Nojoto: Largest Storytelling Platform

Best சுவாசம் Shayari, Status, Quotes, Stories

Find the Best சுவாசம் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about சுவாசம் கவிதை, சுவாசம் என்றால் என்ன, சுவாசம் வேறு சொல், சுவாசம் பாடல், சுவாசம் பாட்டு,

  • 2 Followers
  • 3 Stories
    PopularLatestVideo

Ajeth

#சிறுஇடைவெளிகூட - மேலிருக்கும் வரியை முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #நெருக்கம் #சுவாசம்

read more
இல்லை
நம் சுவாசம் சந்திக்கும்
பொழுதிலே!  #சிறுஇடைவெளிகூட - மேலிருக்கும் வரியை முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #நெருக்கம் #சுவாசம்

gurumoorthy chandrasekar

#இதயம் #சுவாசம் #காதல் #திருமணம் #தாலி #yqkanmani #gurumoorthychandrasekar

read more
உனக்கு பரிசாய்
என் சுவாசக்காற்றும்
என் இதயமும்
காதல் எனும்
ஒற்றை நூலில்
இணைத்து 
அனுப்புகிறேன்
சரி என்றால்
தாலி எனும்
நூலை எடுத்து
வருகிறேன்
நம் இருவர்
இதயத்தையும்
இணைத்திட #இதயம் #சுவாசம் #காதல் #திருமணம் #தாலி #yqkanmani #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

#சுவாசம் #காற்று #gurumoorthychandrasekar

read more
எங்கிருந்தோ வந்தால்
என்னைத் தொட்டால்
உணர்ந்தேன்
பின்னர் தழுவினால்
மகிழ்ந்தேன்
என்னுள் கலந்து என் பிராணன் ஆனால் இப்போது
அவளின்றி நான் இல்லை
"இயற்கை காற்று (தென்றல்)
 #சுவாசம் #காற்று #gurumoorthychandrasekar


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile