Find the Best tamilculture Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about cute love story in tamil, tamil whatsapp attitude status latest videos without love download 0, love letter tamil song 10, tamil love feeling, tamil love songs whatsapp status video download,
Ammu
💫அன்பு கரங்களில் வளர்ந்த மகன் பெரியவன் ஆனதும் தாய் தந்தையை மதிப்பதில்லையே அது ஏனோ 💫ஆனந்தமாய் வளர்ந்த மகள் திருமண வயது எட்டி பார்க்கையில் பெற்றோர் கண்கள் கலங்குவது ஏனோ 💫இன்றைய சமூகத்தில் உழைப்பாளிகள் கடுமையாய் உழைத்தும் முன்னேற்றம் பெற இயலாதது ஏனோ 💫ஈன்ற பெற்றோரை பாதுகாக்க நினைக்கும் பிள்ளைகளுக்கு இளம் வயதிலேயே பெற்றோரின் உயிரை இறைவன் பறித்துக் கொள்வது ஏனோ 💫உண்மையாய் வாழும் மனிதனை இந்த உலகம் மதிப்பதில்லையே அது ஏனோ 💫ஊமையாய் இருந்து காது கேட்காது வாய் பேசாது இருந்தால் உன் வேலை மட்டும் பார் என்று பெரியோர் சொன்னது போல் இருந்தால் நன்மை நடக்குமோ ஏனோ 💫எது நடந்தாலும் தைரியம் விட்டு விடாதே என்பது உண்மைதானா ஏனோ 💫ஏய்த்து பிழைப்பவன் எத்தனை நாள் பிழைப்பான் என்று நாம் நினைத்தாலும் இறைவன் அவர்களை தண்டிக்காதது ஏனோ 💫ஐயமின்றி வாழ்ந்தால் வெற்றி நிச்சயம் உண்மைதானோ 💫ஒற்றுமை இல்லாது இன்றைய குடும்பங்கள் பிரிந்து கொண்டே செல்கிறது அது ஏனோ 💫ஓய்வு எடுக்கும் வயதில் இவை எல்லாம் நினைத்து பயனில்லை, வாழும்போதே விட்டுக்கொடுத்து வாழ்ந்து பார் நினைவுகள் சொர்க்கம் தானோ 💫 ஔவை சொன்ன தமிழ் மொழி மட்டும் படித்தால் போதுமா அதற்கு இணையாய் ஆங்கில மொழி கற்று உயர் பதவியுடன் வெற்றி அடைந்து நம் சமூகத்தில் வாழ்ந்து தோல்வி 💫அஃது இல்லாது பயன் பெறுவோம் ©Ammu #landscape #tamilquotes #tamilkavithai #tamilstatus #Culture #tamilculture
Dina Dhinesh
TEMPLE boys ©Dina Dhinesh love is God #temble #treanding #likes #famous#god #theboys #comment#views#world #tamilculture
TAMIL_POETRY
blink_rubi
About Nojoto | Team Nojoto | Contact Us
Creator Monetization | Creator Academy | Get Famous & Awards | Leaderboard
Terms & Conditions | Privacy Policy | Purchase & Payment Policy Guidelines | DMCA Policy | Directory | Bug Bounty Program
© NJT Network Private Limited
Follow us on social media:
For Best Experience, Download Nojoto