Nojoto: Largest Storytelling Platform

Best பெண்ணே Shayari, Status, Quotes, Stories

Find the Best பெண்ணே Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about பெண்ணே நீ வாழ்க, பெண்ணே நீ யாரோ, பெண்ணே கவிதை, பெண்ணே நீயும் பெண்ணா mp3 சாங் டவுன்லோட், பெண்ணே நீயும் பெண்ணா பாடல்,

  • 3 Followers
  • 6 Stories
    PopularLatestVideo

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

நீ போகும் பாதையதில் உன் சதை காணும் 'மிருகமும்' உண்டு.. உன் அறிவும் மனமும் காணும் 'உள்ளமும்' உண்டு.. உன் கனவை புதைக்கும் வழியும் தான் உண்டு.. #பெண்ணே #சக்தி #வலிகளின்_குரல் #வன்மை

read more
....  நீ போகும் பாதையதில் உன் 
சதை காணும் 'மிருகமும்' உண்டு.. 

உன் அறிவும் மனமும் 
காணும் 'உள்ளமும்' உண்டு.. 

உன் கனவை புதைக்கும் 
வழியும் தான் உண்டு..

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#பெண்ணே

read more
நான் நானாய் தான் இருந்தேன் 
என்னை மாற்றி பார்க்க ஆசைகொண்டது 
நீ தான் பெண்ணே மறந்துவிடாதே..  #பெண்ணே

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#பெண்ணே #கற்பனை

read more
உன்னை கண்டதும் மற்றவை 
இருந்தும் இல்லாமல் போனதென்ன.. 
நீ வந்த வழியில் என் வழிகள் யாவும் 
மறந்து போனதென்ன.. 
விழிகள் இமைக்க மறந்து 
நின்று போனதென்ன.. 
கடக்கும் யாவும் கடக்காமல் 
யாவும் நீயென ஆனதென்ன.. 
வந்த வார்த்தைகள் அனைத்தும் 
நெஞ்சிலே தடுக்கி நின்றதென்ன.. 
யாவும் உன்னாலே என்று 
அறியாமல் இருப்பதென்ன பெண்ணே?? 
 #பெண்ணே 
#கற்பனை

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

கேளடி பெண்ணே ! நான் உன்னை நினைக்காத நாள் என்று இதுவரை இல்லையடி.. அவ்வாறு இல்லாது நான் உன்னை நினைக்க மறந்த நாள் #கவிதைகள் #கற்பனை

read more
கேளடி பெண்ணே !
நான் உன்னை 
நினைக்காத நாள் 
என்று இதுவரை 
இல்லையடி.. 
அவ்வாறு இல்லாது 
நான் உன்னை 
நினைக்க மறந்த நாள் 
என்றால் அதுவே 
நான் மாண்ட நாளென 
குறித்துக்கொள்ளடி 
உன் நெஞ்சினிலிலே.. 💞
 கேளடி பெண்ணே !
நான் உன்னை 
நினைக்காத நாள் 
என்று இதுவரை 
இல்லையடி.. 
அவ்வாறு இல்லாது 
நான் உன்னை 
நினைக்க மறந்த நாள்

joto

#பெண்ணே

read more
பெண்ணே ...
உனக்கான ஓர்
புது விடியல்...
   பரந்து கிடக்கும் 
இப்பாரினில்...
   பறந்து செல்லடி...
     அவன் இதயத்தில்
 அடைப்பட்டு கிடக்க...
நீ ஒன்றும் 
கைதி இல்லையடி...
   சில்லறை நொடி கூட
 சிக்கி விடாதடி....
        புன்னகை தேசத்தின்
 இராணி 
என்பதை 
இப்பூக்களுக்கும் கூறி ...
புதிதாய் புரட்சி செய்யடி ...
அக்குருவுக்கும் 
உன் நன்றியை 
தெரிவித்து விட்டு.... #பெண்ணே

மனுஷி

#பெண்ணே #story

read more
mute video


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile