Nojoto: Largest Storytelling Platform

Best tamilkavidhaigal Shayari, Status, Quotes, Stories

Find the Best tamilkavidhaigal Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 3 Followers
  • 4 Stories

Kalai Selvi

நிலவும் கவியும் #tamilkavidhaigal #nilaquotes #நிலவும்கவியும் ckகவிதை

read more
பல கவிஞர்கள்
உருவாக காரணம்
காதலோ..
காதல் தோல்வியோ
அல்ல..
கொஞ்சம் தனிமையும்..
வெள்ளி நிலவும் தான்... நிலவும் கவியும்
#tamilkavidhaigal #nilaquotes #நிலவும்கவியும்  #ckகவிதை

Kalai Selvi

விண்ணை பிழக்கும் வான வேடிக்கைகளை கண்டு வியந்ததுண்டு - மின்மினி பூச்சியை காணும் வரை...

DS செவி மயக்கும் இன்நிசையை கேட்டு மனம் -இலயத்ததுண்டு - தேநீக்களின் ரீங்காரத்தை கேட்கும்வரை...

அறுசுவை உணவுகளின் விருந்தில் ஸ்தம்பித்து போனதுண்டு... ஒரு துளி தேனை சுவைக்கும்வரை...

மனிதா.. உன் படைப்பை கண்டு கர்வம் கொள்ளாதே.. இயற்கையின் ஆற்றல் முன்னாள் தோற்று போவாய்.. இயற்கையோடு கை கோர்த்து வாழும் மனிதனே ஜெகத்தை ஆழ்வான்..

 #tamilkavidhaigal #iyarkai

arumbisai

தோழனே உனக்கு என் உயிரையும்
துச்சமென எண்ணித்தருவேன் 
காலம் சொல்லும் பகையைக்
கூட விரட்டியடிப்பேன்
என் உயிரே நீயென
பொய்ப்புரலி பேசமாட்டேன்
உன் விதியை வெல்ல 
உன் நிழலென ஒரு குடையாய்
இருப்பேன்!!!!! #Friendship#love#arumbisai#tamilkavidhaigal#nojoto

koottathil_oruththi zahu

உறவுகள் 
அனைத்திற்கும் 
அன்பிலும் 
அரவணைப்பிலும் 
உயிர் கொடுக்க
அமைந்த
வரம்
"பெண்"
©koottathil_oruththi #tamil#tamilpoetry#tamilpoems#kavidhaikal#tamilkavidhaigal#stories#poem#womensday


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile