Find the Best பிழை Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about பிழை tamil movie, பிழை meaning, பிழைபà¯à®ªà®¤à¯ தான௠வாழà¯à®•à¯à®•à¯ˆ எனà¯à®±à®¾à®²à¯, பிழை பொரà¯à®³à¯, பிழைபà¯à®ªà¯ பொரà¯à®³à¯,
ARUMUGA SANKAR
இறைவனின் பிழைக்கு அத்தாட்சி நான் #yqkanmani #yqbaba #365days365quotes #collab #பிழை #இறைவன்
Rajeshwari Thendapani
என்னை பார்த்து கைநீட்டி நீ பேச பேசிய இடத்தில் உறைந்தவாறு நீயும் பல மையில் கடந்து நானும் இருப்பதில் பிழையொன்றும் இல்லையே #பிழை #yqraji #yqsaiadhu #yqkanmani #yqraju #yqtamil
༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻
பிழையாகிய ஒன்றை மீண்டும் செய்யாதிருக்க தயார்படுத்தி கொடுக்கிறது மனதை முன் அனுபவம் என்னும் பெயரில்.. ! #பிழை #இனி #இல்லை #அனுபவம் #நினைவுகள் #போகட்டும்
༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻
என்னை மீட்டுத் தந்தது செய்த பிழையிலிருந்து கற்றுக்கொண்ட திருத்தங்கள்.. #பிழை #திருத்தம்
கவி. இறைநேசன்
காதலெனும் வலை அன்பால் பிண்ணி ஆசையால் கட்டபட்டது ஆயுள் அதிகம் ... #பிழை #YourQuoteAndMine Collaborating with Suresh Collaborating with LuckyQueen_ Sanjay Nethra Collaborating with M.ganesh Ganesh
Hariharasudhan krishnan
இருக்கைக்காக இருகைகள் ஏந்தும் தலைவர்கள் இருக்கையில் பிழைப்பிற்காக பிழை செய்யும் தொண்டர்கள் இருக்கத்தான் செய்வர் #தலைவர், #தொண்டர், #இருக்கை, #பிழை
gurumoorthy chandrasekar
என் எழுத்துக்களில் பிழை காண்பவர் ஒரு புறம் என் எழுத்துக்களையே பிழையாய் காண்பவர் மறுபுறம் எனக்கு எந்தப்புறமும் கிடையாது நான் நானே #பிழை #எழுத்து #நான் #yqkanmani #yqகண்மணி #gurumoorthychandrasekar
About Nojoto | Team Nojoto | Contact Us
Creator Monetization | Creator Academy | Get Famous & Awards | Leaderboard
Terms & Conditions | Privacy Policy | Purchase & Payment Policy Guidelines | DMCA Policy | Directory | Bug Bounty Program
© NJT Network Private Limited
Follow us on social media:
For Best Experience, Download Nojoto