Nojoto: Largest Storytelling Platform

Best மாற்றம்_கொள்_மனமே Shayari, Status, Quotes, Stories

Find the Best மாற்றம்_கொள்_மனமே Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 2 Followers
  • 2 Stories

gravity quotes

தமிழ் வணக்கம்! தமிழ்ப்பக்கம் 📖 #சர்வதேச_ஈகநார்ப்பை_ஒழிப்பு_தினம் என்ற தலைப்பில் வாசகங்கள் தொடுங்கள் நண்பர்களே... (Polythene bag - ஈகநார்ப்பை) நம் தமிழின் பெருமையை #YourQuoteAndMine #thamizhpakkam #மாற்றம்_கொள்_மனமே #என்_தூலின்_பதிவு #tpq128 #international_polythene_extermination_day

read more
விண்ணை காண செய்யவிடாமல்
மண்ணிலே மடிய செய்பவனே.

வருந்துவது பாட்டன் -- மரம் -- 


வருமா வளருமா என கிழே பார்த்துக் கொண்டிருப்பேன்
துளிர் விடும் செடிகளுக்காக...

வருந்துவது உங்களின் -- நான் --

நாம் ஈகநார்ப் பையை  உபயோகித்து விட்டு மக்காத குப்பைகளிலாவது போடுவோம்
வெளியே வீசாமல்...!



என்_தூலின்_பதிவு
PraveeN_kumar_lk தமிழ் வணக்கம்!

தமிழ்ப்பக்கம் 📖 

#சர்வதேச_ஈகநார்ப்பை_ஒழிப்பு_தினம் என்ற தலைப்பில் வாசகங்கள் தொடுங்கள் நண்பர்களே... 
(Polythene bag - ஈகநார்ப்பை)

நம் தமிழின் பெருமையை

gurumoorthy chandrasekar

தமிழ் வணக்கம்! #விட்டுச்சென்ற_இடத்திலே_இருக்கிறேன் என்ற தலைப்பில் உங்கள் நினைவுகளை பகிர்ந்து கவித் தொடுங்கள் நட்புகளே... நம் தமிழின் பெருமையை நாம் போற்ற கவிதைகள், குறுங்கதைகள், #YourQuoteAndMine #Kavithaiyai_neesikkum_ #தமிழ்ப்பக்கம் #thamizhpakkam #நினைவுகள்_பல_கோடி #tpq109 #மாற்றம்_கொள்_மனமே

read more
பசுமை மாறா நந்தவனமாய்
இன்னும் வண்ண மலர்களை
சுகந்த மனதுடன் சுமந்து
என்னுள் நானே மகிழ்ந்து
நீ விட்டுச்சென்ற இடத்திலேயே
இன்னும் இருக்கிறேன்
இன்னும் உன்னவனாய்
நின் நினைவை சுமந்து தமிழ் வணக்கம்!

#விட்டுச்சென்ற_இடத்திலே_இருக்கிறேன் என்ற தலைப்பில் உங்கள் நினைவுகளை பகிர்ந்து கவித் தொடுங்கள் நட்புகளே...

நம் தமிழின் பெருமையை 
நாம் போற்ற
கவிதைகள்,
குறுங்கதைகள்,


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile