Nojoto: Largest Storytelling Platform

Best விழி Shayari, Status, Quotes, Stories

Find the Best விழி Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about விழிகள் கவிதை, விழிகளில் ஒரு வானவில், விழி பொருள், விழியிலே மலர்ந்தது பாடல் வரிகள், விழியே விழியே உனக்கென்ன வேலை,

  • 6 Followers
  • 13 Stories
    PopularLatestVideo

Deepa Deepa

#நந்தவனக்கவிதைகள் எண்ணங்களின் பிரதிபலிப்பு #விழி #YourQuoteAndMine Collaborating with நந்தவனக் கவிதைகள்

read more
பசுமையான புல்வெளி
 நடுவே பச்சைக்கிளி
போல் அழகாய் 
நடந்து  வரும் இந்த 
தேவதையின் அழகில் 
இந்த புல்வெளிகளும்
இவள் மேல் காதல்
கொண்டு முத்தமிடும்
தென்றலாய் வந்து...  #நந்தவனக்கவிதைகள்
எண்ணங்களின் பிரதிபலிப்பு
#விழி  #YourQuoteAndMine
Collaborating with நந்தவனக் கவிதைகள்

Varadhan P M

#மதி #கவிதை_வரி #வில் #விழி #YourQuoteAndMine Collaborating with கவிமலர் ராஜூ

read more
புருவமே வில்லாக
பார்வையே கணையாக
பாவையே என் குறி
ஆவாள். #மதி 
#கவிதை_வரி 
#வில் 
#விழி  #YourQuoteAndMine
Collaborating with கவிமலர் ராஜூ

ARUMUGA SANKAR

கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் வர்ணனை கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமானதாக. #கவிதை_பலகை #விழி..தூரிகை #YourQuoteAndMine Collaborating with கவிதைப் பலகை

read more
கண்களை 
இழந்தாலும் 
அவளை மட்டும் 
சரியாக தீட்டி விடுவேன் 
ஓவியமாக அல்ல 
கவிதையாக  கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் வர்ணனை கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமானதாக.
#கவிதை_பலகை 
#விழி..தூரிகை #YourQuoteAndMine
Collaborating with கவிதைப் பலகை

Rajeshwari Thendapani

#என்னவன் #விழி மயக்கம் #மயக்கம் #yqraji #yqsaiadhu #yqtamil #yqkanmani

read more
ஓயாது 
பேசுபவள் நான்
என் வார்த்தைகள்
எல்லாம்
ஓய்வெடுத்து
கொள்கிறது
மன்னவன் 
விழியில் நான்
மயங்கி
மதுரத் தேன்
பருகும் 
நேரமதில்😍
 #என்னவன்
#விழி மயக்கம்
#மயக்கம் #yqraji #yqsaiadhu 
#yqtamil #yqkanmani

Rajeshwari Thendapani

#வலி #வழி #விழி #காதல் #yqnithyaa #nithucollab yqகண்மணி்#YourQuoteAndMine Collaborating with Rajeshkannan Rajesh Collaborating with YQ Nithu

read more
விழிநீரும்
வெறுத்துப்
போனதுதென்
ஓயாது 
அழைப்பை
எண்ணி #வலி #வழி #விழி #காதல்
#yqnithyaa #nithucollab
#yqகண்மணி்#YourQuoteAndMine
Collaborating with Rajeshkannan Rajesh   
Collaborating with YQ Nithu

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#காதல் #விழி

read more
காணும் முன் இருந்த 
பார்வையும் 
பார்த்ததும் புரிந்த 
விழிகளிலும் 
புதிய மாற்றம் ஒன்று.. 
காதல் என்ற கருவில் 
காத்திருக்க வைத்து நீ 
அறிய வைத்திருந்தாய்.. ! #காதல் #விழி

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#விழி #வழி #வலி

read more
...  #விழி 
#வழி 
#வலி

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#விழி #செய்தி

read more
நீ மௌனம் 
காத்தாலும் 
உன் விழிகள் 
என்னிடம் 
சொல்லி
விடுகின்றன 
உன் மனதில் 
உள்ளவற்றை..  #விழி 
#செய்தி

gurumoorthy chandrasekar

#வியர்வை #நதி #கயல் #விழி #bestyqtamilquotes #yqkanmani #gurumoorthychandrasekar

read more
அவள் அங்கமெங்கும்
வழிந்தோடும் வியர்வை
நதியினில் நீந்தி
களிக்கிறது என்
கயல் விழி #வியர்வை #நதி #கயல் #விழி #bestyqtamilquotes #yqkanmani #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

#விழி #பார்வை #நீ #நான் #காதல் #yqkanmani #gurumoorthychandrasekar

read more
என் விழியில்
உன் பார்வை
உன் விழியில்
என் வாழ்க்கை #விழி #பார்வை #நீ #நான் #காதல் #yqkanmani #gurumoorthychandrasekar
loader
Home
Explore
Events
Notification
Profile