Nojoto: Largest Storytelling Platform

Best அன்னை Shayari, Status, Quotes, Stories

Find the Best அன்னை Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about அன்னையர் தினம் கவிதைகள் 2018, அன்னையர் தின வாழ்த்து கவிதைகள், அன்னையர் தினம் கவிதைகள், அன்னையர் தின கவிதைகள், அன்னையர் தினம்,

  • 9 Followers
  • 15 Stories
    PopularLatestVideo

Ajeth

இன்று இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாள். பெரும்பாலானவர்களின் வாழ்வில் இவரின் இசை ஏதாவது ஒரு வகையில் முக்கியப் பங்கு வகித்திருக்கும். #இளையராஜாஇசை குறித்து உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #தாலாட்டு #அன்னை

read more
இரவில் அழும் குழந்தைக்கு
அன்னையின் தாலாட்டு
இருளில் அழும் பல மனிதர்களுக்கு
இளையராஜாப் பாட்டு! 
 இன்று இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாள். பெரும்பாலானவர்களின் வாழ்வில் இவரின் இசை ஏதாவது ஒரு வகையில் முக்கியப் பங்கு வகித்திருக்கும். #இளையராஜாஇசை குறித்து உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani   #தாலாட்டு #அன்னை

Soundarya Nellaiappan

#thirdquote#அன்னை தமிழ் ❤️

read more
தமிழைக் காப்பதையும் வளர்ப்பதையும்
தலைசிறந்தோர் பலர்
கடமையாகக் கொண்டனர்.

தமிழைத் தத்தெடுத்தும் சிலர்
தங்கள் மொழியில்
சிறப்பினை சேர்த்தனர்.

என் பங்கிற்கும் என்
தாய் தமிழுக்குப் பணியாற்ற
என் முதல் கவிதையின்
தலைப்பாய் தலைமையாய்
தமிழைத் தேர்ந்தெடுத்தேன்...

நம் அறியாமை என்னும்
இருளை அகற்றும்
சோதிச்சுடரான தமிழுக்கு
அந்த ஈசனை போலவே
ஆதியும் கண்டறியப்படவில்லை
அந்தமும் நிர்ணயிக்கப்படவில்லை! 

தனது முதுமையை
தொன்மை என்ற பெயரில்
மறைத்து இன்றும்
இளமையோடு இருக்கும்
தமிழ் அன்னையாவது தன்
வயதினை அறிவாளோ?

அறிவதற்கு அரியவளாம் என் அன்னை தமிழ் அவளை
அறிந்தால் அனைவருக்கும் இன்பம் தருபவளாம் இனியவளாம் மொழிகளில் இம்மூத்த மகள்..!   #thirdquote#அன்னை தமிழ் ❤️

gravity quotes

அன்னை தெரேசா அவர்களுக்கு நம் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் #என்_தூலின்_பதிவு #gravity_quotes #gravity_quotes_pn #பிறந்தநாள்வாழ்த்து #happybirthday #அன்னை #சமத்துவம் #பெண்கள்

read more
பெண்களின் பலம்
'பொறுமை'
அது ஆண்களுக்கு  அதிகம் வேண்டும்.

பெண்களின் குணம்
'கருணை'
அது‌ ஆண்களுக்கு அதிகம்
வேண்டும்.

பெண்களின் கவனம்
'உயர்வு'
அது ஆண்களுக்கு அதிகம்
வேண்டும்.

பெண்களின் பேச்சு
'நிதானம்'
அது ஆண்களுக்கு அதிகம்
வேண்டும்

பெண்களின் சேமிப்பு
'எதிர்காலம்'
அது ஆண்களுக்கு அதிகம்
வேண்டும்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
"அன்னை தெரேசா" அவர்களுக்கு
"பெண்கள் சமத்துவ தினம்"
~புன்னகை,‌அமைதி உருவம்~

என்_தூலின்_பதிவு
PraveeN_kumar_lk அன்னை தெரேசா அவர்களுக்கு  நம் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
#என்_தூலின்_பதிவு
#gravity_quotes
#gravity_quotes_pn
#பிறந்தநாள்வாழ்த்து 
#happybirthday 
#அன்னை
#சமத்துவம்

