Nojoto: Largest Storytelling Platform

Best குடி_1 Shayari, Status, Quotes, Stories

Find the Best குடி_1 Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 1 Followers
  • 6 Stories

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

அதீத காதல் என்பார் அளவில்லா முடிவிலி என்பார் அதனால் தானோ உறவாட அணைத்தது நித்தமுமாய் அனைத்தையும் விட முக்கியத்துவமாய் அள்ளி கொண்டார் குருடாய் அதன் உண்மையை ஒரு நாள் அணுவணுவான ஏமாற்றமாய் #கிறுக்கல் #குடி_1

read more
👇👇👇👇 அதீத காதல் என்பார்
அளவில்லா முடிவிலி என்பார்
அதனால் தானோ உறவாட 
அணைத்தது நித்தமுமாய் 
அனைத்தையும் விட முக்கியத்துவமாய்
அள்ளி கொண்டார் குருடாய் 
அதன் உண்மையை ஒரு நாள் 
அணுவணுவான ஏமாற்றமாய்

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

முதலில் வந்ததென்ன சிறு தயக்கம்..... மனதை வீழ்த்தியதென்ன ஆசை ஆழ்ந்த மயக்கம்... சிறு துளி பெருவாளியாய் ஆனதென்ன பெருக்கம் அடிமையென ஏற்று வாய்த்ததென்ன #கிறுக்கல் #சா_வி #குடி_1 #2736_

read more
கிடைத்து தொலைத்தது
தான்
எதுவோ..........

👇👇👇👇 முதலில் வந்ததென்ன
சிறு தயக்கம்.....
மனதை வீழ்த்தியதென்ன
ஆசை ஆழ்ந்த மயக்கம்...

சிறு துளி பெருவாளியாய்
ஆனதென்ன பெருக்கம்
அடிமையென ஏற்று வாய்த்ததென்ன

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

கால கிழிச்சிட போகுது பார்த்து போ... அங்கே கண்ணாடி உடஞ்சி இருக்கு... அங்கே பொறி வச்சிருக்க பார்த்து போ... சரக்கு அடிச்சிட்டு தூக்கி #வலிகளின்_குரல் #குடி_1 #கிறுக்கல்_சா_வி #மனிசன்

read more
கால கிழிச்சிட போகுது
பார்த்து போ...
அங்கே கண்ணாடி
உடஞ்சி இருக்கு...
அங்கே பொறி வச்சிருக்க
பார்த்து போ...

சரக்கு அடிச்சிட்டு தூக்கி
எறிஞ்ச தெய்வமே...
வேற ஏதோ பிடிக்க வச்ச
மகராசா...
நீ பார்த்து போய்டுவ சரி...

அந்த பக்கமா போற பிராணிக்கு
எல்லாம் தெரியாது
பட்டா குத்தி கிழியும்னு
மாட்டுனா வெடி வெடிக்குமோ
உயிர் போற வலி வரும்னு

ஆறறிவு பட்டம் வாங்குன
அறிவுகொழுந்தே 
பார்த்துட்டு ஒதுங்கி போகாம
யாருக்கும் கஷ்ட படாதமாறி 
அப்புறப்படுத்து..

ஏன்ன உன்ன மாறி
ஒரு மனுஷன் தான்
கண்டபடி வீசி
எறிஞ்சிட்டு போனா...
ஏன் நீயா கூட இருக்கலாம் தான்..

~உடைந்த உயிர்
குருதியின் அழுகை ஓலம் 

 கால கிழிச்சிட போகுது
பார்த்து போ...
அங்கே கண்ணாடி
உடஞ்சி இருக்கு...
அங்கே பொறி வச்சிருக்க
பார்த்து போ...

சரக்கு அடிச்சிட்டு தூக்கி

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

ஒரு அடி வைத்து நடக்கவும் தள்ளாட தாங்கி செல்ல ஒருவர் மங்கி மயங்கிய விழிகளும் புரியாத உளறல் #வலிகளின்_குரல் #குடி_1 #தள்ளாடும்இளைஞர்கூட்டம்

read more
அந்தோ... பாவம்...?!

👇👇👇 ஒரு அடி வைத்து
நடக்கவும்
தள்ளாட
தாங்கி செல்ல ஒருவர்

மங்கி மயங்கிய
விழிகளும் 
புரியாத உளறல்

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#போதைதோட்டக்கள் #குடி_1

read more
குழியில் விரும்பி குதித்த பின்
குறி தவறுவதில்லை
குடிபோதை தோட்டாக்கள்
மிதக்க விடவும் 
அமிழ்த்தி புதைக்கவும்...! #போதைதோட்டக்கள் #குடி_1

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

கொடிய பிணியால் வரும் இன்னல் விடவும் உயிர் கொள்ளும் நாகத்தின் தீண்டலை விடவும் உன்னை தீண்ட என்னை அனுமதித்தால் விளையும் விடம் அதீதம் எனக்குண்டு மறவாமல் கேள்.. உன் சுற்றோரையும் இன்னல் ஆக்கும் பெருநஞ்சு நான்.. போதை தந்து மிதக்க #வேண்டாம் #மது #நல்வாழ்வில் #வலிகளின்_குரல் #குடி_1

read more
மதுவை ருசிப்பவர்களே 
கொஞ்சம் அதன் கெஞ்சலையும் 
புசியுங்கள்...... 

(பொறுமை கொண்டு பதிவை முழுமையாய் விழி பதிப்பவர்களுக்கு நன்றி)

👇👇👇👇👇👇

என்னை தீண்டுவாயானால்.. 👇👇
 கொடிய பிணியால் வரும் இன்னல் 
விடவும் உயிர் கொள்ளும் நாகத்தின் 
தீண்டலை விடவும் உன்னை தீண்ட என்னை அனுமதித்தால் விளையும் விடம் 
அதீதம் எனக்குண்டு மறவாமல் கேள்.. 

உன் சுற்றோரையும் இன்னல் 
ஆக்கும் பெருநஞ்சு நான்.. 
போதை தந்து மிதக்க


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile