Nojoto: Largest Storytelling Platform

Best கவிதைகள் Shayari, Status, Quotes, Stories

Find the Best கவிதைகள் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutமேடை பேச்சு கவிதைகள்,

  • 13 Followers
  • 30 Stories

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#பதில்கள் #கவிதைகள்

read more
ஏதோ ஒரு கவிதையில்
சிக்கி தவித்த 
விழிகள் 
காரணம் புரிந்தறிய 
வாசிக்க 
பிதற்றுகிறது 
உன் எண்ணத்தின் 
பதில்களாகவே.. ! #பதில்கள் #கவிதைகள்

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

கேளடி பெண்ணே ! நான் உன்னை நினைக்காத நாள் என்று இதுவரை இல்லையடி.. அவ்வாறு இல்லாது நான் உன்னை நினைக்க மறந்த நாள்

read more
கேளடி பெண்ணே !
நான் உன்னை 
நினைக்காத நாள் 
என்று இதுவரை 
இல்லையடி.. 
அவ்வாறு இல்லாது 
நான் உன்னை 
நினைக்க மறந்த நாள் 
என்றால் அதுவே 
நான் மாண்ட நாளென 
குறித்துக்கொள்ளடி 
உன் நெஞ்சினிலிலே.. 💞
 கேளடி பெண்ணே !
நான் உன்னை 
நினைக்காத நாள் 
என்று இதுவரை 
இல்லையடி.. 
அவ்வாறு இல்லாது 
நான் உன்னை 
நினைக்க மறந்த நாள்

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#பிரிவு_வலி #கவிதைகள்

read more
நீ மறுத்த மறுநொடி 
மறைந்துவிட்டேன் 
இவ்வலியும் கடந்துவிடும் 
ஒருநாள் என்று 
புன்னகைத்தேன்  
விழியில் உதித்த 
விழிநீரை விழுங்கியவாறு...  #பிரிவு_வலி 
#கவிதைகள்

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#கவிதைகள்

read more
எங்கோ படித்த வாக்கியங்கள்...
கேட்ட அறிவுரைகள்... 
பெற்ற அனுபவங்கள்... 
மனதின் கனவுகள்.... 
இவையே கவியாகிறது ! #கவிதைகள்

Muralidharan P

#piccreditgoogle #கவிதைகள்

read more
நிகழ்ச்சி முடிந்த
திருமண மண்டபம்
வெறிச்சோடி இருந்தது
தோரணங்களும்
வரவேற்பு பொம்மையும்
அப்படியே இருந்தது
நிகழ்ச்சியின் ரிங்காரம்
இன்னும் ஒலித்துக்கொண்டே
இருக்கிறது சில 
கவிதைகள் போல்

 #piccreditgoogle 
#கவிதைகள்

Crazy Guy Javee 🦋

#ஜாவியின்_கிறுக்கல்கள் #கவிதை_பலகை #காலைக்கவி #கவிப்போம் #கவிதைகள்

read more
யாரும் இங்கே வேண்டும் 

என்று எதையும் செய்வதில்லை 

சூழ்நிலைகளும் ஒரு 

காரனியாக இருக்கலாம் 

அவரவரின் நிலையில் 

யாவும் நியாயமானதே.. #ஜாவியின்_கிறுக்கல்கள் 
#கவிதை_பலகை 
#காலைக்கவி
#கவிப்போம் 
#கவிதைகள்

Crazy Guy Javee 🦋

😇😇❣❣ #ஞானம் #கவிதை_பலகை #கவி_வனம் #கவிதைகள்

read more
ஞானம் பெற
போதி மரமும்
போதனைகளும்
தேவையில்லை...!!
சில மாற்றங்களும்
ஏமாற்றங்களும்
போதுமே..!! 😇😇❣❣

 #ஞானம் 
#கவிதை_பலகை 
#கவி_வனம் 
#கவிதைகள்

Crazy Guy Javee 🦋

#மதி #கவிதைகள் #கலைநயம் #காதல்கவிதை #மையற்றகிறுக்கல்கள் #yqcollab #YourQuoteAndMine Collaborating with சோழனின் ராணி

read more
உன் நினைவுகள் தான் என்னை அனு தினமும் செயல் பட வைக்கிறது

உன் காதலும் கொஞ்சம் ஊடலும் போதும் உன்னிடமே சரணடைகிறேன்‌ நானும் #மதி 
#கவிதைகள் 
#கலைநயம்
#காதல்கவிதை 
#மையற்றகிறுக்கல்கள் 
#yqcollab  #YourQuoteAndMine
Collaborating with சோழனின் ராணி

கவி. இறைநேசன்

தொடருங்கள்...... தோழர்... தோழிகளே.... ✍️✍️✍️ நன்றி 🙏🙏🙏 #கவிதை #கவிதை_மன்றம்

read more
காதலன் வருவான்
என்றது என் மனதில்
நம்பிக்கை ... தொடருங்கள்......

தோழர்... தோழிகளே.... ✍️✍️✍️

நன்றி 🙏🙏🙏

#கவிதை
#கவிதை_மன்றம்

கவி. இறைநேசன்

தொடருங்கள்.... தோழர்... தோழிகளே... ✍️✍️ நன்றி... 🙏🙏 #கவிதைகள் #கவிதை

read more
என்னை ...
வண்ணம்
வேறானாலும்
எண்ணம்
ஒன்றே ! தொடருங்கள்....

தோழர்... தோழிகளே... ✍️✍️

நன்றி... 🙏🙏

#கவிதைகள்
#கவிதை
loader
Home
Explore
Events
Notification
Profile