Nojoto: Largest Storytelling Platform

Best பொருள் Shayari, Status, Quotes, Stories

Find the Best பொருள் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about பொருள் meaning in tamil, பொருள் தமிழ், பொருள் இலக்கணம், பொருள் தருக, பொருள் வேற்றுமை அணி,

  • 4 Followers
  • 6 Stories
    PopularLatestVideo

Varadhan P M

#பொருள்#இவ்வுலக வாழ்க்கைக்கு#அருள் அங்கே.

read more
பணமா அன்பா எது வேண்டும்?

வள்ளுவர் கூற்றின் படி

இவ்வுலக வாழ்விற்குப் பணம்

அவ்வுலக வாழ்விற்கு அன்பு
ஆனால் அன்பு இங்கும் பயன்படும்.
அங்கு பொருளுக்கு பணத்திற்கு வேலை இல்லை!
 #பொருள்#இவ்வுலக வாழ்க்கைக்கு#அருள் அங்கே.

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#பொருள்

read more
வெளிவரும் வார்த்தைகளின் 
அளவு சிறிதாக இருந்தால் 
அதில் சொல்லமுடியா பொருள்கள் 
பெரிதாக இருக்கும் என்பதே உண்மை..  #பொருள்

கவி. இறைநேசன்

தாய்த்தமிழும் பிள்ளைத்தமிழும் 💕 படத்திற்கும், வார்த்தைகளுக்கும் பொருத்தமான கவிதையை பகிரவும்💕 காட்சி பொருள் 💕 #YourQuoteAndMine #யாதும்_ஊரே_யாவரும்_கேளீர் #செங்காந்தாள்

read more
ஆகி போனது
அலைபேசி நம்
ஒவ்வொருவர்
கரங்களில் ... 
தாய்த்தமிழும் பிள்ளைத்தமிழும் 💕
                                                      
படத்திற்கும், வார்த்தைகளுக்கும் 
பொருத்தமான கவிதையை பகிரவும்💕

காட்சி பொருள் 💕

gurumoorthy chandrasekar

#வார்த்தை #பொருள் #மொழிபெயர்ப்பு #yqkanmani yqகண்மணி #gurumoorthychandrasekar

read more
கூகிள் மொழிபெயர்ப்பாய்
அர்த்தம் பெறப்படுகின்றன
என் வார்த்தைகள்
அதன் பொருள் அறியாமல்
உள்ளது உள்ளபடியே #வார்த்தை #பொருள் #மொழிபெயர்ப்பு #yqkanmani #yqகண்மணி #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

#ஈட்டி #பொருள் #அருள் #yqkanmani yqகண்மணி #gurumoorthychandrasekar

read more
ஈட்டுவதில்
ஈட்டியாய் முன்னேறிச்செல்
பொருளை மட்டுமல்ல #ஈட்டி #பொருள் #அருள் #yqkanmani #yqகண்மணி #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

#தேடல் yqகண்மணி #வாழ்க்கை #பொருள் #gurumoorthychandrasekar

read more
வாழ்வின் தேடல் என்பது
வாழ்வதற்கான பொருளை
தேடுவதல்ல. வாழ்க்கையின்
பொருளை தேடுவதே #தேடல் #yqகண்மணி #வாழ்க்கை #பொருள் #gurumoorthychandrasekar


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile