Nojoto: Largest Storytelling Platform

Best தியானம் Shayari, Status, Quotes, Stories

Find the Best தியானம் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about தியானம் தமிழ், தியானம் என்றால் என்ன, தியானம் செய்யும் முறை pdf, தியானம் செய்யும் முறை, தியானம் செய்வது எப்படி,

  • 3 Followers
  • 5 Stories
    PopularLatestVideo

Varadhan P M

#தியானம்#புன்னகை# அமைதி# ஈடுபாடு

read more
தியானம் என்பது ஆடாமல் அசையாமல் அமர்ந்திருப்பது
மட்டுமல்ல.

முகத்தில் புன்னகை பூத்திருக்க

அகத்தில் அமைதி நிலவுவதுதான்

தியானம், #தியானம்#புன்னகை# அமைதி# ஈடுபாடு

Hariharasudhan krishnan

#தியானம்

read more
ஏதோ ஒன்றை நினைத்து 
மனதை ஒருமுகப்படுத்துவதல்ல தியானம்
நினைத்துக்கொண்டிருக்கும் மனதை
பார்த்துக்கொண்டிருப்பதே தியானம்
 #தியானம்

gurumoorthy chandrasekar

#தழுவல் #தியானம் #புறம் #yqkanmani yqகண்மணி #gurumoorthychandrasekar

read more
உன்னுடனான
ஆரத்தழுவல்கள்
எல்லாம்
ஆழ்நிலை
தியானத்தின்
இணையே
புறத்தை
மறந்து
லயித்து
போகிறேன் #தழுவல் #தியானம் #புறம் #yqkanmani #yqகண்மணி #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

#யோகா #உடற்பயிற்சி #தியானம் #yqkanmani yqகண்மணி #gurumoorthychandrasekar

read more
அகமும் புறமும்
வலிமை 
கொண்டிருக்கையில்
உன்னை வெல்ல
எவரும் இல்லை
ஒன்றைவிட்டு
மற்றொன்றில்லை
உடலும் உள்ளமும்
வலிமை செய்வோம் #யோகா #உடற்பயிற்சி #தியானம் #yqkanmani #yqகண்மணி #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

#தியானம் #கனவு #ஆசை #yqkanmani yqகண்மணி #gurumoorthychandrasekar

read more
ஆகச்சிறந்த தியானம் என்பது
தங்கள் கனவுகளை மீண்டும் 
மீண்டும் உச்சரித்து உரு ஏற்றுவதே #தியானம் #கனவு #ஆசை #yqkanmani #yqகண்மணி #gurumoorthychandrasekar


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile