Nojoto: Largest Storytelling Platform

Best பெற்றோர் Shayari, Status, Quotes, Stories

Find the Best பெற்றோர் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about பெற்றோர் english meaning, பெற்றோர் கவிதை வரிகள், பெற்றோர்கள் கவிதை, பெற்றோர் திருமண நாள் வாழ்த்து, பெற்றோர் வேறு சொல்,

  • 3 Followers
  • 9 Stories
    PopularLatestVideo

Leveen bose

#பெற்றோர் #PARENTS #ParentsLove #parenting #Childhood #பிள்ளைகள் #பிள்ளைவளர்ப்பு

read more
பிள்ளைங்களோடு பேசித் தொலைங்கடா . . . . . 
பெத்தா, பேசனும், வளக்கனும், கூடவே இருக்கனும்,

அவங்களுக்கு என்ன வேணும்னு அவங்களுக்கு எப்படிடா தெரியும், இல்ல அவங்களுக்கு கேட்கத்தான் தெரியுமா? அப்படி, தெரிஞ்சிருந்தா உங்களத்தாண்டா முதல்ல கேட்பாங்க! #பெற்றோர் #parents #parentslove #parenting #childhood #பிள்ளைகள் #பிள்ளைவளர்ப்பு

Leveen bose

#அன்னை #அப்பா #பெற்றோர்

read more
தன் வயிற்றுக்கு பசியையும்,
எனக்கு புசிக்கவும் இட்டது, ஒன்றுதான்,
காலியான அவள் தட்டு!
என் வாயிக்கு சோறு ஊட்டிய 
அந்த விரல்களின் ருசி க்கு காரணம், ஒன்றுதான்,
அன்புக்கு வந்த தீராத பசி!
எனக்கே விளங்காத என் கிருக்கள்களுக்கு அர்த்தம் சொன்னவர், ஒருவர்,
தினமும் செருப்போட பட்ட பாடயும், கலைப்பையும் 
கலட்டிவிட்டு, சிரிபோடு என்னை அன்னைத்தவர் அவரே!

அவர்களுக்கு உள்ளத்தில், இல்லத்தில், எல்லாத்திலும் இடம் கொடுப்பதே நீதி!! #அன்னை #அப்பா #பெற்றோர்

Mee Nu

#இடைவெளிகவிதை தலைப்பில் #napowrimo2020 கவிதை பதிவு செய்யுங்கள். #yqmee_nu_tamil #yqmee_nu #பெற்றோர் #பிள்ளைகள் challenge #yqkanmani tamil #tamilquotes YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
பிள்ளைகளின் வயசும்
நட்பு வட்டாரமும் வளர வளர
பெற்றோரிடம் ஒரு இடைவெளியும் 
சேர்ந்து வளருகிறது,
பயத்தில் மனம் கணக்க. #இடைவெளிகவிதை தலைப்பில் #napowrimo2020  கவிதை பதிவு செய்யுங்கள். 
#yqmee_nu_tamil #yqmee_nu #பெற்றோர் #பிள்ளைகள்
challenge #yqkanmani tamil #tamilquotes  YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

gurumoorthy chandrasekar

இது தீர்ப்பை வரவேற்கும் பதிவு எதிர்த்து அல்ல #நீதி #தீர்ப்பு #பெற்றோர் #yqkanmani #gurumoorthychandrasekar #yqbaba

read more
அவ்வப்போது
நிலைநிறுத்தப்படும்
நீதி அது
தூக்கு கயிறு துண்டிக்க
பெற்றோர் காக்கப்பட்டனர்
போலியாய் சாதிமறுப்பு
பேசும் சிலருக்கு
புரிவதில்லை
உண்மை உணர்வு இது தீர்ப்பை வரவேற்கும் பதிவு எதிர்த்து அல்ல

#நீதி #தீர்ப்பு #பெற்றோர் #yqkanmani #gurumoorthychandrasekar #yqbaba

gurumoorthy chandrasekar

#பெற்றோர் #துடுப்பு #வாழ்க்கை #yqkanmani yqகண்மணி #gurumoorthychandrasekar

read more
பிள்ளைகள் வாழ்க்கை கடலை கடக்க
மூச்சிரைக்க நீச்சலடிக்கும்
இரட்டை துடுப்பு பெற்றோர்
 #பெற்றோர் #துடுப்பு #வாழ்க்கை #yqkanmani #yqகண்மணி #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

#காதல்_திருமணம் #காதலர்கள் #பெற்றோர் #yqkanmani yqகண்மணி #gurumoorthychandrasekar

read more
முத்து களவு போனதாய்
உணரவில்லை சிப்பி
சிப்பி உடைந்ததாய்
உணரவில்லை முத்து
இன்றைய காதல் திருமணம் #காதல்_திருமணம் #காதலர்கள் #பெற்றோர் #yqkanmani #yqகண்மணி #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

#காதல் #பாவம் #பெற்றோர் #yqkanmani yqகண்மணி #gurumoorthychandrasekar

read more
அன்பின் மிகுதியால்
செய்யப்பட்டாலும் இன்று
ஆணவக்கொலையாய் 
சித்தரித்து அவர்களை
பாவியாய் சிலுவை ஏற்ற
காத்திருக்கும் சமுதாயம்
அறியாது பல காதல்
மணங்கள் கண்ணாடியாய்
உடைந்து சிதறி 
உள்ளம் கிழித்து 
வளர்த்தெடுத்த வயோதிக
பெற்றோரை நித்தம்
 கொல்லும் நிலையை
காதல் தவிற்பீர் பெற்றோருக்காய் #காதல் #பாவம் #பெற்றோர் #yqkanmani #yqகண்மணி #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

#பெற்றோர் #தண்டவாளம் #yqbaba yqகண்மணி #yqkanmani #gurumoorthychandrasekar

read more
பெற்றோர் எனும் தண்டவாளம்
மீதினில் பிள்ளைகள் எனும் 
ரயிலின் பயணம் ரயிலின்
பாரத்தையும் அதிர்வுகளையும்
தாங்கி காக்கின்றனர் தடம் புரளாமல் #பெற்றோர் #தண்டவாளம் #yqbaba #yqகண்மணி #yqkanmani #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

#பள்ளி #பாடம் #விருப்பம் #பெற்றோர் #மாணவர்

read more
விருப்பமில்லாமலே தெரிவு செய்யப்படுகின்றன
விருப்பபாடங்கள் 
பள்ளிகளில் #பள்ளி #பாடம் #விருப்பம் #பெற்றோர் #மாணவர்


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile