Nojoto: Largest Storytelling Platform

Best முகங்கள் Shayari, Status, Quotes, Stories

Find the Best முகங்கள் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about முகங்கள் கவிதை, அழகான முகங்கள், முகங்கள் கவிதைகள், எங்கள் முகங்களும், கருணை முகங்கள்,

  • 4 Followers
  • 6 Stories
    PopularLatestVideo

Thiru

அழகு முகம் ஆசை முகம் அகத்தில் வேறுமுகம் அனைவருக்கும் முகமே அடையாளம் அமிலம் பட்ட முகங்களை அரவணைக்க முடியுமா? அருவருப்பு காட்டாமல் அன்பாய் பார்க்க முடியுமா? #Challenge #YourQuoteAndMine #tamil #yqkanmani #tamilquotes #முகங்கள் #yqகண்மணி

read more
அழகு முகம் ஆசை முகம்
அகத்தில் வேறுமுகம்
அனைவருக்கும் முகமே
அடையாளம்
அமிலம் பட்ட முகங்களை
அரவணைக்க முடியுமா?
அருவருப்பு காட்டாமல்
அன்பாய் பார்க்க முடியுமா?
அரைமணி நேரம்
அவர்களுடன்
அளவளாவ முடியுமா?
அவலட்சண முகத்துடன்
ஆயுட்காலம் முழுவதும்
ஆதரவு தெரிவித்த
அந்யோன்ய வாழ்க்கையை
ஆளுகின்ற தெய்வங்கள்
அவனியிலே இன்றுண்டு
அவர்களை நாம் வாழ்த்திடுவோம்.
(வாழ்க லட்சமி, அலோக் தீக்சித்). அழகு முகம் ஆசை முகம்
அகத்தில் வேறுமுகம்
அனைவருக்கும் முகமே
அடையாளம்
அமிலம் பட்ட முகங்களை
அரவணைக்க முடியுமா?
அருவருப்பு காட்டாமல்
அன்பாய் பார்க்க முடியுமா?

balrajaug171996

#முகங்கள் #yqkanmani #tamilquotes #yqbaba #yqtales #yqdidi #yqquotes #facemask

read more
முகங்கள்
தான் எத்தனை
அம்மாவிடம் அதட்டும் முகம்
அப்பாவிடம் அடங்கும் முகம்
தங்கையிடம் அதிகார முகம்
உறவுகளிடம் ஒத்தூதும் முகம்
நண்பனிடம் நேச முகம்
பணத்திடம் பாச முகம்
அதிகாரத்திடம் அமைதி முகம்
அடிபணிந்தால் அடக்கும் முகம்
வழிப்போக்கரிடம் சிரித்த முகம்
வழிக்காட்டியிடம் எரிச்சல் முகம்
வாழ்க்கையிடம் அலட்சிய முகம்
நேற்று நன்முகம்
இன்று பன்முகம்
நாளை??????
ஜாக்கிரதை முக(மூடி) மாறும் மனிதர்கள்


 #முகங்கள் #yqkanmani #tamilquotes #yqbaba #yqtales #yqdidi #yqquotes #facemask

joto

இன்று என் கை நிறைய சம்பளம் எனக்காய் கைத் தட்ட ஒரு கூட்டம்.. என் ஏழடி உயரம் அன்று ஏழரை ஆக இருந்த தருணம் தண்ணி அடித்து தவறிய நிலையில் #முகங்கள் #divnagajo

read more
நான் கண்ட தருமன்.. இன்று என் கை நிறைய சம்பளம்
எனக்காய் 
கைத் தட்ட ஒரு கூட்டம்..

என் ஏழடி உயரம்
அன்று ஏழரை
ஆக இருந்த தருணம்
தண்ணி அடித்து தவறிய நிலையில்

gurumoorthy chandrasekar

வணக்கம் தோழமைகளே ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பல முகங்கள் இருக்கு. தெரிந்த முகம், தெரியாத முகம், யாருக்குமே காட்ட முடியாத / எப்பவுமே தெரிஞ்சுக்க முடியாத முகம், - இப்படி நிறைய! இந்த தலைப்பில் உங்கள் எண்ணங்களை கவிதையாய் / கதையாய் பதிவு செய்யுங்கள்! #Challenge #YourQuoteAndMine #tamil #yqkanmani #tamilquotes #yqகண்மணி

read more
மெய்யே பிறர் அகமறிந்து
நம் முகம் காட்டிடும் பாவனை வணக்கம் தோழமைகளே

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பல முகங்கள் இருக்கு. 

தெரிந்த முகம், தெரியாத முகம், யாருக்குமே காட்ட முடியாத / எப்பவுமே தெரிஞ்சுக்க முடியாத முகம், - இப்படி நிறைய! 

இந்த தலைப்பில் உங்கள் எண்ணங்களை கவிதையாய் / கதையாய் பதிவு செய்யுங்கள்!

gurumoorthy chandrasekar

வணக்கம் தோழமைகளே ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பல முகங்கள் இருக்கு. தெரிந்த முகம், தெரியாத முகம், யாருக்குமே காட்ட முடியாத / எப்பவுமே தெரிஞ்சுக்க முடியாத முகம், - இப்படி நிறைய! இந்த தலைப்பில் உங்கள் எண்ணங்களை கவிதையாய் / கதையாய் பதிவு செய்யுங்கள்! #Challenge #YourQuoteAndMine #tamil #yqkanmani #tamilquotes #yqகண்மணி

read more
நண்பன் எதிரி என்று
பேதமில்லாமல் நினைவில்
நின்றன பல முகங்கள் வணக்கம் தோழமைகளே

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பல முகங்கள் இருக்கு. 

தெரிந்த முகம், தெரியாத முகம், யாருக்குமே காட்ட முடியாத / எப்பவுமே தெரிஞ்சுக்க முடியாத முகம், - இப்படி நிறைய! 

இந்த தலைப்பில் உங்கள் எண்ணங்களை கவிதையாய் / கதையாய் பதிவு செய்யுங்கள்!

gurumoorthy chandrasekar

வணக்கம் தோழமைகளே ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பல முகங்கள் இருக்கு. தெரிந்த முகம், தெரியாத முகம், யாருக்குமே காட்ட முடியாத / எப்பவுமே தெரிஞ்சுக்க முடியாத முகம், - இப்படி நிறைய! இந்த தலைப்பில் உங்கள் எண்ணங்களை கவிதையாய் / கதையாய் பதிவு செய்யுங்கள்! #Challenge #YourQuoteAndMine #tamil #yqkanmani #tamilquotes #yqகண்மணி

read more
அரிதாரம் பூசிய முகமூடிகள் வணக்கம் தோழமைகளே

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பல முகங்கள் இருக்கு. 

தெரிந்த முகம், தெரியாத முகம், யாருக்குமே காட்ட முடியாத / எப்பவுமே தெரிஞ்சுக்க முடியாத முகம், - இப்படி நிறைய! 

இந்த தலைப்பில் உங்கள் எண்ணங்களை கவிதையாய் / கதையாய் பதிவு செய்யுங்கள்!


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile