரயோகம் செய்கிறேன் !

#அவளும்நானும்
#கிறுக்கல்

gurumoorthy chandrasekar

மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள். தலைவணங்குகிறேன். அவர் இன்று இருந்திருந்தால் என்னவெல்லாம் செய்திருப்பார்?!?!? கொலாப் இல் எழுதினால் மகிழ்வேன். தனியாக எழுதினால் காந்தி150 என்ற ஹேஸ்டேக்கில் எழுதிடுங்கள். #YourQuoteAndMine #yqkanmani #இந்தியா #yqகண்மணி #முட்டாள்மனிதன் #ஜாக்பின்கௌதம் #jackedits

read more
தனிக்கட்சி
தொடங்கியிருப்பார்
காந்தி எனும் பெயர்
கண்டவர் பெயருடன்
இணையாமல்
காத்திருப்பார் மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள்.
தலைவணங்குகிறேன்.

அவர் இன்று இருந்திருந்தால் என்னவெல்லாம் செய்திருப்பார்?!?!?
கொலாப் இல் எழுதினால் மகிழ்வேன்.

தனியாக எழுதினால்
காந்தி150 என்ற ஹேஸ்டேக்கில் எழுதிடுங்கள்.
loader
Home
Explore
Events
Notification
Profile