Arun Malarselvan

#அன்னை மடி

read more
 எங்கு தேடியும் அமைதி கிடைக்கவில்லை,
கடைசியில் சாய்கிறேன் 
"அன்னை மடியில்" #அன்னை மடி

Thiru

#தாய் #கவிதை #தமிழ்கவிதை #அன்னை #yqkanmani ஏபுள்ளே தனியாநீ என்னசமையல் செய்யிற எந்திருச்சி வந்தாக்கா ஏண்டியென்ன வையிற.

read more
தாயின் அன்பு. 
 #தாய் #கவிதை #தமிழ்கவிதை
#அன்னை #yqkanmani 

ஏபுள்ளே தனியாநீ
என்னசமையல் செய்யிற
எந்திருச்சி வந்தாக்கா
ஏண்டியென்ன வையிற.

Leveen bose

#அன்னை #அப்பா #பெற்றோர்

read more
தன் வயிற்றுக்கு பசியையும்,
எனக்கு புசிக்கவும் இட்டது, ஒன்றுதான்,
காலியான அவள் தட்டு!
என் வாயிக்கு சோறு ஊட்டிய 
அந்த விரல்களின் ருசி க்கு காரணம், ஒன்றுதான்,
அன்புக்கு வந்த தீராத பசி!
எனக்கே விளங்காத என் கிருக்கள்களுக்கு அர்த்தம் சொன்னவர், ஒருவர்,
தினமும் செருப்போட பட்ட பாடயும், கலைப்பையும் 
கலட்டிவிட்டு, சிரிபோடு என்னை அன்னைத்தவர் அவரே!

அவர்களுக்கு உள்ளத்தில், இல்லத்தில், எல்லாத்திலும் இடம் கொடுப்பதே நீதி!! #அன்னை #அப்பா #பெற்றோர்

Mee Nu

#தாய் #அன்னை #yqkanmani #yqmee_nu #yqmee_nu_tamil #அன்னையர்_தினம் #ஆசிரியர்தினம் #ஆசிரியர்

read more
உனது வாழ்வில்,
மிகச் சிறந்த
ஆசிரியருக்கான 
விருது
உன்னுடைய
தாயையே
சேரும். #தாய் #அன்னை #yqkanmani #yqmee_nu #yqmee_nu_tamil #அன்னையர்_தினம் #ஆசிரியர்தினம்  #ஆசிரியர்

gurumoorthy chandrasekar

#அன்னையர்தினம்2020 #அன்னை #கொண்டாட்டம் #புன்னகை #yqkanmani #gurumoorthychandrasekar #yqbaba

read more
ஒற்றை நாள் கொண்டாட்டதுக்கு
மட்டுமே உகந்தவளா நின் அன்னை
மூடரே நித்தம் வசைபாடி
ஒரு நாள் கொண்டாடி
இன்னும் ஏமாற்றாதே அவளை
நித்தம் ஒரு புன்னகை சிந்திடு
அதில் வாழ்ந்திடும் அவள் புன்னகை
அன்னை நித்தம் கொண்டாடப்பட வேண்டியவள்  #அன்னையர்தினம்2020 #அன்னை #கொண்டாட்டம் #புன்னகை #yqkanmani #gurumoorthychandrasekar #yqbaba

gurumoorthy chandrasekar

#அன்னை #மேகம் #பிரசவிக்கா #வாழ்வு #gurumoorthychandrasekar #yqkanmani

read more
அலைகழித்து காணாமல் செய்யப்படுகிறது
மழை தூவா மேகமும்
பிரசவிக்கா அன்னை தானோ #அன்னை #மேகம் #பிரசவிக்கா #வாழ்வு #gurumoorthychandrasekar #yqkanmani

gurumoorthy chandrasekar

தன் சிறகொடித்து பிள்ளையை பறக்க வைக்கிறாள் அன்னை எனும் தெய்வம் அவள் #அன்னை #தெய்வம் #சிறகொடிந்தபறவை #yqbaba #yqkanmani #gurumoorthychandrasekar

read more
.... தன் சிறகொடித்து
பிள்ளையை
பறக்க வைக்கிறாள்
அன்னை எனும்
தெய்வம் அவள்

#அன்னை #தெய்வம் #சிறகொடிந்தபறவை #yqbaba #yqkanmani #gurumoorthychandrasekar
loader
Home
Explore
Events
Notification
Profile