Nojoto: Largest Storytelling Platform

Best மனிதர்கள் Shayari, Status, Quotes, Stories

Find the Best மனிதர்கள் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about மனிதர்கள் கவிதை, மனிதர்கள் சில நேரம், மனிதர்கள் அற்ற உலகம், மனிதர்கள் வளர்க்க வேண்டிய பண்புகள், மனிதர்கள் விலக்க வேண்டிய பண்புகள்,

  • 4 Followers
  • 9 Stories
    PopularLatestVideo

Leveen bose

#spiritual #Spirituality #ஆன்மீகம் #இயேசு #jesus #people #மனிதர்கள்

read more
என் ஆன்மீகம் என்பது 
இயேசுவும், 
சக மனிதர்களும் 
சம்பந்தப்பட்டது.
My Spirituality is 
intertwined with 
Jesus Christ and
Fellow Human. #spiritual #spirituality #ஆன்மீகம் #இயேசு #jesus #people #மனிதர்கள்

Leveen bose

#மனிதன் #மனிதர்கள் #நல்லவர் #கெட்டவர் #நல்லவன்_கெட்டவன்

read more
மனிதர்கள் பொதுவாக நான்கு வகை; 
நல்லவர் போலிருக்கும் நல்லவர், நல்லவர் போலிருக்கும் கெட்டவர், கெட்டவர் போலிருக்கும் நல்லவர், கெட்டவர் போலிருக்கும் கெட்டவர்! #மனிதன் #மனிதர்கள்  #நல்லவர் #கெட்டவர் #நல்லவன்_கெட்டவன்

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#மனிதர்கள்

read more
பேசும்போது கவனமாய்
வார்த்தைகளை பயன்படுத்து 
அகராதியில் இல்லாத பல
பொருள் விளக்கங்களை சேர்த்தும் 
புரிந்தும் நிர்ணயித்தும் முடிந்தால் பல
செவிகளுக்கு கடத்தியும்விடும்
வல்லவர்கள் அவர்கள் ...! #மனிதர்கள்

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#ஓவியகவிதை #மனிதர்கள் #பலவகை #இருவர்மட்டுமேஅல்ல

read more
.... #ஓவியகவிதை #மனிதர்கள் #பலவகை
#இருவர்மட்டுமேஅல்ல

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#மனம் #இயல்பென்று #மனிதர்கள்

read more
ஒன்றில் 
மறந்த மறைந்த 
நிலையென 
ஏற்று கொள்ள 
மற்றொன்றில் 
தொலைந்திட 
முற்படுகிறது மனம் 
வேறு வழி 
இல்லாது போகிட
இயல்பு அதுதானென்று.. ! #மனம் #இயல்பென்று #மனிதர்கள்

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#இயல்பு #மனிதர்கள்

read more
தேவை என்றால் 
இனிமை 
தாங்கிடும் மனதே 
இனி தேவையில்லை 
என்றால் 
கலைந்திடும் 
பொயெனிலும் 
நிஜத்தின் 
உயிரை அழிக்க வல்ல 
இரக்கமற்றதையும் 
இறக்கிவிடும்...! #இயல்பு #மனிதர்கள்

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#சில_நேரங்களில் #சில_கோவங்கள் #மனிதர்கள் #அன்பென்ற_தேவை

read more
அன்பென்ற 
தேவைக்கு 
வரும் 
மனங்களை 
தவிர்க்கவும் 
மறைக்கவும் 
செய்து விடுகிறது 
இடையில் 
செல்லும் 
நிலையாக 
வலி(ழி)யில் 
தவிக்க 
செய்யும் காலத்தை 
தேர்வு செய்ய
பாதையமைத்து 
கொடுத்து விட்டதால்.. ! #சில_நேரங்களில் 
#சில_கோவங்கள் 
#மனிதர்கள் #அன்பென்ற_தேவை

Paul Saravanan

read more
ஜோடி காக்கை 

வாழ்வின் திட்டங்களை சேர்ந்து எடுக்கிறது.

எல்லா காக்கை ஜோடிகளும் இப்படி தான்.

அதற்கு அறிவு 4 என்கின்றனர் மனிதர்கள்.

ஜோடி மனிதர்கள் 
( கணவன் மனைவி )

சேர்ந்து முடிவு எடுப்பது இல்லை.

95% மனிதர்கள் இப்படி தான்.

அதற்கு 6 அறிவு.

விந்தை உலகம்.

Controversial Author

#மனிதர்கள்

read more
 #மனிதர்கள்


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile