Nojoto: Largest Storytelling Platform

Best Anbu Shayari, Status, Quotes, Stories

Find the Best Anbu Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutlove all with anbu 210, anbu quotes in tamil 480, anbu quotes in tamil images, anbu quotes images in tamil, unmaiyana anbu quotes in tamil,

  • 39 Followers
  • 44 Stories

Prem Anand Nallathambi

#Anbu #vaazhkai #nibandhanai image created by app Dream by Wombo

read more
நிபந்தனையற்ற அன்பை வெளிப்படுத்தும் வரை வாழ்க்கை ஒரு வியாபாரமே.

©Prem Anand Nallathambi #Anbu #vaazhkai #nibandhanai
image created by app Dream by Wombo

Gayathri

#manitham #Anbu #அன்பு

read more

Ajaysai

#tamil #arivu #Anbu #Quote ajaysaiquotes💙🙂

read more
"ஆணவம் கொண்ட மனம் ஒரு போதும் அன்பையும் அமைதியும் தேடாது; தர்ம எண்ணம் கொண்ட மனம் அமைதி கொண்டு, இந்த உலகத்தின் அன்பையும் நன்மதிப்பையும் பெற்று நிலைத்து நிற்கும்" #tamil 
#arivu 
#anbu 
#quote 
#ajaysaiquotes💙🙂

Prem Anand Nallathambi

#Mann #Maram #Anbu image created by app Dream by Wombo

read more
மண்ணின் இறுக்கமான அணைப்பினால், விழாமல் நிற்கும் மரம்

©Prem Anand Nallathambi #Mann #Maram #Anbu 
image created by app Dream by Wombo

Prem Anand Nallathambi

#Maram #Anbu #suriyan image created by app Dream by Wombo

read more
சூரிய  கதிர்கள் அன்போடு இந்த மண்ணின் மரங்களை தழுவ, பூரிப்பால் அவைகள் வெளியிடும் உணர்வுகள் தான், நாம் சுவாசிக்கும் பிராணவாய்வோ?

©Prem Anand Nallathambi #Maram #Anbu #suriyan
image created by app Dream by Wombo

Prem Anand Nallathambi

#Krishna #Anbu Love image courtesy: https://in.pinterest.com/pin/shri-krishna-govind-hare-murari-he-nath-narayan-vasudev-shree-krishna-govind-hare-murari-sankirtan--39125090504561195/

read more
உன்னிடம் நான் கொண்ட அன்பை, வார்த்தையால் நான் உரைத்தால், அது சமுத்திரத்திலிருந்து எடுத்த, ஒரு கையளவு நீரைப்போலாகும்

©Prem Anand Nallathambi #Krishna #Anbu #Love 
image courtesy: https://in.pinterest.com/pin/shri-krishna-govind-hare-murari-he-nath-narayan-vasudev-shree-krishna-govind-hare-murari-sankirtan--39125090504561195/

Prem Anand Nallathambi

#mazhalai #kavidhai #Anbu Image courtesy:https://www.boredpanda.com/happy-children-playing/?utm_source=google&utm_medium=organic&utm_campaign=organic

read more
இசையில்  கொஞ்சம் மறந்து, 
கொஞ்சம் சிரித்து, புன்னகைத்து,
கொஞ்சம் அன்பை பகிர்ந்து,
கொஞ்சம் கவிதையில் மனதை தொலைத்து,
மழலையை  போல  விளையாடி 
நிம்மதியாய் சோறுண்டு,
மனதை லேசாக   வைத்துதான்  பாரேன் !!

©Prem Anand Nallathambi #mazhalai #kavidhai #Anbu 
Image courtesy:https://www.boredpanda.com/happy-children-playing/?utm_source=google&utm_medium=organic&utm_campaign=organic

முத்து கவிகள்

காதலும் வாழவும் #kaadhal #Anbu #yqtamil #yqkanmani

read more
காதலின் ஆர்வம் 
வாழ்விலும் அவசியம்
கை சேர்வதற்கு  காதலும் வாழவும் 
#kaadhal #anbu #yqtamil #yqkanmani

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile