Nojoto: Largest Storytelling Platform

Best உறவுகள் Shayari, Status, Quotes, Stories

Find the Best உறவுகள் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 23 Followers
  • 43 Stories

sarojini

#உறவுகள் #கவிதை

read more

Deepa Deepa

எண்ணத்தின் எழுத்தாணி ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ உங்களுக்கு உறவுகள் எப்படியோ..?கவியில் தாருங்கள் கற்பனையும் சேர்த்து. #உறவுகள் #வலி #எண்ணத்தின்எழுத்தாணி #YourQuoteAndMine Collaborating with எண்ணத்தின் எழுத்தாணி

read more
தன்  தேவைகள்
முடிந்தவுடன்
நம்மை தூக்கி
எறிந்து
விடுவார்கள்
குப்பையை போல்..... எண்ணத்தின் எழுத்தாணி 
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
உங்களுக்கு உறவுகள் எப்படியோ..?கவியில் தாருங்கள் கற்பனையும் சேர்த்து.
#உறவுகள் 
#வலி 
#எண்ணத்தின்எழுத்தாணி    #YourQuoteAndMine
Collaborating with எண்ணத்தின் எழுத்தாணி

கிருஷ்ண சங்கர்

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #கவிதை #உறவுகள் #கவி_உறவு #YourQuoteAndMine #இக்கால_புலவர்கள்

read more
என் கவிதையின் கருப் பொருள் நீ என்பதால்...
எனக்கும் உனக்குமான
பந்தம் அவ்வளவில் மட்டுமே..!! இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#கவிதை 
#உறவுகள் 
#கவி_உறவு

SRUTHI VARADHARAJAN

#நேரம் #காலம் #காலதாமதம் #உறவுகள் #yqtamil #yqkanmani #yqtamilkavithaikal #yqtamilquotes

read more
கால தாமதத்தால்
விரயமாவது நேரம் மட்டுமல்ல
சில நல்ல உறவுகளும் தான்....  #நேரம் #காலம் #காலதாமதம் #உறவுகள் #yqtamil #yqkanmani #yqtamilkavithaikal #yqtamilquotes

Shankar K

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #கவிதை #உறவுகள் #கவி_உறவு #YourQuoteAndMine #இக்கால_புலவர்கள்

read more
என் கவிதையின் கருப் பொருள் நீ என்பதால்...
எனக்கும் உனக்குமான
பந்தம் அவ்வளவில் மட்டுமே..!! இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#கவிதை 
#உறவுகள் 
#கவி_உறவு

cressy adoline

#உறவுகள் #என்னைபுதுப்பித்தது #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine #அன்பு #latest

read more
உறவுகளின் அன்பும்
நண்பர்களின் துணையும்! #உறவுகள் 

#என்னைபுதுப்பித்தது #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
 #அன்பு #latest

gravity quotes

#மண்ணுக்குள்வேர்போல - மேலிருக்கும் வரியை முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #என்_தூலின்_பதிவு #உறவுகள் #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
உன் உண்மைகள்
ஒருநாள் பேசும்..
அந்நிழலில் உன்
தலைமுறை இருக்கும்...

நீ தலைக்குனியாதே
நீ வாடிப்போகாதே

நீ  ஆலமரமாய்
கம்பீரமாய் நிற்பாய்.



என்_தூலின்_பதிவு
PraveeN_kumar_lk #மண்ணுக்குள்வேர்போல - மேலிருக்கும் வரியை முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.
#என்_தூலின்_பதிவு
#உறவுகள்
#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

gravity quotes

உறவுகள் சேமித்தும் பணம் சேமித்தும் இருப்பவன் ‌உலகில் இருப்பது குறைவு. மனதை சம்பாதிப்போம். #உறவுகள் #Relationships #Collab #yqkanmani #என்_தூலின்_பதிவு #en_thoolin_pathivu

read more
கோடி‌க்கோடியாய் வைத்திருந்தாலும்
உறவுகள் இல்லையெனில்
ஆறடி செல்லும் முன் நம்பிக்கை உள்ள ஒருவனும் அருகில் இருக்கமாட்டான்.


என்_தூலின்_பதிவு
PraveeN_kumar_lk
10-02-2021 உறவுகள் சேமித்தும் பணம் சேமித்தும்
இருப்பவன் ‌உலகில் இருப்பது குறைவு.


மனதை சம்பாதிப்போம்.

#உறவுகள் 
#relationships

gravity quotes

உண்மையாக இருந்தால் உறவும் விலகிச் செல்லுமோ.? #என்_தூலின்_பதிவு #உறவுகள் #முகமூடி

read more
பல நேரம்
பல பேருக்காக
பலவற்றை இழக்க வேண்டாம்,
அவ்வப்போது முகமூடி அணிந்து
அதை கடந்து விடுங்கள்.
அப்புறம் உங்களுக்கான நேரம் வரும்

அப்போது🔥
😎🎭
என்_தூலின்_பதிவு
PraveeN_kumar_lk
21-10-2020 உண்மையாக இருந்தால்
உறவும் விலகிச் செல்லுமோ.?

#என்_தூலின்_பதிவு 
#உறவுகள் 
#முகமூடி

gravity quotes

#என்_தூலின்_பதிவு அமைதியோ அமைதி instagram: gravity_quotes_pn #அமைதி #உறவுகள் #நாம் கோபத்தில் கூறுவதை

read more
உண்மையில் நல்ல விஷயமே
கூறினாலும்
அவர்களின்  மனநிலை அன்று சரியில்லை என்றால்
நாம் கூறும் அனைத்தும் அவர்களுக்கு தவறாகவே புரியும்.
அப்போது நாம்..
🤫...✓

என்_தூலின்_பதிவு
PraveeN_kumar_lk
18-09-2020 #என்_தூலின்_பதிவு 
அமைதியோ அமைதி
instagram: gravity_quotes_pn
#அமைதி
#உறவுகள்
#நாம்

கோபத்தில் கூறுவதை
loader
Home
Explore
Events
Notification
Profile