Nojoto: Largest Storytelling Platform

Best நினைவுகள்_பல_கோடி Shayari, Status, Quotes, Stories

Find the Best நினைவுகள்_பல_கோடி Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 9 Followers
  • 133 Stories

Suresh Kumar

கிரிக்கெட் திருவிழா #IPL #ipl2023 #IPLMeme #Dhoni #DhoniForever #விளையாட்டு #நினைவுகள்_பல_கோடி #தோனி #கவிதை

read more

கிருஷ்ண சங்கர்

இக்கால புலவர்கள் அனைவரும் மேலுள்ள வரியைத் தொடர்ந்து வரி தொடுக்க... 💐நன்றி கலந்த வாழ்த்துகள் 💐 #உந்தன்நினைவு_எந்தன்பொக்கிஷம் #இக்கால_புலவர்கள்_குழு #காதல்2021 #நினைவுகள்_பல_கோடி #YourQuoteAndMine Collaborating with இக்கால புலவர்கள்

read more
அதனால்தான் ஆழ்மனம் எனும் ரகசிய அறையில் பாதுகாக்கிறேன்..!! இக்கால புலவர்கள்
அனைவரும் மேலுள்ள வரியைத் தொடர்ந்து வரி தொடுக்க...
💐நன்றி கலந்த வாழ்த்துகள் 💐
#உந்தன்நினைவு_எந்தன்பொக்கிஷம்
#இக்கால_புலவர்கள்_குழு
#காதல்2021
#நினைவுகள்_பல_கோடி  #YourQuoteAndMine
Collaborating with இக்கால புலவர்கள்

கிருஷ்ண சங்கர்

தமிழ்ப்பக்கம் 📖 தமிழ் வணக்கம் #உன்னைப்பற்றி நினைக்கும்போதெல்லாம் தொடருங்கள் உங்கள் நினைவலைகளை... (#தமிழ்ப்பக்கம்) #thamizhpakkam #tpq1163 #Kavithaiyai_neesikkum_ #YourQuoteAndMine #நினைவுகள்_பல_கோடி #yqthamizhpakkam

read more
என் இதய கண்ணாடியில்
ஏதோ தெரிகிறது..!! தமிழ்ப்பக்கம் 📖  தமிழ் வணக்கம்
#உன்னைப்பற்றி நினைக்கும்போதெல்லாம் தொடருங்கள் உங்கள் நினைவலைகளை...


(#தமிழ்ப்பக்கம்)
#thamizhpakkam
#tpq1163
#kavithaiyai_neesikkum_

கிருஷ்ண சங்கர்

தமிழ்ப்பக்கம் 📖 தமிழ் வணக்கம் #உன்னைப்பற்றி நினைக்கும்போதெல்லாம் தொடருங்கள் உங்கள் நினைவலைகளை... (#தமிழ்ப்பக்கம்) #thamizhpakkam #tpq1163 #Kavithaiyai_neesikkum_ #YourQuoteAndMine #நினைவுகள்_பல_கோடி #yqthamizhpakkam

read more
உள்ளுக்குள் ஓர் இன்பம் ,
உடல் முழுதும் ஓர் கதகதப்பு ,
நெஞ்சுக்குள் ஓர் இன்னிசை ,
அப்படி என்ன இருக்கிறதடி 
உன்னிடம்..!! ?? தமிழ்ப்பக்கம் 📖  தமிழ் வணக்கம்
#உன்னைப்பற்றி நினைக்கும்போதெல்லாம் தொடருங்கள் உங்கள் நினைவலைகளை...


(#தமிழ்ப்பக்கம்)
#thamizhpakkam
#tpq1163
#kavithaiyai_neesikkum_

கிருஷ்ண சங்கர்

தமிழ்ப்பக்கம் 📖 தமிழ் வணக்கம் #என்னைத்_தொடும்_இரவுக்கு தொடருங்கள்... (#தமிழ்ப்பக்கம்) #tpq1127 #thamizhpakkam #Kavithaiyai_neesikkum_ #YourQuoteAndMine #நினைவுகள்_பல_கோடி #yqthamizhpakkam

read more
இனித் துணையேதுமில்லை
தனிமையே அதன் 
தலையெழுத்தென்றானது..!! தமிழ்ப்பக்கம் 📖  தமிழ் வணக்கம்
#என்னைத்_தொடும்_இரவுக்கு தொடருங்கள்...


