Find the Best முகங்கள் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about à®®à¯à®•à®™à¯à®•à®³à¯ கவிதை, அழகான à®®à¯à®•à®™à¯à®•à®³à¯, à®®à¯à®•à®™à¯à®•à®³à¯ கவிதைகளà¯, எஙà¯à®•à®³à¯ à®®à¯à®•à®™à¯à®•à®³à¯à®®à¯, கரà¯à®£à¯ˆ à®®à¯à®•à®™à¯à®•à®³à¯,
Thiru
அழகு முகம் ஆசை முகம் அகத்தில் வேறுமுகம் அனைவருக்கும் முகமே அடையாளம் அமிலம் பட்ட முகங்களை அரவணைக்க முடியுமா? அருவருப்பு காட்டாமல் அன்பாய் பார்க்க முடியுமா? அரைமணி நேரம் அவர்களுடன் அளவளாவ முடியுமா? அவலட்சண முகத்துடன் ஆயுட்காலம் முழுவதும் ஆதரவு தெரிவித்த அந்யோன்ய வாழ்க்கையை ஆளுகின்ற தெய்வங்கள் அவனியிலே இன்றுண்டு அவர்களை நாம் வாழ்த்திடுவோம். (வாழ்க லட்சமி, அலோக் தீக்சித்). அழகு முகம் ஆசை முகம் அகத்தில் வேறுமுகம் அனைவருக்கும் முகமே அடையாளம் அமிலம் பட்ட முகங்களை அரவணைக்க முடியுமா? அருவருப்பு காட்டாமல் அன்பாய் பார்க்க முடியுமா?
balrajaug171996
முகங்கள் தான் எத்தனை அம்மாவிடம் அதட்டும் முகம் அப்பாவிடம் அடங்கும் முகம் தங்கையிடம் அதிகார முகம் உறவுகளிடம் ஒத்தூதும் முகம் நண்பனிடம் நேச முகம் பணத்திடம் பாச முகம் அதிகாரத்திடம் அமைதி முகம் அடிபணிந்தால் அடக்கும் முகம் வழிப்போக்கரிடம் சிரித்த முகம் வழிக்காட்டியிடம் எரிச்சல் முகம் வாழ்க்கையிடம் அலட்சிய முகம் நேற்று நன்முகம் இன்று பன்முகம் நாளை?????? ஜாக்கிரதை முக(மூடி) மாறும் மனிதர்கள் #முகங்கள் #yqkanmani #tamilquotes #yqbaba #yqtales #yqdidi #yqquotes #facemask
joto
நான் கண்ட தருமன்.. இன்று என் கை நிறைய சம்பளம் எனக்காய் கைத் தட்ட ஒரு கூட்டம்.. என் ஏழடி உயரம் அன்று ஏழரை ஆக இருந்த தருணம் தண்ணி அடித்து தவறிய நிலையில்
gurumoorthy chandrasekar
மெய்யே பிறர் அகமறிந்து நம் முகம் காட்டிடும் பாவனை வணக்கம் தோழமைகளே ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பல முகங்கள் இருக்கு. தெரிந்த முகம், தெரியாத முகம், யாருக்குமே காட்ட முடியாத / எப்பவுமே தெரிஞ்சுக்க முடியாத முகம், - இப்படி நிறைய! இந்த தலைப்பில் உங்கள் எண்ணங்களை கவிதையாய் / கதையாய் பதிவு செய்யுங்கள்!
gurumoorthy chandrasekar
நண்பன் எதிரி என்று பேதமில்லாமல் நினைவில் நின்றன பல முகங்கள் வணக்கம் தோழமைகளே ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பல முகங்கள் இருக்கு. தெரிந்த முகம், தெரியாத முகம், யாருக்குமே காட்ட முடியாத / எப்பவுமே தெரிஞ்சுக்க முடியாத முகம், - இப்படி நிறைய! இந்த தலைப்பில் உங்கள் எண்ணங்களை கவிதையாய் / கதையாய் பதிவு செய்யுங்கள்!
gurumoorthy chandrasekar
அரிதாரம் பூசிய முகமூடிகள் வணக்கம் தோழமைகளே ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பல முகங்கள் இருக்கு. தெரிந்த முகம், தெரியாத முகம், யாருக்குமே காட்ட முடியாத / எப்பவுமே தெரிஞ்சுக்க முடியாத முகம், - இப்படி நிறைய! இந்த தலைப்பில் உங்கள் எண்ணங்களை கவிதையாய் / கதையாய் பதிவு செய்யுங்கள்!
About Nojoto | Team Nojoto | Contact Us
Creator Monetization | Creator Academy | Get Famous & Awards | Leaderboard
Terms & Conditions | Privacy Policy | Purchase & Payment Policy Guidelines | DMCA Policy | Directory | Bug Bounty Program
© NJT Network Private Limited
Follow us on social media:
For Best Experience, Download Nojoto