Nojoto: Largest Storytelling Platform

Best பசி Shayari, Status, Quotes, Stories

Find the Best பசி Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about பசி meaning in english, பசி கொடுமை கவிதை, பசியின்மை காரணம், பசிப்பிணி என்னும் பாவி, பசி எடுக்க பாட்டி வைத்தியம்,

  • 8 Followers
  • 13 Stories
    PopularLatestVideo

Md Aslam

*#பசி நரகத்தை விட கொடியது* #தன்_உயிர் பிறருக்கு உணவாக எரியும் போது பசியோடு உள்ளுக்குள் உணவை உண்ணும் இந்த #காட்சி மனதின் ஆழத்தை தொடும். # #வாழ்க்கை

read more
mute video

Varadhan P M

#பசி # ருசி# அறியாது

read more
மான் மிக அழகாக இருக்கும்
புலிக்கு அதற்கெல்லாம்
நேரமில்லை.
ரசிக்கத் தெரியாது
ருசிக்கத்தான் தெரியும்.

நமக்கு ரசிப்பதற்கு நேரமேது?

புசிப்பதற்கே சரியாக இருக்கிறது. #பசி # ருசி# அறியாது

ARUMUGA SANKAR

#yqkanmani #yqbaba #collabwithme #பசி #கவிஞன் #தமிழ்

read more
பசிப்பிணி இல்லாவிடில் 
கவிஞனும் 
பிணை ஆகாமல் 
இருந்திருப்பான் 
கவி வரிகளும் 
விற்பனை ஆகாமல் 
இருந்திருக்கும்  #yqkanmani #yqbaba #collabwithme #பசி #கவிஞன் #தமிழ்

Leveen bose

#hungry #hunger #பசி

read more
பந்திவச்ச வீட்டுக்காரனுக்கு 
பல நேரம் மிச்சம் இருப்பது
பசி தான்!

Hunger is what
Left over for one who 
Served the hungry #hungry #hunger #பசி

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#பசி

read more
வந்து அடங்கினால்
ஆரோக்கியம்
வந்தும் கிடைக்கவில்லை என்றால்
வறுமை

~பசி #பசி

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#Anime_lover #காதல் #பசி #கற்பனை

read more
நீ உண்ணும் 
அழகில் 
என் பசியும் 
அடங்கி செல்கிறது 
உன் செவ்விதழ் 
களிப்பில்.. ! #Anime_lover #காதல் #பசி #கற்பனை

Sivaguru Jambulingam

2020 - 5/366 #2020sivaquotes #366days366quotes #குறுங்கதை #பசி #Uber #microtale YourQuote Kanmani

read more
~ பசி ~
2 வரி கதை

காலையிலிருந்து ஒவ்வொரு ஹோட்டல்களாக ஏறி இறங்கினான், வித விதமான சாப்பாடு., ஆனால் வயிறு மட்டும் நிறையவில்லை அந்த யூபர் டெலிவரி பையனுக்கு.!  2020 - 5/366

#2020sivaquotes
#366days366quotes

#குறுங்கதை #பசி #uber #microtale 

YourQuote Kanmani

Doctor Selvaraj

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #பசியின்_கொடுமை #இக்கால_புலவர்கள்_குழு #இக்கால_புலவர்கள் #YourQuoteAndMine

read more
பசியின் கொடுமை என்பது
புசிக்க ஒருவேளை உணவிலாத 
ஏழைகளுக்கு மட்டும் தெரியும்.
மூன்று வேளைகளிலும்
பல வகை உணவுகளைப்
பாதியாய் உண்டு வீணாக்கும்
பணக்காரருக்குத் தெரியாது.
டாக்டர். கரூர். அ. செல்வராஜ். இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#பசியின்_கொடுமை
#இக்கால_புலவர்கள்_குழு 
#இக்கால_புலவர்கள்

Doctor Selvaraj

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #பசி #பசியும்பட்டினியும் #என்று_திருமோ #YourQuoteAndMine #வாழ்க்கை #இக்கால_புலவர்கள்

read more
புசிக்க உணவுதேடி
பாலகர் கூட்டம்
பூமியில் அலையும்
பரிதாபநிலை
என்று தான் தீருமோ?..
வறுமை நீங்கி
வளமை மலர்வது
எந்த நாளோ?...
டாக்டர்.கரூர்.அ.செல்வராஜ். இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#பசி 
#பசியும்பட்டினியும் 
#என்று_திருமோ

gurumoorthy chandrasekar

#பசி #வறுமை #yqkanmani #gurumoorthychandrasekar

read more
வற்றிய வயிறு அறியாது
வல்லினமோ மெல்லினமோ
அய்யா சாமி தர்மம் பண்ணுங்க #பசி #வறுமை #yqkanmani #gurumoorthychandrasekar
loader
Home
Explore
Events
Notification
Profile