Nojoto: Largest Storytelling Platform

Best குறை Shayari, Status, Quotes, Stories

Find the Best குறை Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutகுறை கானா சாங், குறை ஒன்றும் இல்லை, குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா, கொரோனா வைரஸ், குறை பிக்சர்,

  • 4 Followers
  • 6 Stories

Rajeshwari Thendapani

#குறை #yqtamil #yqkanmani #yqtamilquotes #yqraji

read more
பிறரை குறைகூறும்
முன்னர் தங்களை
உற்று நோக்குங்கள்
பிறகு எய்தலாம்
அம்பை பிறரின் மீது #குறை
#Yqtamil
#yqkanmani
#yqtamilquotes
#yqraji

Hariharasudhan krishnan

#குறை, #கடினம், #சுலபம்

read more
குறை சொல்பவனாக இருப்பது சுலபம்
குறை இல்லாதவனாக இருப்பது கடினம்

குறையுடையவனே குறை காண்கிறான்

குறை காணும் குணம் குறையும் அளவிற்கு மன நிறைவு கிடைக்கும். #குறை, #கடினம்,  #சுலபம்

Hariharasudhan krishnan

#குறை #நிறை #வைரம்

read more
வைரத்தின் மேல் படிந்துள்ள 
அழுக்கை அகற்றினால் 
தன் இயல்பான ஒளியுடன் 
திகழ்வதைப் போல்
நம்மிடம் குறை உள்ளது என்ற 
எண்ணத்தை அகற்றினால் 
நமது இயல்பான நிறை 
நிலையில் திகழ்வோம் #குறை #நிறை #வைரம்

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile