Nojoto: Largest Storytelling Platform

Best கண்ணீர் Shayari, Status, Quotes, Stories

Find the Best கண்ணீர் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 20 Followers
  • 102 Stories

Priya

#காதல் #கண்ணீர் #காதல்கவிதை #சோகம் #Love

read more

Andaman Tamizhachi (P.Uma Maheswari)

#chai #கவிதை , #கவி_வனம் #கவி_சிறகுகள் #கவிஇறைநேசன்_கவிதைகள் #காதல் #காதலியம் #கண்ணீர் #வலி #சமூகம்

read more

Ajeth

#எவ்வளவுமறைத்தாலும் - மேலிருக்கும் வரிக்கு பொருத்தமான வரிகளை கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #ஏமாற்றம் #கண்ணீர்

read more
உள்ளே வந்த கண்ணீர்
வெளியே கசிகிறது!
ஏமாற்றம் எனும்
மற்றொரு முள்
குத்தும் பொழுது! #எவ்வளவுமறைத்தாலும் - மேலிருக்கும் வரிக்கு பொருத்தமான வரிகளை கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #ஏமாற்றம் #கண்ணீர்

Ajeth

#மழையில்முளைக்கும்காளான் - நேர்மறையாக / எதிர்மறையாக பயன்படுத்தலாம். இதனை உவமையாக பயன்படுத்தி கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #தனிமை #கண்ணீர்

read more
நீ தந்த
கண்ணீரில் முளைத்து விட்டது
இந்த தனிமை!
!!விசித்திரமாக!! #மழையில்முளைக்கும்காளான் - நேர்மறையாக / எதிர்மறையாக பயன்படுத்தலாம். இதனை உவமையாக பயன்படுத்தி கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #தனிமை #கண்ணீர்

Ajeth

#தனிமைக்குதுணையாய் - மேலிருக்கும் வரிக்கு பொருத்தமான வரிகளை கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #கண்ணீர் #தலையணை

read more
நீ துணை இருந்த நினைவும்!
அதை எண்ணி வரும் கண்ணீரும்!
கண் துடைக்கும் தலையணையும்!
போதும்....  #தனிமைக்குதுணையாய் - மேலிருக்கும் வரிக்கு பொருத்தமான வரிகளை கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes   #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #கண்ணீர் #தலையணை

Ajeth

#எசப்பாட்டு #மௌனம்தேடும்வார்த்தைகள் - மேலிருக்கும் வரிகளுக்கு பொருத்தமான வரிகளை கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #கண்ணீர்

read more
ஆனால் ஒரு சிலநேரம்
தேடும்போதே மௌனம்
உடைகிறது கண்ணீராக! #எசப்பாட்டு 

#மௌனம்தேடும்வார்த்தைகள் - மேலிருக்கும் வரிகளுக்கு பொருத்தமான வரிகளை கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #கண்ணீர்

Ajeth

#நேசத்தின்பிம்பம்நான் - #எசப்பாட்டு வரிக்கு பொருத்தமான வரிகளைக் கொலாப் செய்து விடுங்கள். #tamil #tamilquotes #yqkanmani #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #கண்ணீர் #துன்பம்

read more
என்பதை
அடுத்தவரின் துன்பத்தில்
உணர்ந்தேன்
என் கண்கள் கசிந்த போது! #நேசத்தின்பிம்பம்நான் - #எசப்பாட்டு  வரிக்கு பொருத்தமான வரிகளைக் கொலாப் செய்து விடுங்கள்.

#tamil #tamilquotes #yqkanmani  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani  #கண்ணீர் #துன்பம்

Deepa Deepa

#தீபா தீபா கவிதைகள் #கண்ணீர் #என்னவன் 365நாள்_365பதிவுகள்2022

read more
விழி  நீரில்
கரைந்து
 விடவில்லை
 இன்னும்..
புரிதல் இல்லா 
 உன் மீது 
கொண்ட
இவளின்
வியப்பில்லா
ஆசைகளனைத்தும்....... #தீபா தீபா கவிதைகள்
#கண்ணீர்
#என்னவன்
#365நாள்_365பதிவுகள்2022

Deepa Deepa

எண்ணத்தின் எழுத்தாணி ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ கண்ணீர் சொல்லும் காதலை கவிஞர்களே பதித்திடுவீர் வரிகளில்! #கண்ணீர் #காதல் #எண்ணத்தின்எழுத்தாணி #YourQuoteAndMine Collaborating with எண்ணத்தின் எழுத்தாணி

read more
ஒவ்வொரு
மனதும் இந்த 
காதல் செய்யும்
மாயத்தால்
உள்ளுக்குள்
உருக்கமாய்
உருகி வடிப்பதை..... எண்ணத்தின் எழுத்தாணி 
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
கண்ணீர் சொல்லும் காதலை கவிஞர்களே பதித்திடுவீர் வரிகளில்!
#கண்ணீர் 
#காதல் 
#எண்ணத்தின்எழுத்தாணி  #YourQuoteAndMine
Collaborating with எண்ணத்தின் எழுத்தாணி

SRUTHI VARADHARAJAN

#yqkanmani #yqtamil yqகண்மணி #கண்ணீர் #துன்பம் #வலி

read more
சிலரின் கண்ணீர்
சிலருக்கு ஊக்கமருந்து....  #yqkanmani #yqtamil #yqகண்மணி #கண்ணீர் #துன்பம் #வலி
loader
Home
Explore
Events
Notification
Profile