(#தமிழ்ப்பக்கம்)
#tpq1127
#thamizhpakkam
#kavithaiyai_neesikkum_

கிருஷ்ண சங்கர்

தமிழ்ப்பக்கம் 📖 தமிழ் வணக்கம் #என்தனிமையிலே தொடருங்கள் இனிமையோடு... (#தமிழ்ப்பக்கம்) #thamizhpakkam #tpq1105 #Kavithaiyai_neesikkum_ #yqthamizhpakkam #YourQuoteAndMine #நினைவுகள்_பல_கோடி

read more
துணையாய்
எப்போதும் அவள் ,
நிஜமாய்..
அல்லது நினைவாய்..!! தமிழ்ப்பக்கம் 📖 தமிழ் வணக்கம்
#என்தனிமையிலே தொடருங்கள் இனிமையோடு...

(#தமிழ்ப்பக்கம்)
#thamizhpakkam
#tpq1105
#kavithaiyai_neesikkum_ 
#yqthamizhpakkam

கிருஷ்ண சங்கர்

தமிழ்ப்பக்கம் 📖 தமிழ் வணக்கம் #மிகையான_அன்பு_அக்கா_தங்கை (#தமிழ்ப்பக்கம்) #thamizhpakkam #tpq1108 #Kavithaiyai_neesikkum_ #yqthamizhpakkam #YourQuoteAndMine #நினைவுகள்_பல_கோடி

read more
இயல்பாகிப் போனது
அவள் மேலே ,
எனையறியாமலே...!! தமிழ்ப்பக்கம் 📖 தமிழ் வணக்கம்
#மிகையான_அன்பு_அக்கா_தங்கை

(#தமிழ்ப்பக்கம்)
#thamizhpakkam
#tpq1108
#kavithaiyai_neesikkum_ 
#yqthamizhpakkam

கிருஷ்ண சங்கர்

தமிழ்ப்பக்கம் 📖 தமிழ் வணக்கம் #மனதிற்கு_பிடித்தாற்_போல் (#தமிழ்ப்பக்கம்) #thamizhpakkam #tpq1097 #Kavithaiyai_neesikkum_ #yqthamizhpakkam #YourQuoteAndMine #நினைவுகள்_பல_கோடி

read more
என்றும் 
எனக்கு
தீபாவளி தான்
உன் நினைவு
மத்தாப்பு
ஒளிர்ந்து 
கொண்டேயிருப்பதால்..! தமிழ்ப்பக்கம் 📖 தமிழ் வணக்கம்
#மனதிற்கு_பிடித்தாற்_போல்

(#தமிழ்ப்பக்கம்)
#thamizhpakkam
#tpq1097
#kavithaiyai_neesikkum_ 
#yqthamizhpakkam

கிருஷ்ண சங்கர்

தமிழ்ப்பக்கம் 📖 தமிழ் வணக்கம் #விழி_எதிர்நோக்கும் தொடருங்கள்... (#தமிழ்ப்பக்கம்) #thamizhpakkam #tpq1098 #Kavithaiyai_neesikkum_ #yqthamizhpakkam #YourQuoteAndMine #நினைவுகள்_பல_கோடி

read more
எப்போதும் எனை..
ஆனாலும் 
அதைக் காட்டிக் 
கொள்ளாது நடிக்கிறது
உன் முக பாவனை..
உன் கண்களுக்கு பொய் சொல்லத் தெரியாதடி, 
அது உனக்குத் தெரியுமா..? தமிழ்ப்பக்கம் 📖 தமிழ் வணக்கம்
#விழி_எதிர்நோக்கும் தொடருங்கள்...

(#தமிழ்ப்பக்கம்)
#thamizhpakkam
#tpq1098
#kavithaiyai_neesikkum_ 
#yqthamizhpakkam

கிருஷ்ண சங்கர்

தமிழ்ப்பக்கம் 📖 தமிழ் வணக்கம் #ஏதோ_ஒன்று_இழந்ததுபோல் தொடக்கவரியாகக் கொண்டு பதிவிடுங்கள் நட்புக்கள் இதில் தங்கள் கருத்துக்கள் ஏதுமிருபின் பதிவிடுங்கள் நட்புக்களே..! (#தமிழ்ப்பக்கம்) #YourQuoteAndMine #Kavithaiyai_neesikkum_ #thamizhpakkam #நினைவுகள்_பல_கோடி #yqthamizhpakkam #tpq957

read more
உள்ளது நீ இல்லாத
நிமிடங்கள் யாவுமே..!! தமிழ்ப்பக்கம் 📖
தமிழ் வணக்கம்
#ஏதோ_ஒன்று_இழந்ததுபோல்
தொடக்கவரியாகக் கொண்டு பதிவிடுங்கள் நட்புக்கள்

இதில் தங்கள் கருத்துக்கள் ஏதுமிருபின் பதிவிடுங்கள் நட்புக்களே..! 
(#தமிழ்ப்பக்கம்)
loader
Home
Explore
Events
Notification
Profile