Nojoto: Largest Storytelling Platform

Best நிரந்தரம் Shayari, Status, Quotes, Stories

Find the Best நிரந்தரம் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about நிரந்தரம் பொருள், நிரந்தரம் சாங், நிரந்தரம் சாங் டவுன்லோட், நிரந்தரம் நிரந்தரம், நிரந்தரம் meaning in tamil,

  • 3 Followers
  • 4 Stories
    PopularLatestVideo

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

அதன் வழி வருவதெல்லாம் தற்காலிகம் என்பதே நிரந்தரமானது.. #எழுதுதலே #ஆனந்தம் #எண்ணங்கள் #நிரந்தரம்

read more
எண்ணங்கள் எழுத்தில் 
எழுந்துக் கொள்ளும்போது 
கிடைக்கும் நிம்மதியே மகிழ்வென்று 
மனதின் மருந்தாய் கொண்டபின் 
அதன் வழி வருவதெல்லாம் 
பெரிதாய் கொள்ளபடுவதில்லை..  அதன் வழி வருவதெல்லாம்  தற்காலிகம் என்பதே 
நிரந்தரமானது..

#எழுதுதலே #ஆனந்தம் #எண்ணங்கள் #நிரந்தரம்

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

பார்த்த நொடியில் ஓட ஆரம்பித்தாய் மனதில்.. இன்னும் ஓய்வாடவில்லை நீயும் உன்னில் சிக்கிய நானும்.. விழிகள் சுற்றி சுற்றியே பார்க்கிறது உன் எல்லை தான் எதுவோவென இல்லை என்றே தான் பதில் காட்டினாய்.. #நிரந்தரம் #சா_வி #கடல்_நினைவலைகள் #அவளுடன்ஒருநாள் #அழகிய_நினைவுகள் #என்றென்றும் #1145th

read more
அவளுடன் ஒரு நாள்.. 

(வரிகள் கீழே ) பார்த்த நொடியில் ஓட ஆரம்பித்தாய்
மனதில்.. இன்னும் ஓய்வாடவில்லை 
நீயும் உன்னில் சிக்கிய நானும்.. 

விழிகள் சுற்றி சுற்றியே பார்க்கிறது 
உன் எல்லை தான் எதுவோவென 
இல்லை என்றே தான் பதில் காட்டினாய்..

joto

#நிரந்தரம்

read more
நிரந்தரம் என்பது 
நிரந்தரமில்லாத சில
நிரந்தரங்களே...🤷🤷 #நிரந்தரம்

gurumoorthy chandrasekar

மையற்ற கிறுக்கல்கள் #நிரந்தரம் இல்லாத பொய்கள் போல என்ற தலைப்பிற்கேற்ப வரிகளிடுங்கள்... #tamil #kirukkalbg842 #yqkanmani yqகண்மணி பதிவுகளில் #மையற்றகிறுக்கல்கள் எனும் ஹாஷ் டாக் சேர்த்துக் கொள்ளுங்கள்! #YourQuoteAndMine

read more
உன்னிடம் மறைக்கும் சில உண்மைகள்
என்றும் அறிவேன் திரிசங்கு சொர்க்கம் என மையற்ற கிறுக்கல்கள்
#நிரந்தரம் இல்லாத பொய்கள் போல என்ற தலைப்பிற்கேற்ப வரிகளிடுங்கள்...

#tamil
#kirukkalbg842
#yqkanmani
#yqகண்மணி
பதிவுகளில்  #மையற்றகிறுக்கல்கள் எனும் ஹாஷ் டாக் சேர்த்துக் கொள்ளுங்கள்!    #YourQuoteAndMine


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile