Find the Best நிரந்தரம் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about நிரநà¯à®¤à®°à®®à¯ பொரà¯à®³à¯, நிரநà¯à®¤à®°à®®à¯ சாஙà¯, நிரநà¯à®¤à®°à®®à¯ சாங௠டவà¯à®©à¯à®²à¯‹à®Ÿà¯, நிரநà¯à®¤à®°à®®à¯ நிரநà¯à®¤à®°à®®à¯, நிரநà¯à®¤à®°à®®à¯ meaning in tamil,
༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻
எண்ணங்கள் எழுத்தில் எழுந்துக் கொள்ளும்போது கிடைக்கும் நிம்மதியே மகிழ்வென்று மனதின் மருந்தாய் கொண்டபின் அதன் வழி வருவதெல்லாம் பெரிதாய் கொள்ளபடுவதில்லை.. அதன் வழி வருவதெல்லாம் தற்காலிகம் என்பதே நிரந்தரமானது.. #எழுதுதலே #ஆனந்தம் #எண்ணங்கள் #நிரந்தரம்
༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻
அவளுடன் ஒரு நாள்.. (வரிகள் கீழே ) பார்த்த நொடியில் ஓட ஆரம்பித்தாய் மனதில்.. இன்னும் ஓய்வாடவில்லை நீயும் உன்னில் சிக்கிய நானும்.. விழிகள் சுற்றி சுற்றியே பார்க்கிறது உன் எல்லை தான் எதுவோவென இல்லை என்றே தான் பதில் காட்டினாய்..
gurumoorthy chandrasekar
உன்னிடம் மறைக்கும் சில உண்மைகள் என்றும் அறிவேன் திரிசங்கு சொர்க்கம் என மையற்ற கிறுக்கல்கள் #நிரந்தரம் இல்லாத பொய்கள் போல என்ற தலைப்பிற்கேற்ப வரிகளிடுங்கள்... #tamil #kirukkalbg842 #yqkanmani #yqகண்மணி பதிவுகளில் #மையற்றகிறுக்கல்கள் எனும் ஹாஷ் டாக் சேர்த்துக் கொள்ளுங்கள்! #YourQuoteAndMine
About Nojoto | Team Nojoto | Contact Us
Creator Monetization | Creator Academy | Get Famous & Awards | Leaderboard
Terms & Conditions | Privacy Policy | Purchase & Payment Policy Guidelines | DMCA Policy | Directory | Bug Bounty Program
© NJT Network Private Limited
Follow us on social media:
For Best Experience, Download Nojoto